சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  Khan11

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்

+2
kalainilaa
*சம்ஸ்
6 posters

Go down

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  Empty உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 6:33

உறவினர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். ஒரு மனிதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம்
கூறினார்.
""அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில உறவினர்கள்
இருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் நிறைவேற்றுகின்றேன். அவர்கள் என்
உரிமைகளை நிறைவேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்லவிதமாக நடந்து
கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் மோசமாக நடந்து கொள்கிறார்கள். நான்
அவர்களுடன் பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்கிறேன். அவர்கள்
என்னுடன் அறிவீனமாக நடந்து கொள்கிறார்கள்.''
அதற்கு நபி (ஸல்) அவர்கள்
நவின்றார்கள்: ""நீர் சொல்வதைப் போன்றே அவர்களுடன் நடந்து கொண்டிருந்தால்,
அது அவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்றதாகும். அல்லாஹ் அவர்களுக்கு
எதிராக எப்போதும் உமக்கு உதவிய வண்ணம் இருப்பான்; நீர் இதே பண்பில்
நிலைத்திருக்கும் வரை!'' என்றார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  Empty Re: உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்

Post by kalainilaa Thu 22 Sep 2011 - 9:15

நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  Empty Re: உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Sep 2011 - 9:40

நன்றி நல்ல ஹதீஸ் மிகவும் படிப்பினை வாய்ந்தது


உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  Empty Re: உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Sep 2011 - 11:04

தேவையானது சிறப்பானதும் வாழ்த்துக்கள் சார்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  Empty Re: உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்

Post by Atchaya Thu 22 Sep 2011 - 11:18

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  Butterfly-monarch-orange
மென்மையான உள்ளம் கொண்ட சம்சிர்க்கு வாழ்த்துக்கள்.
நல்ல பதிவு. :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  Empty Re: உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்

Post by ஹம்னா Thu 22 Sep 2011 - 13:22

சிறந்த ஹதீஸ் நல்ல படிப்பினையும் உள்ளது நன்றி சம்ஸ் பகிர்வுக்கு.


உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்  Empty Re: உறவுகளிடம் பொறுமை காட்டுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum