சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!  Khan11

இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

3 posters

Go down

இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!  Empty இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

Post by ஜிப்ரியா Tue 23 Aug 2011 - 7:39

தெற்காசியாவில் இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஆயுதப் படைகள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது, குடியியல் சமூகத்தை இராணுவ மயப்படுத்தும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக நியூசிலாந்து ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
நியூசிலான்ட் ஹெரால்ட் என்ற ஊடகத்தில் ராகுல் பேடி என்பவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளின் இராணுவத் தலைமைகள் விமானசேவைகள் தொடக்கம் சீனித் தொழிற்சாலைகள் வரைக்கும், வங்கிகள் தொடக்கம் வெதுப்பகங்கள் வரைக்கும், மின்ஆலைகள் தொடக்கம் துறைமுகங்கள் வரைக்கும் முதலீடுகளைச் செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இராணுவ உயர்மட்டத்தின் கட்டுப்பாட்டில் பில்லியன் கணக்கிலான டொலர் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவது, குடியியல் அதிகாரத்தை மறைப்பதாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்காசியாவிலேயே மிகவும் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையைக் குறிப்பிட்டுள்ள நியூசிலன்ட் ஹெரால்ட், அங்கு ஒரு மில்லியன் மக்களுக்கும் 8000ற்கும் அதிகமான ஆயுதப்படையினர் இருப்பதாகக் கூறியுள்ளது.
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் 300,000 ஆயுதப் படையினரை கொண்டுள்ள இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ நிர்வாகம், மரக்கறிகள் விற்பனை, பயண முகவரகங்கள், விடுதிகள், நெடுஞ்சாலை உணவகங்கள், குப்பை சேகரிப்பு போன்ற தொழில்களில் படையினரை ஈடுபத்துவதில் ஆர்வம் காட்டுவதாகவும் நியூசிலன்ட் ஹெரால்ட் குறிப்பிட்டுள்ளது.
வடக்கில் 22 அறைகளைக் கொண்ட விடுதி ஒன்றை இலங்கை இராணுவம் நிர்வகித்து வருவதாகவும், படகுச் சேவைகள் மற்றும் திமிங்கலக் காட்சிப் பயணங்களை கடற்படை ஒழுங்கு செய்வதாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. இராணுவ முகாம்களில் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டதையும் நியூசிலன்ட் ஹரால்ட் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!  Empty Re: இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 23 Aug 2011 - 9:52

எதிர்காலம் சின்னாபின்னமாவதற்கான ஆடயாளங்கள்தான் இவை


இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!  Empty Re: இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

Post by jasmin Tue 23 Aug 2011 - 10:11

உலக நாடுகளின் பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கப் படும் நிதியில் பத்தில் ஒரு பங்குகூட கல்விக்கோ அல்லது மற்ற முன்னேற்ற திட்டங்களுக்கோ கிடையாது ..இப்படி இருந்தால் எப்படி உலகம் உருப்படும் ...இது அமெரிக்கர்களின் ராணுவ தளவாடங்கள் வியாபாரத்தின் சூழ்ச்சி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!  Empty Re: இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடுகளில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகிழ்ச்சியாக உள்ள நாடுகளில் இலங்கை 22ஆம் இடம் _
» குறைந்தளவு லஞ்சம் வாங்கும் நாடுகளில் இலங்கை 86வது இடம்
» ஐ.சி.சி.யின் இருபதுக்கு-20 தரவரிசை : இலங்கை அணி முதலிடம்...
» இலங்கை இராணுவ தளபதிக்கு டெல்லியில் செங்கம்பள வரவேற்பு
» இலங்கை இராணுவ வரலாற்று புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum