சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

பரபரப்பான வீதியில் நிர்வாணமாக திரிந்த பெண் கைது Khan11

பரபரப்பான வீதியில் நிர்வாணமாக திரிந்த பெண் கைது

2 posters

Go down

பரபரப்பான வீதியில் நிர்வாணமாக திரிந்த பெண் கைது Empty பரபரப்பான வீதியில் நிர்வாணமாக திரிந்த பெண் கைது

Post by நிலாம் Mon 5 Sep 2011 - 16:33









11Sஅமெரிக்காவில்
பெண்ணொருவர் பொது இடத்தில் நிர்வாணக் கோலத்துடன் திரிந்த குற்றச்சாட்டில் 3
நாட்களில் இரண்டாவது தடவையாக கைது செய்யப்பட்டுள்ளார்.







அலினா லாராஸபல் எனும் 32 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இப்பெண்ணுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இப் பெண் அப்பட்டமான நிர்வாணத் தோற்றத்துடன் மொன்ரோ கவுன்ரி
பிராந்தியத்தின் பரபரப்பான வீதியில் தவிழ்ந்து சென்றதை பொலிஸ் அதிகாரிகள்
கண்டுள்ளனர்.

இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில், லாராஸபெல் தனது கைகளாலும்
முழங்கால்களாலும் தவழ்ந்து சென்றார். அவரின் மீது மோதுவதை தவிர்ப்பதற்கு
கார்கள் தடுமாறின ஏன பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் அப்பெண்ணை தடுக்க முயன்றபோது, அவர்களுடன் அப்பெண்
சண்டையிட்டதாகவும் பின்னர் மருத்துவ உத்தியோகஸ்தர்களின் உதவியுடன்
அப்பெண்ணை ஸ்ரெட்ச்சர் ஒன்றில் வைத்து சுற்றி, அருகிலுள்ள
வைத்தியசாலையொன்றுக்கு கொண்டு சென்றதாகவும் அவ்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு இரு நாட்களுக்குமுன்னர் மற்றொரு தெருவில் வைத்து இதே
குற்றத்திற்காக அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். காலை 7 மணியளவில் வீதியில்
நிர்வாணமாக் திரியும் பெண்ணொருவரினால் இடையூறு ஏற்படுவதாக அவசர அழைப்புகள்
கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அப்போதும் பொலிஸார் கைது செய்ய
முயன்றபோது அவர் பொலிஸாருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் பொலிஸ் ரோந்துக்
காரொன்றில் அவர் ஏற்றிச்செல்லப்பட்டார்.

லாராஸபெல்லின் ஆடைகளும் பணப்பையும் பை ஒன்றினுள் இருந்தாகவும் சிறிய
பிளாஸ்திக் பையொன்றில் கஞ்சா போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

பரபரப்பான வீதியில் நிர்வாணமாக திரிந்த பெண் கைது Empty Re: பரபரப்பான வீதியில் நிர்வாணமாக திரிந்த பெண் கைது

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 16:37

இதெல்லாம் அங்கு சர்வ சாதாரணம் நிலாம் தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய மாணவி கைது
» நள்ளிரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய பெண்- பேய் என நினைத்து மக்கள் பீதி
» வீதியில் சென்று கொண்டிருந்த காரின் மீதேறி கண்ணாடியை உடைத்த நிர்வாண பெண்
» ஹெரொயின் போதைபொருளுடன் பெண் கைது
» வயதான பெண் கற்பழிப்புமுதியோர் இருவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum