சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Khan11

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

+4
kalainilaa
நண்பன்
முனாஸ் சுலைமான்
puthiyaulakam
8 posters

Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Sat 24 Sep 2011 - 12:59

மணப்பெண்ணொருவர் 3 கிலோமீட்டர் நீளமான திருமண ஆடையணிந்து உலக சாதனை படைத்துள்ளார். இத்தாலியின் Casal di Princice கிராமத்தைச்சேர்ந்த Elena De Angelis எனும் மணப்பெண்ணே இந்த சாதனைக்கு உரியவராவார். இவர் தனது திருமணத்தின் போது 3 கிலோமீட்டர் நீளமான முக்காடு அணிந்து தேவாலயத்திற்ற்கு சென்று உலகில் மிக நீளமான திருமண ஆடையணிந்த பெருமையைப்பெற்றுள்ளார். இது ஒரு புகையிரத வண்டிபோன்று காட்சியளித்தது இக் காட்சியை பார்த்தவர்கள் வர்ணித்துள்ளனர். 6000 மீட்டர் நீளமான பட்டின் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த ஆடை கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்குமென நம்பப்படுகின்றது. மணமகள் இவ்வாடையணிந்து தேவாலயம் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் கூடியிருந்து அவருக்கு வாழ்துக்கூறினர்.
உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Mana
உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Ana2
உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Mana1
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Sat 24 Sep 2011 - 13:01

நானும் போய் பார்த்திட்டு வாறன் எம்புட்டு நீளம் என்று :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Sat 24 Sep 2011 - 13:09

முனாஸ் சுலைமான் wrote:நானும் போய் பார்த்திட்டு வாறன் எம்புட்டு நீளம் என்று :,;: :,;:

venaam naane solran 6000 மீட்டர் neelam :.”:
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by முனாஸ் சுலைமான் Sat 24 Sep 2011 - 13:14

puthiyaulakam wrote:
முனாஸ் சுலைமான் wrote:நானும் போய் பார்த்திட்டு வாறன் எம்புட்டு நீளம் என்று :,;: :,;:

venaam naane solran 6000 மீட்டர் neelam :.”:
63 .கிலோமீட்டரா நம்பவே முடியல :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 13:18

puthiyaulakam wrote:
முனாஸ் சுலைமான் wrote:நானும் போய் பார்த்திட்டு வாறன் எம்புட்டு நீளம் என்று :,;: :,;:

venaam naane solran 6000 மீட்டர் neelam :.”:
:+:-: :+:-: மூன்று கிலோ மீற்றரா :+:-: :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by kalainilaa Sat 24 Sep 2011 - 13:21

நண்பன் wrote:
puthiyaulakam wrote:
முனாஸ் சுலைமான் wrote:நானும் போய் பார்த்திட்டு வாறன் எம்புட்டு நீளம் என்று :,;: :,;:

venaam naane solran 6000 மீட்டர் neelam :.”:
:+:-: :+:-: மூன்று கிலோ மீற்றரா :+:-: :+:-:

இபப்டி குத்து மதிப்பா சொல்லபடாது .உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Vadivelu080711
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by *சம்ஸ் Sat 24 Sep 2011 - 13:22

சாதனை படைக்க என்னவெல்லாம் செய்றாங்கப்பா! உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) 224381 உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) 326371


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Sep 2011 - 13:24

ஆனா இந்த ஆடையினை அவர் மட்டும் அணியவில்லை பின்னால் பிடித்திருக்கும் அத்தனை பேரும் அணிந்த மாதிரியான நிலைதானே உடையின் பின்னால் அலைகிறார்கள்
சாதனைகளுக்கு அளவே இல்லை
அடுத்து வேறுவிதமாகவும் ஆடைவரும் :,;:


உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by *சம்ஸ் Sat 24 Sep 2011 - 13:27

நேசமுடன் ஹாசிம் wrote:ஆனா இந்த ஆடையினை அவர் மட்டும் அணியவில்லை பின்னால் பிடித்திருக்கும் அத்தனை பேரும் அணிந்த மாதிரியான நிலைதானே உடையின் பின்னால் அலைகிறார்கள்
சாதனைகளுக்கு அளவே இல்லை
அடுத்து வேறுவிதமாகவும் ஆடைவரும் உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) 326371

அது எப்படி நண்பா முன்னாடி தெரியுமா? உங்களுக்கு வருவது உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) 326371


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by இன்பத் அஹ்மத் Sat 24 Sep 2011 - 20:39

சாதனை படைக்க என்னவெல்லாம் செய்றாங்கப்பா!

நானும் முயற்சி செய்கிறேன் முடியல........................................
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by ஹம்னா Sun 25 Sep 2011 - 6:34

:+:-: :+:-:


உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு) Empty Re: உலகின் நீளமான திருமண ஆடையை அணிந்து மணப்பெண் சாதனை(படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum