சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Khan11

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

+3
முனாஸ் சுலைமான்
நண்பன்
கலைவேந்தன்
7 posters

Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by கலைவேந்தன் Thu 8 Sep 2011 - 19:01

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Allarjunkiss

முத்தத்தின் சந்தங்கள்......

பட்டுத் துகிலொன்றைப்
படர்கொடிமேல் போர்த்தினதாய்
தட்டுத் தடுமாறிய முல்லை
கொம்பின்மேல் படர்ந்தாற்போல்
விட்டு இடம் மாறியது
நம்மிதயம் உடல்களோ
விட்டுப்போன இன்பங்கள்
ஒவ்வொன்றாய்த்தேடின...

தவித்த என்னிதழ்கள்
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுள‌ரோ இவ்வின்பம்?
தவித்த என்னுயிருக்கு
நீர்வார்த்தாய் இதழ்களால்...

காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by நண்பன் Thu 8 Sep 2011 - 21:08

செவ்விதழ் பிளந்து தரும் முத்தத்திற்கு விலையேது
முத்தத்தின் சந்தங்கள் அருமை வாழ்த்துக்கள்
கலைவேந்தே வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by முனாஸ் சுலைமான் Thu 8 Sep 2011 - 21:13

கலைவேந்தன் wrote:
முத்தத்தின் சந்தங்கள்......

பட்டுத் துகிலொன்றைப்
படர்கொடிமேல் போர்த்தினதாய்
தட்டுத் தடுமாறிய முல்லை
கொம்பின்மேல் படர்ந்தாற்போல்
விட்டு இடம் மாறியது
நம்மிதயம் உடல்களோ
விட்டுப்போன இன்பங்கள்
ஒவ்வொன்றாய்த்தேடின...

தவித்த என்னிதழ்கள்
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுள‌ரோ இவ்வின்பம்?
தவித்த என்னுயிருக்கு
நீர்வார்த்தாய் இதழ்களால்...

காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...

:flower: :flower: வாழ்த்துக்கள் அருமையான கவிதை :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Sep 2011 - 22:51

முத்தம் இனிக்கிறது கவிதைவாயிலாக அருமை வாழ்த்துகள்

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by கலைவேந்தன் Fri 9 Sep 2011 - 11:43

நண்பன் wrote:செவ்விதழ் பிளந்து தரும் முத்தத்திற்கு விலையேது
முத்தத்தின் சந்தங்கள் அருமை வாழ்த்துக்கள்
கலைவேந்தே வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பன்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by கலைவேந்தன் Fri 9 Sep 2011 - 11:44

முனாஸ் சுலைமான் wrote:
கலைவேந்தன் wrote:
முத்தத்தின் சந்தங்கள்......

பட்டுத் துகிலொன்றைப்
படர்கொடிமேல் போர்த்தினதாய்
தட்டுத் தடுமாறிய முல்லை
கொம்பின்மேல் படர்ந்தாற்போல்
விட்டு இடம் மாறியது
நம்மிதயம் உடல்களோ
விட்டுப்போன இன்பங்கள்
ஒவ்வொன்றாய்த்தேடின...

தவித்த என்னிதழ்கள்
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுள‌ரோ இவ்வின்பம்?
தவித்த என்னுயிருக்கு
நீர்வார்த்தாய் இதழ்களால்...

காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...

:flower: :flower: வாழ்த்துக்கள் அருமையான கவிதை :flower:

மிக்க நன்றி முனாஸ்...!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by கலைவேந்தன் Fri 9 Sep 2011 - 11:45

நேசமுடன் ஹாசிம் wrote:முத்தம் இனிக்கிறது கவிதைவாயிலாக அருமை வாழ்த்துகள்

மிக்க நன்றி ஹாசிம்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by *சம்ஸ் Fri 9 Sep 2011 - 11:48

//தவித்த என்னிதழ்கள்
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுள‌ரோ இவ்வின்பம்?//

அருமையான வரிகள் முத்தம் இதமானது சொன்ன கவிஞருக்கு வாழ்த்துகள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by Atchaya Fri 9 Sep 2011 - 15:32

சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 16:03

காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...

பெரும்முச்சுடன் படித்தேன் .

கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by கலைவேந்தன் Fri 9 Sep 2011 - 19:58

*சம்ஸ் wrote://தவித்த என்னிதழ்கள்
ஏங்கியே உந்தனது
குவித்த இதழ்களில்
தேடின அமுதங்கள்
புவித்தலத்தில் பிறரேதும்
கண்டுள‌ரோ இவ்வின்பம்?//

அருமையான வரிகள் முத்தம் இதமானது சொன்ன கவிஞருக்கு வாழ்த்துகள்.

மிக்க நன்றி சம்ஸ்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by கலைவேந்தன் Fri 9 Sep 2011 - 20:01

Atchaya wrote:சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...

:!+: :!+:

மிக்க நன்றி அட்சயா..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by கலைவேந்தன் Fri 9 Sep 2011 - 20:04

kalainilaa wrote:காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...

பெரும்முச்சுடன் படித்தேன் .

கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !

தோழரின் பாராட்டுக்கும் பெருமூச்சுக்கும் மிக்க நன்றி..! அதான் அப்பப்ப லீவுல வந்து போறீங்களே... இன்னும் ஏன் பெருமூச்சு ..? :,;:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by நண்பன் Fri 9 Sep 2011 - 20:13

@. @. :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 20:31

கலைவேந்தன் wrote:
kalainilaa wrote:காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...

பெரும்முச்சுடன் படித்தேன் .

கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !

தோழரின் பாராட்டுக்கும் பெருமூச்சுக்கும் மிக்க நன்றி..! அதான் அப்பப்ப லீவுல வந்து போறீங்களே... இன்னும் ஏன் பெருமூச்சு ..? :,;:

கனவுகளை நினைவுகள் கழிக்கும் போது எல்லாம் பெருக்குதே !
கூட்டல் விட்டு போனதால் ,எல்லாம் வகுத்த மாதிரி,ஈவு இரக்கமில்லாமல் இப்படி
முத்தத்தின் சத்தம் தந்தால்,பெருமூச்சு வராமல் என்ன செய்யும் . :% :% :%
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by kalainilaa Fri 9 Sep 2011 - 20:34

நண்பன் wrote:
கலைவேந்தன் wrote:
kalainilaa wrote:காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...

பெரும்முச்சுடன் படித்தேன் .

கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !

தோழரின் பாராட்டுக்கும் பெருமூச்சுக்கும் மிக்க நன்றி..! அதான் அப்பப்ப லீவுல வந்து போறீங்களே... இன்னும் ஏன் பெருமூச்சு ..? :,;:
@. @. :”: :”:
:% :% (*(:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by நண்பன் Fri 9 Sep 2011 - 20:35

:,;: :,;: :,;:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by கலைவேந்தன் Fri 9 Sep 2011 - 21:08

kalainilaa wrote:
கலைவேந்தன் wrote:
kalainilaa wrote:காமனின் கண்பட்ட
இருநாகம் புணர்ந்தாற்போல்
மாமனின் வருகையால்
மலர்ந்ததொரு கன்னிகைப்போல்
சோமரச பானத்தில்
மயங்கிவிட்ட தேவரைப்போல்
நாமணைத்துச் சுகம்கண்டோம்
நலமதனைச் சுகித்து நின்றோம்...

பெரும்முச்சுடன் படித்தேன் .

கலையின் இதழ் சொல்லும் ரகசியம் இனிமை !

தோழரின் பாராட்டுக்கும் பெருமூச்சுக்கும் மிக்க நன்றி..! அதான் அப்பப்ப லீவுல வந்து போறீங்களே... இன்னும் ஏன் பெருமூச்சு ..? :,;:

கனவுகளை நினைவுகள் கழிக்கும் போது எல்லாம் பெருக்குதே !
கூட்டல் விட்டு போனதால் ,எல்லாம் வகுத்த மாதிரி,ஈவு இரக்கமில்லாமல் இப்படி
முத்தத்தின் சத்தம் தந்தால்,பெருமூச்சு வராமல் என்ன செய்யும் . :% :% :%

அட அப்படியா..? அப்ப சரி கணக்கை முடிச்சுட்டு போர்வை மூடித் தூங்குங்க.. கனவுல இச் இச் சத்தம் வந்தா கண்ணைத் திறக்காம அனுபவியுங்க.. எஞ்சாய்.. :,;:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்..... Empty Re: கலையின் ...முத்தத்தின் சந்தங்கள்.....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum