சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Khan11

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

+3
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
நண்பன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 23:48

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

பாடும் பறவை கூடங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே அன்னை ஆனதை பாருங்கள்
சிலுவைகளை நீ சுமந்து மலைகள் எம்மக்கு சூட்டினை
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினாய்
விழியோடு நீ குடைஆவதல் விழிகள் நனைவதில்லை நெஞ்சில் பூமழை

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே
இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் ரெண்டும் ஒன்றுதான்
ஒரு சேவல் தான் அடைகாத்து இந்த அதிசயம் பாருங்கள் அண்ணன் வாழ்த்துங்கள்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by kalainilaa Sat 24 Sep 2011 - 23:52

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Vanathaipola1
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 23:54

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sat 24 Sep 2011 - 23:58

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) DSC05770

எங்கள் வீட்டிலும் எல்லா நாளும் கார்த்திகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by kalainilaa Sun 25 Sep 2011 - 0:02

நண்பன் wrote:எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) DSC05770

எங்கள் வீட்டிலும் எல்லா நாளும் கார்த்திகை

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Diyas
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 7:12

ஒருவகையில் உண்மை :!+:

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by அப்துல்லாஹ் Sun 25 Sep 2011 - 9:19

என்னாத்துக்கு இது இப்போ ....
எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரு நடிகர் இவர் தான் இவர் பாட்டை இங்கு போட்டதே (*(:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 9:28

நேசமுடன் ஹாசிம் wrote:ஒருவகையில் உண்மை எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 331844
பல வகையில் சிந்தித்துத்தான் போட்டோம் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 459498 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 9:30

அப்துல்லாஹ் wrote:என்னாத்துக்கு இது இப்போ ....
எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரு நடிகர் இவர் தான் இவர் பாட்டை இங்கு போட்டதே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 633491
இப்படிக் கிளம்பிட்டாரே இது எங்கு போய் முடியுமோ
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Peace%2Bbe%2Bwith%2Byou

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by kalainilaa Sun 25 Sep 2011 - 9:32

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஒருவகையில் உண்மை எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 331844
பல வகையில் சிந்தித்துத்தான் போட்டோம் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 459498 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 459498

தல பெரிய தல அடிக்க தேடுது பார்த்து .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 9:47

எல்லாம் ப்ளான் பண்ணித்தான் நாங்க இப்படி கௌம்பிட்டோம்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Peace%2Bbe%2Bwith%2Byou

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by kalainilaa Sun 25 Sep 2011 - 9:50

கிளம்புட்டாரையா கிளம்பிட்டார் ...............இனி ...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 10:29

kalainilaa wrote:கிளம்புட்டாரையா கிளம்பிட்டார் ...............இனி ...
எல்லாம் சாந்தி சாந்தி எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by srinihasan Sun 25 Sep 2011 - 10:33

வெற்றி நமதே...
srinihasan
srinihasan
புதுமுகம்

பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 10:35

srinihasan wrote:வெற்றி நமதே...
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by srinihasan Sun 25 Sep 2011 - 10:38

நண்பன் wrote:
srinihasan wrote:வெற்றி நமதே...
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 111433

அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...
srinihasan
srinihasan
புதுமுகம்

பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 10:39

srinihasan wrote:
நண்பன் wrote:
srinihasan wrote:வெற்றி நமதே...
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 111433

அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...

அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது :.”: :.”: :”:

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 10:41

நேசமுடன் ஹாசிம் wrote:
srinihasan wrote:
நண்பன் wrote:
srinihasan wrote:வெற்றி நமதே...
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 111433

அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...

அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 188826

அன்பில் மலர்ந்த நட்புக்கு உங்கள் வரவு வெற்றியளித்தது மகிழ்ச்சி எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by srinihasan Sun 25 Sep 2011 - 10:50

ஒரு வில்லோடு பல அம்பு என்னை கொல்லாமல் கொல்ல போகிறதே அன்பாலே...
srinihasan
srinihasan
புதுமுகம்

பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 10:51

அன்பை அம்பாக மாற்றி விட்டார்களே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 188826 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 188826 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 10:52

மலராக மாற்றினால் உங்களுக்கு போதாது அதனாலதான் அம்பாக மாற்றினேன் :.”: :.”:

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by srinihasan Sun 25 Sep 2011 - 10:52

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
srinihasan wrote:
நண்பன் wrote:
srinihasan wrote:வெற்றி நமதே...
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 111433

அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...

அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 188826

அன்பில் மலர்ந்த நட்புக்கு உங்கள் வரவு வெற்றியளித்தது மகிழ்ச்சி எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318

அன்பூ என்றும் வாடுவதும் இல்லை.... வாசம் வீசாமல் இருப்பதும் இல்லை...
srinihasan
srinihasan
புதுமுகம்

பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 10:53

நிச்சியமாக உண்மையிலும் உண்மை உறவே மிக்க மகிழ்ச்சி எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 755559 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 755559

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 10:55

நண்பன் wrote:
srinihasan wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
srinihasan wrote:
நண்பன் wrote:
srinihasan wrote:வெற்றி நமதே...
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 111433

அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...

அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 188826

அன்பில் மலர்ந்த நட்புக்கு உங்கள் வரவு வெற்றியளித்தது மகிழ்ச்சி எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318

அன்பூ என்றும் வாடுவதும் இல்லை.... வாசம் வீசாமல் இருப்பதும் இல்லை...

நிச்சியமாக உண்மையிலும் உண்மை உறவே மிக்க மகிழ்ச்சி எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 755559 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 755559

அதனாலதானே அதற்காக :!#: :!#: அதனோடு இறக்கிறோம்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by srinihasan Sun 25 Sep 2011 - 10:56

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
srinihasan wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
srinihasan wrote:
நண்பன் wrote:
srinihasan wrote:வெற்றி நமதே...
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம் வெற்றி நமதே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 111433

அன்பை விட்டுவிட்டிங்களே... நாங்க விடமாட்டோமில...

அந்த அம்புதான் மீண்டும் இணைத்திருக்கிறது எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 188826

ஒரு வில்லோடு பல அம்பு என்னை கொல்லாமல் கொல்ல போகிறதே அன்பாலே...
அன்பை அம்பாக மாற்றி விட்டார்களே எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 188826 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 188826 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 188826

மலராக மாற்றினால் உங்களுக்கு போதாது அதனாலதான் அம்பாக மாற்றினேன் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318 எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) 162318

நண்பேண்டா.

எய்யும் வில்லாய் நீ
எய்தும் பொருளாய் நான்
எய்யப்படும் அம்பாய் நமக்குள் அன்பு...
srinihasan
srinihasan
புதுமுகம்

பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்) Empty Re: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை (சேனையில்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum