சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல் Khan11

அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல்

2 posters

Go down

அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல் Empty அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல்

Post by நிலாம் Fri 2 Sep 2011 - 3:27

அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல் AFP_Logo
அமெரிக்காவின்
சி.ஐ.ஏ. அமைப்பினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் விமானமொன்று இரகசிய
பயணமொன்றின்போது பயங்கரவாத சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக 2003 ம்
ஆண்டு இலங்கையில் தரையிறங்கியதாக வாஷிங்டனிலிருந்து வெளிவரும் ஏ.எவ்.பி.
செய்திஸ்தாபனம் தகவல் தெரிவித்துள்ளது.

சி.ஐ.ஏ.யினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமான
சேவை நிறுவனங்கள் இரண்டிற்கிடையிலான வழக்கொன்றின் போதே செப்டெம்பர் 11
தாக்குதலைத் தொடர்ந்து, உலகெங்கும் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட
பயங்கரவாத சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக வாடகைக்கு அமர்;த்தப்பட்ட
தனியார் விமானங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

12.08.2003 ஆம் ஆண்டு வாஷிங்டனுக்கு அருகிலுள்ள டல்லாஸ் சர்வதேச விhமன
நிலையத்தலிருந்து இத்தகைய விமானமொன்று 6 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாங்கொக்
நோக்கி புறப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளதாக
ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்விமானம் நான்கு நாட்களின் பின் அமெரிக்காவுக்குத் திரும்புவதற்கு
முன்னர் ஆப்கானிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில்
தரையிறங்கியதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் ரிதுவான் இஸாமுதீனின் கைது இடம்பெற்ற வேளையில் இப்பயணம்
மேற்கொள்ளப்ட்டுள்ளதாக தென்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல் Empty Re: அமெரிக்க சி்ஐ.ஏ. அமைப்பின் இரகசிய விமானம் இலங்கையில் தரையிறங்கியது!- ஏ.எவ்.பி. தகவல்

Post by Atchaya Fri 2 Sep 2011 - 4:43

தகவல் அருமை...நன்றி தோழரே...
உங்களின் நலம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum