சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Khan11

அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம்

4 posters

Go down

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Empty அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம்

Post by அப்துல்லாஹ் Tue 27 Sep 2011 - 7:33

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Hinad
அமெரிக்காவுக்கு எதிரான கருத்து தெரிவித்த பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவரை உடனடியாக அமெரிக்காவிலிருந்து நாடு திரும்ப உத்தரவிட்டு்ள்ளார்

அமெரிக்காவின் நியுயார்க் நகரத்தில் ஐ.நா. சபையின் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானின் சார்பில் அதன் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளிக்கும்போது பாகிஸ்தான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் இவ்வாறு தொடர்ந்தால் அமெரிக்கா அதன் கூட்டாளியை இழக்க நேரிடலாம் என அமெரிக்காவைச் சாடி பேசினார். குழந்தைகளுக்கு பள்ளிக்கூட வசதிகளை கொடுக்க முடியாமல் போருக்கென அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்வதையும் அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார். அமெரிக்க முப்படை தளபதியான அட்மிரல் முல்லர் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.க்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியதற்கு பதில் அளிக்கும் விதமாக ஹினா இவ்வாறு தெரிவித்திருந்தார்.

ஹினா ரப்பானி கரின் உரைக்கு அமெரிக்காவில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தீவிரவாத எதிர்ப்பு விசயத்தில் இரு நாடுகளும் இணைத்து செயல்பட வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

ஹினா ரப்பானியின் கருத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஹினா ரப்பானியை நாடு திரும்பவும் கிலானி உத்தரவிட்டுள்ளார். எனவே அவர் நாளை (செவ்வாய்) ஐ.நா.சபையில் உரை நிகழ்த்தியதும் பாகிஸ்தான் திரும்புகிறார். அவர் பேசியது சம்பந்தமாக இஸ்லாமாபாத் திரும்பியதும் அவரிடம் விளக்கம் கேட்கப்படும் எனத் தெரிகிறது.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம்

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 8:20

உள்ளதை சொன்னால் கோவமா ?
உலகத்துக்கே தெரியுமே .இது தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம்

Post by அப்துல்லாஹ் Tue 27 Sep 2011 - 8:28

kalainilaa wrote:உள்ளதை சொன்னால் கோவமா ?
உலகத்துக்கே தெரியுமே .இது தான் .

சொல்லுங்க சொல்லுங்க ...
ஆமா தல படத்தப் பாத்தீங்களா...பின்ன என் இவ்வளவு ஸூடு
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 9:05

இன்னும் அமேரிக்காவின் அடிமையாக இருக்க நாடுகிறார் போல

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம்

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 9:08

அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:உள்ளதை சொன்னால் கோவமா ?
உலகத்துக்கே தெரியுமே .இது தான் .

சொல்லுங்க சொல்லுங்க ...
ஆமா தல படத்தப் பாத்தீங்களா...பின்ன என் இவ்வளவு ஸூடு

படத்தை பார்த்து தான் ............... :,;: :,;: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 9:58

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:உள்ளதை சொன்னால் கோவமா ?
உலகத்துக்கே தெரியுமே .இது தான் .

சொல்லுங்க சொல்லுங்க ...
ஆமா தல படத்தப் பாத்தீங்களா...பின்ன என் இவ்வளவு ஸூடு

படத்தை பார்த்து தான் ...............  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 326371  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 326371  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 188826
செய்தியை விட இவங்களின்  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 310333  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 310333லூட்டி தாங்க முடியலடா சாமி என்னா ஒரு பார்வை காந்தக் கண்ணு சார் அப்துல்லாஹ்வின்  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 3410985998

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம்

Post by அப்துல்லாஹ் Tue 27 Sep 2011 - 10:05

நண்பன் wrote:

இந்த பாகிஸ்தானின் அமைச்சர் எனக்கு மிகவும் பிடித்தவர் காரணம்.. இவரது அறிவுக் கூர்மை, துணிவு, எதற்கும் அஞ்சாமல் எதிர்க்கும் நேர்மை அசாத்தியமாக எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல் நிறைந்த பிரச்சினைகள்...
இவர் பாகிஸ்தானின் வருங்கால பிரதமராகவும் இருக்கலாம்..
பாவம் அவனுங்க யார உயிரோட உட்டானுங்க இப்பவே ஆர் டி எக்ஸ் ரெடி பண்ணுவாங்க .. யாரு கண்டது...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 10:10

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:உள்ளதை சொன்னால் கோவமா ?
உலகத்துக்கே தெரியுமே .இது தான் .

சொல்லுங்க சொல்லுங்க ...
ஆமா தல படத்தப் பாத்தீங்களா...பின்ன என் இவ்வளவு ஸூடு

படத்தை பார்த்து தான் ...............  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 326371  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 326371  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 188826
செய்தியை விட இவங்களின்  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 310333  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 310333லூட்டி தாங்க முடியலடா சாமி என்னா ஒரு பார்வை காந்தக் கண்ணு சார் அப்துல்லாஹ்வின்  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 3410985998

இந்த பாகிஸ்தானின் அமைச்சர் எனக்கு மிகவும் பிடித்தவர் காரணம்.. இவரது அறிவுக் கூர்மை, துணிவு, எதற்கும் அஞ்சாமல் எதிர்க்கும் நேர்மை அசாத்தியமாக எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல் நிறைந்த பிரச்சினைகள்...
இவர் பாகிஸ்தானின் வருங்கால பிரதமராகவும் இருக்கலாம்..
பாவம் அவனுங்க யார உயிரோட உட்டானுங்க இப்பவே ஆர் டி எக்ஸ் ரெடி பண்ணுவாங்க .. யாரு கண்டது...

நீங்கள் கூறியது உண்மைதான் இன்னும் எவ்வளவு நாளைக்கோ இந்தத் துள்ளல் இப்பதானே நானும் பார்க்கிறேன் இனி எனக்கும் பிடிக்கும்  அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம் Empty Re: அமெரிக்காவுக்கு எதிரான ஹினாவின் கருத்துக்கு கிலானி கடும் கண்டனம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum