சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 11:50 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 3:00 pm

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து Khan11

சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து

+2
நேசமுடன் ஹாசிம்
ஆசுகவி அன்புடீன்
6 posters

Go down

சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து Empty சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து

Post by ஆசுகவி அன்புடீன் Fri Sep 09, 2011 7:03 pm

”காகம் கரைவதும்
கண் துடிப்பதும்
விக்கல் விளைவதும்
என் நினைவுகளில்
உன் நினைவுகள்
நிலை கொண்டிருப்பதனால்தான்
என்ற பழங்கதையை
நான் தூசு தட்ட மாட்டேன்
ஏன் தெரியுமா?
என் நினைவுகளிலும்
கனவுகளிலும்
நிலை கொண்டிருப்பவள் நீதான் என்பதை
காகமா எனக்கு காட்ட வேண்டும் கரைந்து?””””

ஆசுகவி அன்புடீன்
ஆசுகவி அன்புடீன்
ஆசுகவி அன்புடீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து Empty Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து

Post by நேசமுடன் ஹாசிம் Fri Sep 09, 2011 7:16 pm

உணர்வுகளோடு ஊறிப்போன விடயங்களை சொல்லி செயலிழக்க விரும்பாத உணர்வு அருமை பெருந்தகையே நன்றிகள் வாழ்த்துகள்


சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து Empty Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து

Post by kalainilaa Fri Sep 09, 2011 7:21 pm

ஆசுகவி அன்புடீன் wrote:”காகம் கரைவதும்
கண் துடிப்பதும்
விக்கல் விளைவதும்
என் நினைவுகளில்
உன் நினைவுகள்
நிலை கொண்டிருப்பதனால்தான்
என்ற பழங்கதையை
நான் தூசு தட்ட மாட்டேன்
ஏன் தெரியுமா?
என் நினைவுகளிலும்
கனவுகளிலும்
நிலை கொண்டிருப்பவள் நீதான் என்பதை
காகமா எனக்கு காட்ட வேண்டும் கரைந்து?””””

ஆசுகவி அன்புடீன்

உறவுக்கும் அதன் மூலம் சொல்லும் உணவுக்கும் ,ஒரு கவிதை !
எண்ணத்தை,எழுமையாய் புரியவைக்கும் வார்த்தை !
ஐயா !உங்கள் கவிதைகள் ,மனிதனின் மறுப்பக்கம் என்றால் பொயில்லை!
உங்கள் கவிதையை சுவைக்க காத்திருக்கும் ஒருவன் !.தொடருங்கள் ,
கவிதைக் காற்றை சேனைக்கு தாருங்கள் .








kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து Empty Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து

Post by நண்பன் Fri Sep 09, 2011 7:35 pm

//என் நினைவுகளிலும்
கனவுகளிலும்
நிலை கொண்டிருப்பவள் நீதான் என்பதை
காகமா எனக்கு காட்ட வேண்டும் கரைந்து//

வாவ் மிகவும் அருமை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து Empty Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து

Post by *சம்ஸ் Fri Sep 09, 2011 7:40 pm

நேசமுடன் ஹாசிம் wrote:உணர்வுகளோடு ஊறிப்போன விடயங்களை சொல்லி செயலிழக்க விரும்பாத உணர்வு அருமை பெருந்தகையே நன்றிகள் வாழ்த்துகள்
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து Empty Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து

Post by முனாஸ் சுலைமான் Fri Sep 09, 2011 10:13 pm

ஆசுகவி அன்புடீன் wrote:”காகம் கரைவதும்
கண் துடிப்பதும்
விக்கல் விளைவதும்
என் நினைவுகளில்
உன் நினைவுகள்
நிலை கொண்டிருப்பதனால்தான்
என்ற பழங்கதையை
நான் தூசு தட்ட மாட்டேன்
ஏன் தெரியுமா?
என் நினைவுகளிலும்
கனவுகளிலும்
நிலை கொண்டிருப்பவள் நீதான் என்பதை
காகமா எனக்கு காட்ட வேண்டும் கரைந்து?””””

ஆசுகவி அன்புடீன்

:flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து Empty Re: சேனை உறவுகளுடன் நான் ஆசுகவி அன்புடீன் இலங்கையில் இருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum