சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Today at 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53

» ரசித்தவை...
by rammalar Today at 13:49

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம் Khan11

ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்

3 posters

Go down

ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம் Empty ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்

Post by பாயிஸ் Tue 4 Oct 2011 - 13:32

ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம் Ra_one_001ஷாருக்கானின் 'ரா-ஒன்' படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்க மாட்டார் என்று பேசப்பட்டு வந்தது.
அதற்கு அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காது என்பதால் ரஜினிகாந்தின் குடும்பம் மறுத்து விட்டது என்றும், ரஜினியே ஷாருக்கானுக்கு தொலைபேசி மூலம் சாரி சொல்லிவிட்டார் என்றும் கோடம்பாகத்தில் கடந்த சில தினங்களாக செய்திகள் வந்தன.

ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம் Ra_one_002ஆனால் இந்த செய்தியை ஷாருக்கானின் ஒரே ஒரு டுவிட்டர் செய்தி பொய்யாக்கி விட்டது. 'ரா-ஒன்'னில் ரஜினி நேற்று நடித்துக் கொடுத்து விட்டத்தை ஷாருக்கான் உறுதிப்படுத்தியிருகிறார்.

நேற்று மாலை ஐந்து மணிக்கு ஷாருக்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் "Ra.One completed today. Rajini sir blessed it. Have tears in my eyes of gratitude & only prayers & love for his whole family. U complete us sir." என்று டுவிட் செய்து உள்ளார்.

இதன்மூலம் திட்டமிட்ட நாளுக்கு இரண்டு தினம் முன்பாகவே காந்தி ஜெயந்தி தினமான (ஒக்டோபர் 2), ரஜினி 'ரா-ஒன்'னுக்காக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

இது ஒரு காட்சியில் இரண்டு நிமிடங்கள் வந்துபோகும் கௌரவ கதாபாத்திரம். வில்லன் கும்பலின் ஆயுதங்களை மேக்னடிக் சக்திமூலம் கிரகித்துக் கொள்ளும் ரோபோ, இறுதிக்காட்சிக்கு முன்னர் வரும் முதல் க்ளைமாக்ஸில் ஷாருக்கை காப்பாற்றும் சக்தியாக நடித்துக் கொடுத்திருகிறார் ரஜினி.

இந்தக் காட்சிக்கான படப்பிடிப்பு முதலில் ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இருந்து கூப்பிடும் தூரத்தில் ராமோஜி திரைப்பட நகரம் இருப்பதால், ரஜினியைப் பார்க்க ரசிகர்கள் குவிந்து விடுவார்கள் என்று முடிவுசெய்த ரஜினி குடும்பம், படப்பிடிப்பை மும்பையில் வைத்துக்கொள்ள சொல்லி விட்டதாம்.

இதனால் படத்தின் இயக்குநர் சுபாஷ் கைக்குச் சொந்தமான திரைப்படக் கல்லூரியான, மும்பை விஸ்லிங்வுட் ஸ்டூடியோவில், கடும் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழு உடன் இந்தப் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக ரஜினி வட்டாரங்கள் தெரிவிகின்றன.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம் Empty Re: ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்

Post by முனாஸ் சுலைமான் Tue 4 Oct 2011 - 13:34

இதனால் படத்தின் இயக்குநர் சுபாஷ் கைக்குச் சொந்தமான திரைப்படக் கல்லூரியான, மும்பை விஸ்லிங்வுட் ஸ்டூடியோவில், கடும் பாதுகாப்பு மற்றும் மருத்துவக் குழு உடன் இந்தப் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக ரஜினி வட்டாரங்கள் தெரிவிகின்றன.


:!+: :!+:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம் Empty Re: ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்

Post by kalainilaa Tue 4 Oct 2011 - 18:13

நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம் Empty Re: ரஜினி நடித்து கொடுத்த ரா-ஒன் படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum