சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Khan11

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

+6
பர்ஹாத் பாறூக்
யாதுமானவள்
அப்துல்லாஹ்
நண்பன்
முனாஸ் சுலைமான்
kalainilaa
10 posters

Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by kalainilaa Sat 10 Sep 2011 - 0:36

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  601-26
கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.

கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,

அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !

சேனைக்கு கணினி வல்லுநர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!

வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !

கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by முனாஸ் சுலைமான் Sat 10 Sep 2011 - 21:47

kalainilaa wrote:கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.

கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,

அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !

சேனைக்கு கணினி வல்லுனர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!

வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !

கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,

எதனை எங்கு வைக்கனுமோ அங்கு அதனை வைக்கனும் அந்த வகையில் பர்ஹாத் பாறுக் சகோதரருக்கு கொடுத்த பதவி சேனையால் கணினி வல்லுனர் நிஜமாக அவர் அப்படி திறமையானவர்தான் பர்ஹாத் பாறுக் அவர்களுக்கு வாழ்த்துக்கல்.அதற்க்காக சிறந்த கவிதையால் வாழ்த்தியிருக்கிறார் நமது தோழர் கலை நிலா வாழ்த்துக்கள்.. :!@!: :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by நண்பன் Sat 10 Sep 2011 - 21:56

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  601-26
கணினியில் எழும்
ஐயங்களைத் தீர்க்க
எங்களுக்காக
இறைவன் தந்த
எங்கள் சேனையின் சொத்து
பாருக் பெற்றெடுத்த
பாலமுனை முத்து
பர்ஹாத் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by அப்துல்லாஹ் Sat 10 Sep 2011 - 21:57

கணினி யைப் படித்த சேனையின் கண்மணி
கசடறக் கற்று நீவிர் கவின் மிகு சேனையை
கண்ணும் கல்பும்குளிரக் காண வைத்தீர்
செயற்கரிய செய்தீர் நிவிர்
சேனையுடன் வாழ்த்துகிறேன் உம்மை #heart ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by யாதுமானவள் Sat 10 Sep 2011 - 23:40

வாழ்த்துக்கள் பர்ஹாத்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 1:21

அப்துல்லாஹ் wrote:கணினி யைப் படித்த சேனையின் கண்மணி
கசடறக் கற்று நீவிர் கவின் மிகு சேனையை
கண்ணும் கல்பும்குளிரக் காண வைத்தீர்
செயற்கரிய செய்தீர் நிவிர்
சேனையுடன் வாழ்த்துகிறேன் உம்மை #heart ...
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 1:31

kalainilaa wrote:கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  601-26
கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.

கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,

அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !

சேனைக்கு கணினி வல்லுநர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!

வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !

கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,

நன்றி மாஸ்டர் உங்கள் வாழ்த்து வரிகளுக்கு
(நம்மல வல்லுனர் வல்லுனர் அப்படிச் சொல்லிருக்கே அப்படின்னா என்னன்னுதான் புரிய மாட்டேங்குது) கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  224381 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  224381 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  224381 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  224381
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 1:36

பர்ஹாத் பாறூக் wrote:

(*(: (*(: பார்ட்ஸ் திருடுபவன் என்று பொருள் :!.: :!.:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 2:08

முனாஸ் சுலைமான் wrote:
kalainilaa wrote:கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.

கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,

அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !

சேனைக்கு கணினி வல்லுனர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!

வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !

கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,

எதனை எங்கு வைக்கனுமோ அங்கு அதனை வைக்கனும் அந்த வகையில் பர்ஹாத் பாறுக் சகோதரருக்கு கொடுத்த பதவி சேனையால் கணினி வல்லுனர் நிஜமாக அவர் அப்படி திறமையானவர்தான் பர்ஹாத் பாறுக் அவர்களுக்கு வாழ்த்துக்கல்.அதற்க்காக சிறந்த கவிதையால் வாழ்த்தியிருக்கிறார் நமது தோழர் கலை நிலா வாழ்த்துக்கள்.. கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  741156 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  741156 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  741156

நம்மல இன்னுமா இந்த உலகம் நம்புது இப்படி வாழ்த்துறாய்ங்க...
நன்றி நன்றி நன்றி
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 2:15

நண்பன் wrote:
கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  601-26
கணினியில் எழும்
ஐயங்களைத் தீர்க்க
எங்களுக்காக
இறைவன் தந்த
எங்கள் சேனையின் சொத்து
பாருக் பெற்றெடுத்த
பாலமுனை முத்து
பர்ஹாத் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எங்கள் சேனையின் சொத்து
என்னைப்போய் சொத்து என்றுல்ல சொல்றாங்கய்யா
சொத்து மதிப்புத்தான் என்னன்னு தெரியல்ல... tax கட்டுற அளவுக்காவது இருக்குமாங்க..

நன்றி நண்பன் அப்படியே இந்த சொத்து எவ்வளலு தேறும் எங்கிறதயும் சொல்லிடுங்க....
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 2:18

அப்துல்லாஹ் wrote:கணினி யைப் படித்த சேனையின் கண்மணி
கசடறக் கற்று நீவிர் கவின் மிகு சேனையை
கண்ணும் கல்பும்குளிரக் காண வைத்தீர்
செயற்கரிய செய்தீர் நிவிர்
சேனையுடன் வாழ்த்துகிறேன் உம்மை கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  2737039178 ...

நன்றி உங்கள் வாழ்த்துக்கு...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 2:21

யாதுமானவள் wrote:வாழ்த்துக்கள் பர்ஹாத்

நன்றிக்கா நன்றி...
அக்காக்கு எனனப்பற்றி பொய் சொல்ல புடிக்கல்ல ...
அதனால சின்னதா வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போய்ட்டாங்க
ஐ லைக் இட் கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  331844 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  331844
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by நேசமுடன் ஹாசிம் Sun 11 Sep 2011 - 6:29

நகைச் சுவையான பதிலைப்பார்த்து பயந்துபோய்விட்டேன் நானும் எப்படி வாழ்த்த என்று எனக்கும் தாருமாறாக சொல்லிடுவாரோன்ற தயக்கம்தான்

எதுவானாலும் உங்கள் உழைப்போடு மகிழும் மனங்களின் வெளிப்பாடாய் நீங்கள் அடைந்த சிறப்போடு சிறந்திட என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரார்த்தனைகள் நன்றி பர்ஹாத்

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 9:08

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  601-26
கணினியில் எழும்
ஐயங்களைத் தீர்க்க
எங்களுக்காக
இறைவன் தந்த
எங்கள் சேனையின் சொத்து
பாருக் பெற்றெடுத்த
பாலமுனை முத்து
பர்ஹாத் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எங்கள் சேனையின் சொத்து
என்னைப்போய் சொத்து என்றுல்ல சொல்றாங்கய்யா
சொத்து மதிப்புத்தான் என்னன்னு தெரியல்ல... tax கட்டுற அளவுக்காவது இருக்குமாங்க..

நன்றி நண்பன் அப்படியே இந்த சொத்து எவ்வளலு தேறும் எங்கிறதயும் சொல்லிடுங்க....
பெரிய விலையெல்லாம் கிடையாது அன்பு மட்டும் போதும் கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 9:11

பர்ஹாத் பாறூக் wrote:
kalainilaa wrote:கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  601-26
கணினிக்கு கூட இவரை பிடிக்கும்,
கைவிரல் பட்டால் பதில் பிறக்கும்.

கணினியோடு தான் இவரின் உழைப்பு,
கணினி செய்திக்கு இவரே முதல் அழைப்பு,

அறியாத செய்தியை அறிய தரும் பதிப்பு,
அறிமுகம் செய்வதில் சுறுசுறுப்பு !

சேனைக்கு கணினி வல்லுநர்!
உறவுகளுக்கு இவர் நல்லவர்!

வாழ்த்துகிறேன் இவரை.
அறியத்தாருங்கள் ,கணினித் துறையை !

கணினியை பற்றி சொல்லுங்கள்,
சேனையோடு தொடருங்கள்,

நன்றி மாஸ்டர் உங்கள் வாழ்த்து வரிகளுக்கு
(நம்மல வல்லுனர் வல்லுனர் அப்படிச் சொல்லிருக்கே அப்படின்னா என்னன்னுதான் புரிய மாட்டேங்குது) கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  224381 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  224381 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  224381 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  224381

ஒன்னு தெரியுமா இளவலே .எனக்கும் தெரியாது . :,;: :,;:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by *சம்ஸ் Sun 11 Sep 2011 - 13:51

எதுவானாலும் உங்கள் உழைப்போடு மகிழும் மனங்களின் வெளிப்பாடாய் நீங்கள் அடைந்த சிறப்போடு சிறந்திட என் மனமார்ந்த வாழ்த்துகள் பிரார்த்தனைகள் நன்றி பர்ஹாத்

வாழ்த்தகள் பர்ஹாத் தொடரட்டும் உங்களின் பணி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by ஹம்னா Sun 11 Sep 2011 - 13:56

வாழ்த்துக்கள் பர்ஹாத் தொடரட்டும் உங்கள் சேவை.

