சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» nisc
by rammalar Today at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 2:09 pm

» மருந்து
by rammalar Today at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon Apr 22, 2024 11:40 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon Apr 22, 2024 11:35 pm

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon Apr 22, 2024 8:47 pm

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon Apr 22, 2024 8:44 pm

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon Apr 22, 2024 6:51 pm

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon Apr 22, 2024 6:36 pm

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon Apr 22, 2024 6:33 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon Apr 22, 2024 6:30 pm

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon Apr 22, 2024 6:27 pm

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon Apr 22, 2024 6:23 pm

நவராத்திரி இன்று ஆரம்பம் Khan11

நவராத்திரி இன்று ஆரம்பம்

3 posters

Go down

நவராத்திரி இன்று ஆரம்பம் Empty நவராத்திரி இன்று ஆரம்பம்

Post by நண்பன் Wed Sep 28, 2011 5:30 pm

நவராத்திரி இன்று ஆரம்பம் N3

நவராத்திரி இன்று ஆரம்பம்
முப்பெரும் தேவிகளுக்கு விழா எடுக்கும் நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகிறது.

புரட்டாதி மாதத்தின் வளர் பிறையின் முதல் நாளில் இருந்து 9 நாட்கள் நவராத்திரி விழா ஆரம்பமாகிறது.

நவராத்திரி விழாவில் 9 நாட்களும் 3 சக்திகளும் முப்பிரிவாக பிரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரத்தை பூஜிக்கும் வகையில் நவராத்திரி அமைந்துள்ளது.

முதல் 3 நாட்கள் துர்கா தேவியாகவும், மாயா சக்தியான மகா காளியாகவும் (துர்கா), அடுத்த 3 நாட்கள் கிரியா சக்தியான மகாலட்சுமியாகவும் கடைசி 3 நாட்கள் ஞான சக்தியாகவும் சரஸ்வதி தேவியாகவும் அம்பாள் அருள்பாலிக்கிறாள். நவராத்திரியின் நிறைவாக சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் பண்டிகைகளாகக் கொண்டாடப்படும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நவராத்திரி இன்று ஆரம்பம் Empty Re: நவராத்திரி இன்று ஆரம்பம்

Post by Atchaya Wed Sep 28, 2011 10:24 pm

என்னுள்ளங் கவர்ந்த
அன்பு கள்வனே!
என்னை ஈன்ற தாயில்லை
அன்னை அவளே தாய்!
அன்னையின் பாசமறியவில்லை
அன்னையின் அன்பினை அறியவில்லை
அன்னைக்காக அன்னையிடம் வேண்டுகிறேன்
அன்பு நண்பனே!
என்னுள்ளம் கவர்ந்த கள்வனே!
என் அன்பு நண்பனே!
இப்பதிவினை அளித்த உமக்கு :];: :];:

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நவராத்திரி இன்று ஆரம்பம் Empty Re: நவராத்திரி இன்று ஆரம்பம்

Post by நண்பன் Wed Sep 28, 2011 10:29 pm

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நவராத்திரி இன்று ஆரம்பம் Empty Re: நவராத்திரி இன்று ஆரம்பம்

Post by முனாஸ் சுலைமான் Wed Sep 28, 2011 10:29 pm

Atchaya wrote:என்னுள்ளங் கவர்ந்த
அன்பு கள்வனே!
என்னை ஈன்ற தாயில்லை
அன்னை அவளே தாய்!
அன்னையின் பாசமறியவில்லை
அன்னையின் அன்பினை அறியவில்லை
அன்னைக்காக அன்னையிடம் வேண்டுகிறேன்
அன்பு நண்பனே!
என்னுள்ளம் கவர்ந்த கள்வனே!
என் அன்பு நண்பனே!
இப்பதிவினை அளித்த உமக்கு :];: :];:

சூப்பர் :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நவராத்திரி இன்று ஆரம்பம் Empty Re: நவராத்திரி இன்று ஆரம்பம்

Post by Atchaya Wed Sep 28, 2011 10:33 pm

அன்பு நண்பன் & முனாசிர்க்கு எனது இதயங்கனிந்த அன்பும் வாழ்த்துக்களும் நன்றிகளும் :];: :];:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நவராத்திரி இன்று ஆரம்பம் Empty Re: நவராத்திரி இன்று ஆரம்பம்

Post by நண்பன் Wed Sep 28, 2011 10:49 pm

Atchaya wrote:அன்பு நண்பன் & முனாசிர்க்கு எனது இதயங்கனிந்த அன்பும் வாழ்த்துக்களும் நன்றிகளும் நவராத்திரி இன்று ஆரம்பம் 930799 நவராத்திரி இன்று ஆரம்பம் 930799
நவராத்திரி இன்று ஆரம்பம் 111433 நவராத்திரி இன்று ஆரம்பம் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நவராத்திரி இன்று ஆரம்பம் Empty Re: நவராத்திரி இன்று ஆரம்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum