சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Khan11

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

5 posters

Go down

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Empty கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 1 Sep 2011 - 10:32

கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில உள்ள வீடொன்றில் பிற்பகல் வேளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்த இரு மர்மமனிதர்களை வீட்டிலிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களில் ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். மற்றவர் தப்பி ஓடிவிட்டார்.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இசம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக இராணுவத்தினர் விரைந்து வந்து மர்ம நபரைக் கொண்டு செல்ல எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதயில் கூடிய பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கோண்டாவில் பகுதி பெரும் பதட்டமான நிலையில் காணப்பட்டது.

சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்தவர்களில் மாட்டிக்கொண்ட இளைஞரை அப் பகுதி இளைஞர்கள் வாசிகசாலையினும் அடைத்துப் பூட்டி விட்டனர். நேரம் செல்லச் செல்ல அதனைப்பார்வையிட வந்த பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கம் இடையே வாக்கு வாதங்கள் ஏற்படத் தொடங்கியது.

இந் நிலையில் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்ட மேலதிக இராணுவத்தினர் துப்பாக்கிகள் பொல்லுகளுடன் வந்து பொதுமக்களைத் தாக்கத் தொடங்கினர்.

அங்கு நின்ற மேஜர் தர அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் படையினர் கட்டுப்படுத்தப்பட்டதுடன் வன் முறைகள் மேலும் தொடரா வண்ணம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கோப்பாய் பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்கரர் வந்தபோதிலும் கைகூடாத நிலையில் ஊரெழுவில் நிலை கொண்டுள்ள 511 வது படையணியின் கட்டளை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்கள் முன்னிலையில் பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

குறிப்பிட்ட மர்ம நபர் மிகவும் இளையவராகக் காணப்பட்டார். பொதுமக்கள் இவரைக் கடுமையாகத் தாக்கிய போதும் அவர் வாய் திறக்கவேயில்லை.

பொலிசார், இராணுவத்தினர் ஏதாவது கேட்டால் மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அங்கு கூடிய மக்களில் பலரும் அவரைப் படமெடுக்க முயன்ற போது முகத்தைக் காட்டிக்கொள்ளாமல் திரும்பி விட்டார்.

பொலிசாரும் , இராணுவத்தினரும் கூட இவரைபடம் எடுக்க அனுமதிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். சம்பவத்தின் போது பொல்லுகளுடன் மக்களை படையினர் துரத்திய வேளையில் ஏற்றபட்ட பதற்றத்தினால் பல மோட்டார் சைக்கிள்களும், சைக்கிள்களும் சிதறிப் போயிருக்கின்றன.

இச்ச்சம்பவம் பற்றி கோப்பாய் பொலிசாரிடம் தொடர்பு கொண்ட போது இவ்வாறு ஒரு சம்பவம் இடம் பெற்றதாக தெரிவித்த அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது அவர் சிங்கள இளைஞன் எனத்தெரியவந்தது. உடனடியாக கைது செய்த குறித்த நபரை சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபரை நாளை யாழ் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
[/img]கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Kondavil_1
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Empty Re: கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 1 Sep 2011 - 10:32

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Kondavil_2
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Empty Re: கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 1 Sep 2011 - 10:33

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Kondavil_3
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Empty Re: கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 1 Sep 2011 - 10:33

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Kondavil_1
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Empty Re: கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

Post by mufees Thu 1 Sep 2011 - 10:33

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Kondavil_4
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Empty Re: கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

Post by நண்பன் Thu 1 Sep 2011 - 11:05

அடிக்காமல் விடாதீர்கள் (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Empty Re: கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

Post by ஹம்னா Thu 1 Sep 2011 - 12:41

:#.: :#.: :#.:


கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Empty Re: கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Thu 1 Sep 2011 - 12:43

:,;: :,;: :,;:
ஏன்னா சும்மா மாட்டினவர்கள்தான் அதிகம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Empty Re: கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

Post by Atchaya Thu 1 Sep 2011 - 14:51

முனாசிர்க்கு தெரியும் எது உண்மை பொய் என்று....முனாஸ் சொன்னால் சரி தான்...நோ அப்பீல்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு) Empty Re: கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum