சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Khan11

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

+3
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
பர்ஹாத் பாறூக்
7 posters

Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by பர்ஹாத் பாறூக் Wed 14 Sep 2011 - 17:20

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிகளுக்கான டூல்பார்கள் (Beta Edition)அறிமுகம் செய்யப்படுகின்றது..


சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Asasj

இந்த சேனைத்தமிழ் உலா டூல்பார் நீட்சியினை உங்கள் உலாவியில் நிறுவுவதன் மூலம் வேறு தளங்களில் நீங்கள் இருக்கும் போதே சேனைத்தமிழ் உலாவின் புதிய இடுகைகளை பார்க்க முடியும்.

மேலும் பல வசதிகளுக்கு உடனடியாக இந்த டூல்பாரினை தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள்.


சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Aybn325v.4uw633892991774281250
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 17:33

பர்ஹாத் நான் இன்ஸ்டோல் செய்தபோது குறூமில் இயக்கம் தாமதமானது இயங்க வில்லை பயர்பக்ஸ் க்கு வந்து இந்த பதிவிடுகிறேன் சரி செய்ய முடியுமா கொஞ்சம் கவனிக்கவும்


சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 17:34

மிகவும் அருமையான டுள் பார் இதை ஆக்கி சமர்பித்தமைக்கு அளவு கடந்த நன்றிகள் உங்கள் சேவையில் மகிழ்கிறது சேனை


சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 17:35

வேகக் குறைவிருக்கிறது
மற்றவர்களும் பார்த்து சொல்லட்டும்


சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by முனாஸ் சுலைமான் Wed 14 Sep 2011 - 17:35

வாழ்த்துக்கள் பர்ஹாத் தேவையான ஒரு விடையம் இங்கு தந்திருக்கிறீர்கள் நன்றி நன்றி சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் 528804
கணணி வல்லுனர் அல்லவா?
உங்களின் புதிய புதிய ஆரம்பங்களை எங்களுக்கும் தாருங்கள்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by Atchaya Wed 14 Sep 2011 - 17:46

நயமான தொரு செயலை செய்து
வியக்க வைத்து சேனைக்கு
மகுடம் சூட்டிய அன்பு இளவலே !
பாராட்ட வார்த்தை இல்லை
என் அன்பு இளவலே!
:!+: :!+: :flower: :!@!:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by பர்ஹாத் பாறூக் Wed 14 Sep 2011 - 17:55

நேசமுடன் ஹாசிம் wrote:பர்ஹாத் நான் இன்ஸ்டோல் செய்தபோது குறூமில் இயக்கம் தாமதமானது இயங்க வில்லை பயர்பக்ஸ் க்கு வந்து இந்த பதிவிடுகிறேன் சரி செய்ய முடியுமா கொஞ்சம் கவனிக்கவும்

நானும் இப்போது தான் கவனித்தேன் firefox, internet explorer இல் நன்றாக வேலை செய்கிறது chrome இல் தாமதமாகிறது..
சரி செய்ய முயற்சிக்கிறேன்
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by *சம்ஸ் Wed 14 Sep 2011 - 20:13

நன்றி பர்ஹாத் அருமையான சேவை இதைபோல் நமது தளம் பார்பர்கள் அனைவரும் தெரிவதாக ஒரு வார் சரி செய்ய முடியுமா தளத்தின் கீழ் ஒட்டுவதற்கு

தொடரட்டும் உங்களின் சேவை வளரட்டும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by அப்துல்லாஹ் Wed 14 Sep 2011 - 20:44

அன்பு உறவே
அருமை...
நான் க்ரோம் இல் இன்ஸ்டால் செய்தேன் ஹேங் ஆகிறது..
உதவுங்களேன்...


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 21:38

நெருப்பு நரியில் எனக்கு மிகவும் இலகுவாக இயங்குகிறது நன்றி பர்ஹாத் வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by நண்பன் Wed 14 Sep 2011 - 21:40

அப்துல்லாஹ் wrote:அன்பு உறவே
அருமை...
நான் க்ரோம் இல் இன்ஸ்டால் செய்தேன் ஹேங் ஆகிறது..
உதவுங்களேன்...


ஹா ஹா எங்களுக்கு ஜாலி ஜாலி நெருப்பு நரிக்கு மாறுங்க சார் :.”: :.”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம் Empty Re: சேனைத்தமிழ் உலாவின் புதிய பயர்பக்ஸ், குரோம், இண்டர்நெட் எக்ஸ்ப்லோறேர் ஆகிய உலவிக்கான நீட்சி அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum