Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
பொது மன்னிப்பு ஏராளமான இந்தியர் நாடு திரும்பல்
3 posters
Page 1 of 1
பொது மன்னிப்பு ஏராளமான இந்தியர் நாடு திரும்பல்
பொது மன்னிப்பால் சவுதியில் இருந்து 50,000 இந்தியர் நாடு திரும்பினர்
வேலைக்கான விசா, ஹஜ் பயணம் மற்றும் சுற்றுலா விசாவில் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் சவுதி செல்கின்றனர். இவர்களில் பலர் விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு தங்கியுள்ளனர். இவர்களின் பெரும்பாலோர் திறமையற்ற ஊழியர்கள். அவ்வாறாக சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள் மீது அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. அதனால் பலர் நாடு திரும்ப முடியாமல் தவித்தனர்.
இதையறிந்த இந்திய தூதரக அதிகாரிகள் சவுதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய தூதரகத்தின் தீவிர முயற்சி காரணமாக சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்களுக்கு சவுதி அரசு பொது மன்னிப்பு வழங்கியது. இதையடுத்து சவுதியில் இருந்து இதுவரை 50,000 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று இந்திய தூதரக முதன்மை செயலர் பருபால் தெரிவித்தார்.

Re: பொது மன்னிப்பு ஏராளமான இந்தியர் நாடு திரும்பல்
ஐம்பதாயிரமாாாாாாாாாாாாா
இவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்னத்த சாப்பிட்டார்கள் எங்கு உறங்கினார்கள் எவ்வளவு காலமாக அங்கிருந்தார்கள்
தகவலுக்கு நன்றி சார் நல்ல செய்தி சொன்னீர்கள் அவர்கள் சொந்த நாட்டோடு போய் சேர்ந்து கொள்ளட்டும் நின்மதியாக உறங்கட்டும் அவர்கள் உறங்கியும் பல நாட்களாகி இருக்கும். :oops:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொது மன்னிப்பு ஏராளமான இந்தியர் நாடு திரும்பல்
இந்தமாதிரி illegal residents எல்லா நாட்டிலும் இருக்கிறார்களே. ஒவ்வொரு வருடமும் அரபு நாடுகளில் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் பொது மன்னிப்பு வழங்கி (Amnesty Period) தாயகத்திற்கு அனுப்பிக்கொண்டுதானே இருக்கிறார்கள். சிறு சிறு நிறுவனங்களிலும் வீட்டு வேலைகளிலும் இவர்கள் பணியாற்றி கொண்டுதான் உள்ளனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|