சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Khan11

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

3 posters

Go down

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Empty இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 9:24

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்



இந்தோனேஷியாவில் வடக்குப் பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் நேற்று அதிகாலை
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் W7இதனால் அங்குள்ள மேடான் நகரம் அதிர்ந்தது. இதைத் தொடர்ந்து வீடுகள் மற்றும்
கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும் பீதி அடைந்த மக்கள்
வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடினார்கள். சிறிது நேரம் அங்கு தங்கி
இருந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார்கள்.
இதற்கிடையே நிலநடுக்கம் 6.6 ரிக்டர் அளவில் பதிவாகி இருப்பதாக அமெரிக்கா புவியியல்
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 110 கீ. மீற்றர் ஆழத்தில் மையம்
கொண்டு இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக வழக்கத்தை விட கடலில்
உயரமான அலைகள் எழும்பின ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

ஆனால்
மேடான் நகரில் சில வீடுகள் இடிந்தன. மேலும் பல கட்டிடங்களில் விரிசல்களும்,
கீறல்களும் ஏற்பட்டன. வீடு இடிந்ததில் 12 வயது சிறுவன் ஒருவன் பலியானான். மற்ற
விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மீட்புப் பணி நடைபெறுகிறது. இந்தத் தகவலை
மேடான் நகர மேயர் கவுலங்காம் தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியா பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப அபாய பகுதியில் அமைந்துள்ளது.
இதனால் இங்கு அடிக்கடி பூகம்பமும், எரிமலை வெடிப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Empty Re: இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Post by ஹம்னா Wed 7 Sep 2011 - 12:40

எல்லாம் அவன் ஏற்பாடு. அதிர்ச்சி


இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Empty Re: இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Post by Atchaya Wed 7 Sep 2011 - 12:47

எல்லாம் அவன் ஏற்பாடு....ஹம்னா
மனிதன் அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை என்ற பெயரால் இயற்கையோடு விளையாடி, இயற்கையை சேதப்படுத்தி விட்டு, இயற்கை சீற்றம், இறைவன் விளையாட்டு என்று பழியை போடுவது....
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என அறிவியல் வாக்கியம் மேற்கொள்கிறீர்கள். அனால் இயற்கை சீற்றம் ஏற்படும்போது......வேதாந்தம் என்?
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Empty Re: இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Post by நண்பன் Wed 7 Sep 2011 - 14:22

Atchaya wrote:எல்லாம் அவன் ஏற்பாடு....ஹம்னா
மனிதன் அணுகுண்டு சோதனை, ஏவுகணை சோதனை என்ற பெயரால் இயற்கையோடு விளையாடி, இயற்கையை சேதப்படுத்தி விட்டு, இயற்கை சீற்றம், இறைவன் விளையாட்டு என்று பழியை போடுவது....
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என அறிவியல் வாக்கியம் மேற்கொள்கிறீர்கள். அனால் இயற்கை சீற்றம் ஏற்படும்போது......வேதாந்தம் என்?
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Empty Re: இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum