சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Khan11

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

+2
புதிய நிலா
நேசமுடன் ஹாசிம்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Sep 2011 - 12:42

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி ShrutiHassan6
ஸ்ருதி ஹாசன் கைவசம் 5 படங்கள் உள்ளதாம். இதனால் அவர் படுபிசியாக உள்ளாராம்.

கமல் மகள் ஸ்ருதி ஹாசன் காட்டில் மழை தான். தமிழ், தெலுங்கில் பெரிய படங்களை கையில் வைத்துள்ளார். தமிழில் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ஆடியோ நாளை வெளியிடப்படுகிறது. படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

இத்தனை பிஸியான நேரத்திலும் ஸ்ருதி ஒஸ்தி படத்தில் ஒரு குத்துப்பாட்டை பாடியுள்ளார். இந்தி படம் தபாங்கின் தமிழ் ரீமேக் தான் ஒஸ்தி. தபாங் டோலிவுட்டுக்கும் போயுள்ளது. அதில் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடிக்கிறார்.

அந்த படத்திற்கு கப்பார் சிங் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தவிர ஜூனியர் என்.டி.ஆருடன் தம்மு மற்றும் சித்தார்த்துடன் ஓ மை பிரண்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

முதலில் பாட ஆரம்பித்தார், பிறகு அப்பா படத்திற்கு மியூசிக் போட்டார், இப்போது படு பிசியாக நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். நல்ல முன்னேற்றம்தான்...!

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 12:56

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 331844 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 331844
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 13:02

ஐஸ்வர்யா சௌந்தர்யா மாதிரி அழகா இல்ல..
எனக்குப் பிடிக்கல அவங்கப்பாவை மட்டும் தான் பிடிக்கும்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by kalainilaa Thu 22 Sep 2011 - 13:11

அப்துல்லாஹ் wrote:ஐஸ்வர்யா சௌந்தர்யா மாதிரி அழகா இல்ல..
எனக்குப் பிடிக்கல அவங்கப்பாவை மட்டும் தான் பிடிக்கும்...

உங்கள் வயசுக்கு வங்கதான் சரி .

இது எல்லாம் என்னை போன்ற இளசுக்கு ,,,,,,,,,,,,,,,,,. :”: :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 13:13

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 188826 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 188826
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 13:20

அப்துல்லாஹ் wrote:ஐஸ்வர்யா சௌந்தர்யா மாதிரி அழகா இல்ல..
எனக்குப் பிடிக்கல அவங்கப்பாவை மட்டும் தான் பிடிக்கும்...

சார் இங்கு சொல்லப்பட்டது கமலின் மகளைப் பற்றி தாங்கள் ஏன் ஐஸ்வரியவைப் பற்றி சொல்கிறீர்கள் ஐஸ் என்றால் அப்படி ஒரு பிடிப்பா உங்களுக்கு முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 13:26

*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:ஐஸ்வர்யா சௌந்தர்யா மாதிரி அழகா இல்ல..
எனக்குப் பிடிக்கல அவங்கப்பாவை மட்டும் தான் பிடிக்கும்...

சார் இங்கு சொல்லப்பட்டது கமலின் மகளைப் பற்றி தாங்கள் ஏன் ஐஸ்வரியவைப் பற்றி சொல்கிறீர்கள் ஐஸ் என்றால் அப்படி ஒரு பிடிப்பா உங்களுக்கு முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371
அதுகள் பாக்கிறதுக்கு நல்லா ஒரு ஒழுக்கமா இருக்குன்னு சொல்ல வந்தேன்...
இங்கே என்னடானா முதியோர்களும் நம்மைச் சூழ்ந்த் எதிரிகளும் இப்படி ஒரே நேரத்தில் ஒன்னு சேர்ந்து வருவார்கல்ன்னு நான் நெனைக்கலே...
குற்றம் குற்றமே அதில் மாற்றம் இல்லை. இந்தப் பொன்னை எனக்கு வள்ளிசாப் பிடிக்கல...ப்ளிஸ் கட்டாயப் படுத்த வேணாம் :.”: :.”: :.”: :.”: :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 13:29

அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:ஐஸ்வர்யா சௌந்தர்யா மாதிரி அழகா இல்ல..
எனக்குப் பிடிக்கல அவங்கப்பாவை மட்டும் தான் பிடிக்கும்...

சார் இங்கு சொல்லப்பட்டது கமலின் மகளைப் பற்றி தாங்கள் ஏன் ஐஸ்வரியவைப் பற்றி சொல்கிறீர்கள் ஐஸ் என்றால் அப்படி ஒரு பிடிப்பா உங்களுக்கு முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371
அதுகள் பாக்கிறதுக்கு நல்லா ஒரு ஒழுக்கமா இருக்குன்னு சொல்ல வந்தேன்...
இங்கே என்னடானா முதியோர்களும் நம்மைச் சூழ்ந்த் எதிரிகளும் இப்படி ஒரே நேரத்தில் ஒன்னு சேர்ந்து வருவார்கல்ன்னு நான் நெனைக்கலே...
குற்றம் குற்றமே அதில் மாற்றம் இல்லை. இந்தப் பொன்னை எனக்கு வள்ளிசாப் பிடிக்கல...ப்ளிஸ் கட்டாயப் படுத்த வேணாம் முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 162318 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 162318 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 162318 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 162318 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 162318

ஓ அப்படியா உங்களுக்கு பிடிக்காது இப்ப பார்க்க பார்க்கதான் பிடிக்கும் சின்ன பெண்னு அழகா இருக்கு சார்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 13:33

விடுங்கப்பா ஏ சிங்கி....ஏ சிங்கா....
டமுக்கடிப்போம் டியாலோ
தமுக்கடிப்போம் வாயாலோ

அந்தக் கூட்டம் ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Sep 2011 - 13:42

என்ன இங்க திருமணத்துக்கா பெண்பாக்கிறாங்க :,;: :!.:

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 13:42

அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:ஐஸ்வர்யா சௌந்தர்யா மாதிரி அழகா இல்ல..
எனக்குப் பிடிக்கல அவங்கப்பாவை மட்டும் தான் பிடிக்கும்...

சார் இங்கு சொல்லப்பட்டது கமலின் மகளைப் பற்றி தாங்கள் ஏன் ஐஸ்வரியவைப் பற்றி சொல்கிறீர்கள் ஐஸ் என்றால் அப்படி ஒரு பிடிப்பா உங்களுக்கு முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371
அதுகள் பாக்கிறதுக்கு நல்லா ஒரு ஒழுக்கமா இருக்குன்னு சொல்ல வந்தேன்...
இங்கே என்னடானா முதியோர்களும் நம்மைச் சூழ்ந்த் எதிரிகளும் இப்படி ஒரே நேரத்தில் ஒன்னு சேர்ந்து வருவார்கல்ன்னு நான் நெனைக்கலே...
குற்றம் குற்றமே அதில் மாற்றம் இல்லை. இந்தப் பொன்னை எனக்கு வள்ளிசாப் பிடிக்கல...ப்ளிஸ் கட்டாயப் படுத்த வேணாம் முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 162318 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 162318 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 162318 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 162318 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 162318

ஓ அப்படியா உங்களுக்கு பிடிக்காது இப்ப பார்க்க பார்க்கதான் பிடிக்கும் சின்ன பெண்னு அழகா இருக்கு சார்
விடுங்கப்பா ஏ சிங்கி....ஏ சிங்கா....
டமுக்கடிப்போம் டியாலோ
தமுக்கடிப்போம் வாயாலோ

அந்தக் கூட்டம் ...

அந்த கூட்டத்தில்தான் தாங்கள் சொன்ன "சௌந்தர்யா" உள்ளார் நான் அங்கு இடம் தேடுகிறேன் இணைந்து கொள்ள சார் அவர்கூட

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 13:43

நேசமுடன் ஹாசிம் wrote:என்ன இங்க திருமணத்துக்கா பெண்பாக்கிறாங்க முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 688909

உங்களுக்கு ஒன்று பார்க்வா சார் எப்படி வேண்டும் சொல்லுங்கள்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 13:51

இதோ வந்துட்டாருப்பா...
யோக்கியன் செம்பை எடுத்து ஒளிச்சு வைங்க. எங்க உங்க முதியோர் சங்க செயலாளர் கலை நிலா உதவி சம்சு பறக்கும்படை நண்பன்... கூதட்டிட்டு வாறது தான..
என்ன மாதிரி வாலிப புள்ளிகள பயங்காட்ட முடியாது..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 13:59

அப்துல்லாஹ் wrote:இதோ வந்துட்டாருப்பா...
யோக்கியன் செம்பை எடுத்து ஒளிச்சு வைங்க. எங்க உங்க முதியோர் சங்க செயலாளர் கலை நிலா உதவி சம்சு பறக்கும்படை நண்பன்... கூதட்டிட்டு வாறது தான..
என்ன மாதிரி வாலிப புள்ளிகள பயங்காட்ட முடியாது..

ஆஹா நல்ல சுவை சார் நீங்கள் யூத்தா நாங்கள் யாரு... முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 188826 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 14:01

*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:இதோ வந்துட்டாருப்பா...
யோக்கியன் செம்பை எடுத்து ஒளிச்சு வைங்க. எங்க உங்க முதியோர் சங்க செயலாளர் கலை நிலா உதவி சம்சு பறக்கும்படை நண்பன்... கூதட்டிட்டு வாறது தான..
என்ன மாதிரி வாலிப புள்ளிகள பயங்காட்ட முடியாது..