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by யாதுமானவள் Sun 11 Sep 2011 - 14:04

பர்ஹாத் பாறூக் wrote:
யாதுமானவள் wrote:வாழ்த்துக்கள் பர்ஹாத்

நன்றிக்கா நன்றி...
அக்காக்கு எனனப்பற்றி பொய் சொல்ல புடிக்கல்ல ...
அதனால சின்னதா வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போய்ட்டாங்க
ஐ லைக் இட் கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  331844 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  331844

சின்னதா ஒரு பட்டம் கிடைச்சிருக்கு அதற்க்கு சின்னதா ஒரு வாழ்த்து போதும். பெருசா நீங்க சாதிக்கும் போது நானும் பெருசா வாழ்த்து சொல்லுவேன். சரியா பாரூக்.! வாழ்த்துக்கள்.. (ஹப்பா... இரந்தாவது வாழ்த்தும் வாங்கிட்டியே.. பெரிய ஆளுதான் நீங்க)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 14:21

யாதுமானவள் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
யாதுமானவள் wrote:வாழ்த்துக்கள் பர்ஹாத்

நன்றிக்கா நன்றி...
அக்காக்கு எனனப்பற்றி பொய் சொல்ல புடிக்கல்ல ...
அதனால சின்னதா வாழ்த்து மட்டும் சொல்லிட்டு போய்ட்டாங்க
ஐ லைக் இட் கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  331844 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  331844

சின்னதா ஒரு பட்டம் கிடைச்சிருக்கு அதற்க்கு சின்னதா ஒரு வாழ்த்து போதும். பெருசா நீங்க சாதிக்கும் போது நானும் பெருசா வாழ்த்து சொல்லுவேன். சரியா பாரூக்.! வாழ்த்துக்கள்.. (ஹப்பா... இரந்தாவது வாழ்த்தும் வாங்கிட்டியே.. பெரிய ஆளுதான் நீங்க)
கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  111433 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  111433
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by Atchaya Sun 11 Sep 2011 - 14:40

மழ மழ முகத்தோடு
கொழு கொழு பேச்சோடு
இளமைத் துள்ளலோடு
இனிதே இங்கு
இன்முகத்தோடு பவனிவரும்
சேனைத் தமிழ் உலாவின்
இளவலாம் பார்ஹத்திர்க்கு
இளமையான இனிய வாழ்த்துக்கள்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by பர்ஹாத் பாறூக் Sun 11 Sep 2011 - 15:10

Atchaya wrote:மழ மழ முகத்தோடு
கொழு கொழு பேச்சோடு
இளமைத் துள்ளலோடு
இனிதே இங்கு
இன்முகத்தோடு பவனிவரும்
சேனைத் தமிழ் உலாவின்
இளவலாம் பார்ஹத்திர்க்கு
இளமையான இனிய வாழ்த்துக்கள்.

மழ மழ முகத்தோடு
உங்களுக்கு மட்டும் சொல்றன் யாருட்டயும்
சொல்லிடாதீங்க அவ்வளவும் மேக்கப்புங்க... 😕 😕

நன்றி..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by Atchaya Sun 11 Sep 2011 - 15:14

:];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 16:20

பர்ஹாத் பாறூக் wrote:
Atchaya wrote:மழ மழ முகத்தோடு
கொழு கொழு பேச்சோடு
இளமைத் துள்ளலோடு
இனிதே இங்கு
இன்முகத்தோடு பவனிவரும்
சேனைத் தமிழ் உலாவின்
இளவலாம் பார்ஹத்திர்க்கு
இளமையான இனிய வாழ்த்துக்கள்.

மழ மழ முகத்தோடு
உங்களுக்கு மட்டும் சொல்றன் யாருட்டயும்
சொல்லிடாதீங்க அவ்வளவும் மேக்கப்புங்க... 😕 😕

நன்றி..

சந்தேகமே இல்லை அவர்தான் இவரு நல்லா பாருங்க மேக்கப்பாம் கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  188826 கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  188826

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  25-01-08-vadivelu

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by kalainilaa Sun 11 Sep 2011 - 16:25

அவரா இவரு சொல்லவே இல்லை .கோடியை கோட்டைவிட்ட மனிதரா ,பாவம் /

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by நண்பன் Sun 11 Sep 2011 - 16:49

ஆமா மாஸ்டர் அவர்தான் இவரு பாவம் கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும்  ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .  Empty Re: கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பா்ஹாத் பாறூக் அவர்களை வாழ்த்துவோம்..
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பர்ஹாத் அவர்களை வாழ்த்துவோம்
» 32 ,000 பதிவு கடந்த சேனையின் பல்கலைகழகம் சம்ஸ் அவர்களை வாழ்த்துவோம் வாங்க !
» 2000பதிவுகளுடன் அன்பு அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்....
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum