Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
+14
ஹம்னா
gud boy
நிலாம்
kalainilaa
kutty
ஹனி
*சம்ஸ்
jasmin
lafeer
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
நண்பன்
அப்துல்லாஹ்
haifar75
18 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
சேனை உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நான் இலங்கையில் அட்டாளைச்சேனையை பிறப்பாக கொண்டவன் எனக்கு சேனை தமிழ் உலா பற்றி எனது நன்பர் லாபீர் மூலமாக அறியக்கிடைத்தது. பிந்தி அறியக்கிடைத்தாலும் சேனை பற்றி அறிந்ததும் மிக சந்தோஷத்துடன் சேனையில் இணைந்துள்ளேன். என்னாலான பதிவுகளை சேனைக்கு இடுவதுடன் பல விடயங்களையும் சேனையில் இருந்து பெற்றுக்கொள்வதே எனது நோக்கமாகும் தொடர்ந்து சேனையில் உலா வருவதற்கு விருப்பமாக உள்ளேன் என்னை சேனை உறவுகள் ஏற்றுக்கொள்ளுங்கள் நன்றி
haifar75- புதுமுகம்
- பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
வாங்க உறவே இணையுங்கள் இதயங்களுடன் இன்புற்றிருங்கள்...
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
வாருங்கள் அன்பு உடன் பிறப்பே உங்கள் வரவில் ஆனந்தம் என்றும் சேனைத் தமிழ் உலாவில் இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
பானுகமால் அவதார் அருமையாக உள்ளது :#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
நண்பன் wrote:வாருங்கள் அன்பு உடன் பிறப்பே உங்கள் வரவில் ஆனந்தம் என்றும் சேனைத் தமிழ் உலாவில் இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
என்றும் நன்றியுடன்
நண்பன்
உங்கள் ஆதரவிற்கு நன்றி என்றும் இணைந்திருப்போம்
haifar75- புதுமுகம்
- பதிவுகள்:- : 9
மதிப்பீடுகள் : 10
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
நன்றி நண்பாநண்பன் wrote:பானுகமால் அவதார் அருமையாக உள்ளது :#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
வருக தோழரே வருக தங்களின் ஆர்வத்தில் உள்ளம் மகிழ்கிறது தொடர்ந்திருங்கள் பகிர்ந்திருங்கள் நட்புக் கடலில் ஆனந்தமடைந்திடலாம் :!@!:
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
வாங்க சேனையில் உலா வருவோம் நன்றி
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
வாங்க கைஃபர் புகழ்பெற்ற கணவாய்யின் பெயர் இது உலவுங்கள் இங்கே எங்களோடு ஆரோகியமாக
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
இணைந்திருங்கள் உறவுகளுடன் கலந்திருங்கள் .
நட்புடன் சம்ஸ்
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
வாருங்கள் உங்கள் வரவு எங்களுக்கு மகிழ்ச்சி.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
அடடே வாங்க வாங்க சேனைக்கு வர்ரதுக்கு அனுமதி கேக்கலாமா வந்துட்டீங்கள்ள இனி பட்டையை கிளப்புங்க
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
kutty wrote:அடடே வாங்க வாங்க சேனைக்கு வர்ரதுக்கு அனுமதி கேக்கலாமா வந்துட்டீங்கள்ள இனி பட்டையை கிளப்புங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
நண்பன் wrote:kutty wrote:அடடே வாங்க வாங்க சேனைக்கு வர்ரதுக்கு அனுமதி கேக்கலாமா வந்துட்டீங்கள்ள இனி பட்டையை கிளப்புங்க
வாங்க வாங்க சேனைக்கு ! இனி பட்டையை கிளப்புங்க !
இந்த லேடிகூட சாட் பண்ணுக
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
கலை அண்ணா யார் அண்ணா இந்த லேடி உங்க லவ்வரா
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
சரியாக சொன்னீர்கள் குட்டி நேற்று நைட்டு முதல் சாரு இவங்க கூடதான் எல்லாமேkutty wrote:கலை அண்ணா யார் அண்ணா இந்த லேடி உங்க லவ்வரா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
நண்பன் wrote:kutty wrote:அடடே வாங்க வாங்க சேனைக்கு வர்ரதுக்கு அனுமதி கேக்கலாமா வந்துட்டீங்கள்ள இனி பட்டையை கிளப்புங்க
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
அப்படியா அண்ணா சொல்லவே இல்ல
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
kutty wrote:அப்படியா அண்ணா சொல்லவே இல்ல
இங்கு சென்று பாருப்பா குட்டி
http://www.chenaitamilulaa.net/t20891p44-topic
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
வாங்க சகோதரரே..உங்கள் வரவில் சேனை மகிழ்ச்சி அடைகிறது.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
வாருங்கள் ஹைபர் அவர்களே உங்களை வரவேற்கிறோம். :!@!:
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
வருக அன்புத் தோழரே வருக
அக்ரம் முஹம்மட்- புதுமுகம்
- பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10
Re: புதுமுகம் ஒன்று வருகிறது சேனைக்கு ஏற்றுக்கொள்ளுங்கள்
இணைந்து பயணிக்க எங்களுடன் ஹைபர் வருக வருக
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறிமுகமாகும் புதுமுகம் தருமன் ஓமானிலிருந்து
» புதுமுகம்..
» புதுமுகம் - இராமஜெயம்
» அறிமுகம் சொல்லும் ஒரு புதுமுகம்..!
» sikkandar badusha - புதுமுகம் அறிமுகம்
» புதுமுகம்..
» புதுமுகம் - இராமஜெயம்
» அறிமுகம் சொல்லும் ஒரு புதுமுகம்..!
» sikkandar badusha - புதுமுகம் அறிமுகம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|