ஆஹா நல்ல சுவை சார் நீங்கள் யூத்தா நாங்கள் யாரு... முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 188826 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371

வயசான கிழ்ங்களுடன் நான் அதிகம் வயசு பற்றி கதைப்பதில்லை...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 14:04

சொன்னாங்க சொன்னாங்க நேற்று ஒலிபரப்பட்ட செய்தியிலும் என்று சொன்னாங்க முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 587993 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 587993

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by kalainilaa Thu 22 Sep 2011 - 14:12

அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:இதோ வந்துட்டாருப்பா...
யோக்கியன் செம்பை எடுத்து ஒளிச்சு வைங்க. எங்க உங்க முதியோர் சங்க செயலாளர் கலை நிலா உதவி சம்சு பறக்கும்படை நண்பன்... கூதட்டிட்டு வாறது தான..
என்ன மாதிரி வாலிப புள்ளிகள பயங்காட்ட முடியாது..

ஆஹா நல்ல சுவை சார் நீங்கள் யூத்தா நாங்கள் யாரு... முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 188826 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371

வயசான கிழ்ங்களுடன் நான் அதிகம் வயசு பற்றி கதைப்பதில்லை...
:% :%

நாங்கள் எல்லாம் சின்ன பசங்க ,உங்களை மாதிரி இல்லை .
ஏன் வயசை மறைக்கனும் நீங்க ?எங்களுக்கு எல்லாம் ஒட்டு போடும் வயசே வரவில்லை .ஆமா . :”: :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 14:12

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Soundarya1

அழகு அழகு இது அழகு முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 310333

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 14:18

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:
அப்துல்லாஹ் wrote:இதோ வந்துட்டாருப்பா...
யோக்கியன் செம்பை எடுத்து ஒளிச்சு வைங்க. எங்க உங்க முதியோர் சங்க செயலாளர் கலை நிலா உதவி சம்சு பறக்கும்படை நண்பன்... கூதட்டிட்டு வாறது தான..
என்ன மாதிரி வாலிப புள்ளிகள பயங்காட்ட முடியாது..

ஆஹா நல்ல சுவை சார் நீங்கள் யூத்தா நாங்கள் யாரு... முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 188826 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 326371

வயசான கிழ்ங்களுடன் நான் அதிகம் வயசு பற்றி கதைப்பதில்லை...
முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 459498 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 459498

நாங்கள் எல்லாம் சின்ன பசங்க ,உங்களை மாதிரி இல்லை .
ஏன் வயசை மறைக்கனும் நீங்க ?எங்களுக்கு எல்லாம் ஒட்டு போடும் வயசே வரவில்லை .ஆமா . முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 188826 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 188826 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 188826

ஆமா ஆமா சரியாக சொன்னீர்கள் தோழரே முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 111433 முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 111433

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by *சம்ஸ் Thu 22 Sep 2011 - 14:23

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Pg-soundarya

இது உங்களின் கனவு தேவதை பாருங்கள் நான் தொடர்கிறேன் மீண்டும் முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி 755559

முதலில் பார்த்தது - மயங்கி தவித்தது
முதலில் அணைத்தது - பிரிய மறுத்தது
.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 14:41

உங்களுக்கு என்னப் பாத்தா பாவமா தெரியல்லியா...
நான் நல்லவன்
இது மாதிரியெல்லாம் என்ன கோளாறு பண்ணாதிங்க...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by இன்பத் அஹ்மத் Thu 22 Sep 2011 - 14:43

என்னங்க இங்க நடக்குற ஒன்றுமே புரியல............ :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 14:45

அப்துல் றிமாஸ் wrote:என்னங்க இங்க நடக்குற ஒன்றுமே புரியல............ :,;: :,;:
வந்துட்டாருப்பா ...நியாயாம் கேட்டு
நிங்களே சொல்லுங்க ரிமாசு
இவங்க பண்ற அட்டுழியம் தாங்க முடியல...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by இன்பத் அஹ்மத் Thu 22 Sep 2011 - 14:47

அப்துல்லாஹ் wrote:
அப்துல் றிமாஸ் wrote:என்னங்க இங்க நடக்குற ஒன்றுமே புரியல............ :,;: :,;:
வந்துட்டாருப்பா ...நியாயாம் கேட்டு
நிங்களே சொல்லுங்க ரிமாசு
இவங்க பண்ற அட்டுழியம் தாங்க முடியல...

என்னாச்சு சார் அதத்தானே நானும் கேட்கிறேன்.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 14:52

இப்ப நான் ஒன்னும் சொல்ல முடியாது மனசு கஷ்டத்தில இருக்கேன்... நீங்க ஷகிலா ட்ட சாரி சம்சுட்ட கேட்டுக்கோங்க.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி Empty Re: முதலில் பாடகி, பிறகு மியூசிக், இப்போது நடிகையாக படு பிசி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum