Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...by rammalar Today at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
உப்பு, எண்ணெய் கூடுதல் பாவனையால் அதிக உயிரிழப்புகள்
Page 1 of 1
உப்பு, எண்ணெய் கூடுதல் பாவனையால் அதிக உயிரிழப்புகள்
உப்பு, எண்ணெய் கூடுதல் பாவனையால் அதிக உயிரிழப்புகள்
நிரூஷி விமலவீர
இலங்கையில் அதிக மக்கள் மரணிப்பதற்கு மாரடைப்பு, அதிக குருதி அமுக்கம் ஆகியவையே காரணமென கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் உணவு பழக்கவழக்கத்தில் அதிகம் உப்பு மற்றும் எண்ணெய் வகை சேர்ப்பதே இதன் முக்கிய காரணமென ஆய்வொன்றினை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர் குழுவொன்று இதனை அறிவித்துள்ளது.
இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட நாடு களில் தொற்றாத நோய் அதிகரிப்பதற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஆய்வொன் றினை மேற்கொள்வதற்கு இக்குழுவை உலக சுகாதார அமைப்பு நியமித்திருந்தது. இதன் அறிக்கை கடந்த வியாழக்கிழமை சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் பாலித்த மஹீபாலவிடம் கையளிக்கப்பட்டது.
இக்குழுவின் ஆய்வின் பிரகாரம் மாரடைப்பு, அதிக குருதி அமுக்கம் உள்ளிட்ட தொற்றாத நோய்களை கடல் மீனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கட்டுப்படுத்த முடியுமென சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
கற்பிலுள்ள சிசுவுக்கும் கூட தாய் உண்ணும் உணவின் மூலம் இதய நோய்கள் கடத்தப்படலாமென உலகில் முதல் முறையாக இந்த ஆய்வுக் குழு வினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார் சிலரை வைத்து மேற்கொண்ட ஆய்வின் மூலமே இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» எயிட்ஸ் நோயை விடவும் நீரிழிவால் கூடுதல் உயிரிழப்புகள்
» அரசின் கூடுதல் வரி: சமையல் எண்ணெய் விலை உயரும் அபாயம்
» குளிர்காலத்துல சருமத்தில் அதிக எண்ணெய் இருக்கா?
» எண்ணெய் வழியும் முகத்திற்கு எண்ணெய்!
» புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி அருந்துபவரா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|