சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை Khan11

உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை

3 posters

Go down

உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை Empty உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 11:47

டெல்லி: உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அன்னா ஹஸாரேவை பிரதமர் மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித மாற்றுமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது,

நான் அன்னா ஹஸாரேவை பாராட்டுகிறேன், வணங்குகிறேன். உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அவரை மீண்டும் கேட்டுக்கொள்ளப் போகிறேன். அன்னாவின் கருத்துகள் அனைத்தும் குறித்து வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவரிடம் தெரிவிக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்ற நிலைக்குழு ஜன் லோக்பால் மசோதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஊழல் ஒரு தேசியப் பிரச்சனை. அதை ஒழிக்க ஆளும் மத்திய அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு என்ன நடவடிக்கை எல்லாம் எடுக்க முடியுமோ, அத்தனையும் எடுக்கும். எனது சொத்துக்களை கணக்கிடுவதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றும் இல்லை. என் மீது குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள் அந்த புகார்களை நிரூபித்துக் காட்டட்டும். ஒருவர் மீது ஒருவர் குறை கூற இது சரியான நேரம் அன்று என்றார்.

பூதாகரமாக வெடித்துள்ள அன்னா ஹஸாரே விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கவலை அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை Empty Re: உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 12:59

ஒண்ணுமில்ல இதை ஊதி ஊதி,பெரிசாகிவிட்டது .
இதை முன்னே கிள்ளி எறிந்து இருக்கனும் .விட்டு விட்டார்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை Empty Re: உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 13:29

kalainilaa wrote:ஒண்ணுமில்ல இதை ஊதி ஊதி,பெரிசாகிவிட்டது .
இதை முன்னே கிள்ளி எறிந்து இருக்கனும் .விட்டு விட்டார்கள் .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை Empty Re: உங்களை வணங்குகிறேன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு மீண்டும் பிரதமர் கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குற்றச்சாட்டுகளுடன் என்னிடம் வராதீர்கள், உரிய அதிகாரிகளை அணுகுங்கள்-அன்னாவுக்கு பிரதமர் அறிவுரை
» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
» மீசைகளை குறைத்துக் கொள்ளுங்கள், தாடிகளை நிறைவாக வைத்து கொள்ளுங்கள்
» மௌன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்- அன்னா
» மெளன விரதத்தை முடித்துக் கொண்டு மக்களிடம் வெளிப்படையாகப் பேசுவேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum