சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Khan11

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

5 posters

Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 10:04

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Sun-tv-sona-premji-venkat-prabhu
மங்காத்தா பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் மதுவிருந்து நடத்திய நடிகர் வைபவ்,
அதில் பங்கேற்ற நடிகை சோனா, இயக்குநர் வெங்கட் பிரபு, மகத் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மங்காத்தா பட வெற்றிக்காக அதில் நடித்த வைபவ் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். மங்காத்தா பட இயக்குனர் வெங்கட்பிரபு அப்படத்தில் நடித்த வைபவ், மகத் உள்ளிட்ட 30 பேர் இதில் பங்கேற்றனர்.

நடிகரும் தயாரிப்பாளருமான எஸ்.பி. பி.சரண், நடிகை சோனா ஆகியோரும் இவ்விருந்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். மது விருந்தில் எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சோனா குற்றம் சாட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாண்டி பஜார் போலீசிலும் புகார் அளித்தார்.

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 10:04

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Sona-complaints-against-spb-charan-photo

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெங்கட்பிரபு மற்றும் மது விருந்தில் பங்கேற்ற நடிகர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையில் சோனாவுக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சோனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 10:04

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Vijay-simbhu-jayam-ravi-sona-anjali-venkat-prabhu-premji-karthik-tamanna-vivek-vimal-parthiban-keerthana-lingusamy-paiya-premiere-show-gallery-56_720_southdreamz
இந்த நிலையில், சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய வைபவ் மற்றும் அதில் பங்கேற்ற நடிகர் நடிகைகளை கைது செய்யக் கோரியுள்ளனர்.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

நடிகர் வைபவ் வீட்டில் மது விருந்து நடந்ததாகவும் அதில் எஸ்.பி.பி.சரண் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நடிகை சோனா புகார் அளித்துள்ளார்.

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 10:05

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Sona_press_meet_pictures_62
நட்சத்திர ஓட்டல்களில் இரவு 11 மணிக்கு மேல் மது பார்கள் திறக்க போலீசார் அனுமதிப்பது இல்லை. வீடுகளிலும் கூட்டத்தினரை வைத்து மது விருந்து நடத்த தடை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தியாகராய நகரில் உள்ள தனது வீட்டில் 30 பேரை அழைத்து நடிகர் வைபவ் மது விருந்து நடத்தியது கண்டிக்கத்தக்கது.

அவரை போலீசார் கைது செய்யாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. நடிகை சோனா பல படங்களில் கலாசாரத்துக்கும், பண்பாட்டுக்கும் விரோத மாக அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடித்தார். இப்போது ஆண்கள் நடத்திய மது விருந்திலும் கலந்து கொண்டு குடித்தும் இருக்கிறார்.

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Sep 2011 - 10:05

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Vaibhav-reddy-new-stills20
எனவே வைபவ், சோனா மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளில் இதுபோன்ற மது விருந்துகள் நடத்துபவர்களை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 10:43

குடிகாரப்பயலுவ புடிச்சி உள்ளே போடுங்கள் நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  633491

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by kalainilaa Tue 20 Sep 2011 - 16:28

:!.: :!.:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by அப்துல்லாஹ் Tue 20 Sep 2011 - 16:33

kalainilaa wrote: :!.: :!.:
என்ன ஆச்சு கலை
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by kalainilaa Tue 20 Sep 2011 - 16:37

அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote: :!.: :!.:
என்ன ஆச்சு கலை
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...

எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by அப்துல்லாஹ் Tue 20 Sep 2011 - 16:44

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote: :!.: :!.:
என்ன ஆச்சு கலை
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...

எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .
ஒ இது தான மேட்டர். அவரு என்னான்ன ரண்டு நாளா இந்த திசையிலே ஆளைக் காணோம்..மெட்ராசு போயாச்சா...நீங்க எப்ப கிளம்புரிய...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by பர்ஹாத் பாறூக் Tue 20 Sep 2011 - 16:46

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote: :!.: :!.:
என்ன ஆச்சு கலை
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...

எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .

சோனாவின் ரசிகர் மன்றம் சார்பாக நண்பன் தீக்குளிப்பார்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by அப்துல்லாஹ் Tue 20 Sep 2011 - 16:51

பர்ஹாத் பாறூக் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote: :!.: :!.:
என்ன ஆச்சு கலை
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...

எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .

சோனாவின் ரசிகர் மன்றம் சார்பாக நண்பன் தீக்குளிப்பார்..

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  49735731
அவர் எனக்கு மட்டுமே சொந்தம்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by kalainilaa Tue 20 Sep 2011 - 17:11

பர்ஹாத் பாறூக் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote: :!.: :!.:
என்ன ஆச்சு கலை
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...

எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .

சோனாவின் ரசிகர் மன்றம் சார்பாக நண்பன் தீக்குளிப்பார்..

தீயை கொளுத்தி போட்டாச்சு ................

இனி நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  40414564
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by kalainilaa Tue 20 Sep 2011 - 17:12

அவர் நண்பன் , அப்துல்லா இருவர் எனக்கு மட்டுமே சொந்தம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 17:26

kalainilaa wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  688909 நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  688909
என்ன ஆச்சு கலை
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...

எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .

சோனாவின் ரசிகர் மன்றம் சார்பாக நண்பன் தீக்குளிப்பார்..

தீயை கொளுத்தி போட்டாச்சு ................

இனி நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  40414564

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Vadivelu-1

என்னை என் வழியில் விட மாட்டேன்றாங்களே நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  224381 நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  224381

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by நண்பன் Tue 20 Sep 2011 - 17:32

பர்ஹாத் பாறூக் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  688909 நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  688909
என்ன ஆச்சு கலை
இப்படி ஆயிப் போச்சு...
இந்தம்மா ரசிகர் மன்றத்தில் ஒருத்தருமா இல்ல உங்களோட நீதிக்கு?போராட...

எல்லோரும் கட்டாரில்,சவுதில் இருக்கும் போது ...............பாவம் ,அப்பாவி அடப்பாவிகளால் தலைவிக்கு நெஞ்சுவலி
இதைக் கேட்டு நண்பனுக்கு தலைவலி .

சோனாவின் ரசிகர் மன்றம் சார்பாக நண்பன் தீக்குளிப்பார்..

கைப்புள்ளக்கி கட்டம் சரி இல்ல நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  459498

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Vadiveelu

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்  Empty Re: நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை ராக்கி சவந்தை கைது செய்ய தடை
» 15 வயது சிறுமியை கற்பழித்த காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டவனை கைது செய்ய வேண்டும்
» டேம் 999” படம் மூலம் கலவரம் ஏற்படுத்திய இயக்குனர் சோஹன்ராயை கைது செய்ய வேண்டும்:
» மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum