சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின் Khan11

மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்

4 posters

Go down

மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின் Empty மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்

Post by பர்ஹாத் பாறூக் Sat 17 Sep 2011 - 20:39

நன்றி : தமிழ்மிரர்

யாராவது மிருகங்களை கொன்றால் அவர்களின் கையை வெட்டுவேன் என பொதுமக்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

களனி தர்மாலோக வித்தியாலயத்தில் கணினி பிரிவொன்றை திறந்துவைத்துப் பேசுகையிலேயே அமைச்சர் மேர்வின் சில்வா இவ்வாறு கூறினார்.

மனிதர்களுக்கு பசுக்கள் செய்யும் நன்மைகளை சுட்டிக்காட்டிய அமைச்சர் மேர்வின் சில்வா, இனிமேல் வீடுகளில் உணவுக்காக இறைச்சி வாங்க வேண்டாம் என பெற்றோரை கோருமாறு மாணவர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கம்பஹா மாவட்டத்தில் மாடுகளை கொல்வத்தை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தான் மேற்கொள்ளவுள்ளதாக அவர் உறுதியாக கூறினார்.

மேற்படி பாடசாலை அதிபர் ஏ.ஜி. நிமல் ஜயவீர, பிரதி அதிபர் வண.நாபாகொட சுமணதிஸ்ஸ தேரோ ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின் Empty Re: மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 17 Sep 2011 - 20:45

இவரது சமகால செய்திகள் இவ்வாறுதான் வருகிறது இது மதங்கள் சார்பான பிரச்சினை கடந்த இரு நாட்களின் முன்னர் இந்துக் கோயிலில் மிருகவதை செய்தாகவும் அதை தடுக்கிறேன் என்பதாகவும் செய்தி வந்தது இப்போதும் பசு மாடு அறுக்க கூடாது என்பது முஸ்லிம்கள் சார்பான பிரச்சினையாகும் இது சம்பந்தமாக எனைய முஸ்லிம்கள் ஏன் வாய் மூடியிருக்கிறார்களோ


மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின் Empty Re: மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்

Post by நிலாம் Sat 17 Sep 2011 - 20:54

அவருக்கு மனிதர்களைவிட பசுவின் மீதுதான் பற்று அதிகம் போல்
இதனால் இவரின் உள் நோக்கத்தை புரிந்து கொண்டால் சரி
நன்றி தந்தமைக்கு பர்ஹாத் அவர்களுக்கு
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின் Empty Re: மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்

Post by *சம்ஸ் Sat 17 Sep 2011 - 21:00

nilam8355 wrote:அவருக்கு மனிதர்களைவிட பசுவின் மீதுதான் பற்று அதிகம் போல்
இதனால் இவரின் உள் நோக்கத்தை புரிந்து கொண்டால் சரி
நன்றி தந்தமைக்கு பர்ஹாத் அவர்களுக்கு

பற்று என்று சொல்லிக் கொண்டு அடுத்தவரின் உரிமையில் கைஅடிப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர்களிடம் கேட்ட ஆள் இல்லை பாருங்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின் Empty Re: மிருகங்களை கொன்றால் கையை வெட்டுவேன்: அமைச்சர் மேர்வின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என் மகள் திருடினாலும் கையை வெட்டுவேன்
» சந்திரிகாவின் புதல்வர் நாட்டை கேவலப்படுத்தியுள்ளார் – அமைச்சர் மேர்வின் சில்வா.
» அமைச்சர் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க அளுத்கமைக்கு விரைந்த பொலிஸ்மா அதிபர் :அமைச்சர் குமார் வெல்கம வ
» அமைச்சர் ரிசாத்தின் பணிக்கு அமைச்சர் பசில் பாராட்டு
» துரத்தும் அதிகாரம் என்னிடம் உண்டு - மேர்வின் சில்வா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum