சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !  Khan11

என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !

5 posters

Go down

என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !  Empty என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 9:45

என்னை ஒருமுறை ஆட்சியில்
அமர்த்திப் பாருங்கள் !




இராமநாதபுரம்

மக்களே, என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் எனக்கு ஒருமுறை வாய்ப்பு
கொடுத்துப் பாருங்கள் என்று தன்னை முதல்வராக்குமாறு மக்களிடம் முதல் முறையாக
மறைமுகமாக வேண்டுகோள் விடுத்துள்ளார், தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !  I3இதுவரை எனது கட்சிக்கு வாய்ப்பளியுங்கள் என்று தான் விஜயகாந்த் பிரசாரம் செய்து
வந்தார். இந்த நிலையில் முதல் முறையாக தன்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள்
என்று மறைமுகமாக தன்னை முதல்வராக்குமாறு கோரி பிரசாரம் செய்துள்ளார் விஜயகாந்த்.
இராமநாதபுரத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு விஜயகாந்த்
பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலில் எனது கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி
பெறச் செய்யுங்கள். எனக்கு வாய்ப்பு தந்தால் இலஞ்சத்தை ஒழிப்பேன். வெற்றிபெற்று
வரும் என் கட்சி வேட்பாளர்கள் யாரையும் இலஞ்சம் வாங்க விடமாட்டேன் இலஞ்சம்
வாங்கினால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பேன்.
நான் கட்சி ஆரம்பித்த புதிதில் என்னை விலைக்கு வாங்கப் பார்த்தார்கள். இலஞ்சம்
வாங்கியிருந்தால், குறுகிய காலத்தில் எதிர்க் கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கலாம்.
ஆனால், மக்களுக்காக குரல் கொடுக்க முடியாமல் போயிருக்கும். நான் போராட்ட குணம்
உடையவன். போராடி, போராடித்தான் இதுவரை வெற்றி பெற்று வந்திருக்கிறேன்.
ஒரே ஒரு முறை என்னை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள். எனக்கு சந்தர்ப்பம் தந்து
பாருங்கள்.
ஆட்சியில் இல்லாமல் இருக்கும் போதே எனது சொந்தப் பணத்தில் பல்வேறு நலத் திட்ட
உதவிகளை செய்து வருகிறேன்.
என் பிறந்த நாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம் பரிசாகத் தந்து,
அக்குழந்தை திருமண வயதை எட்டும்போது பெரியதொகை கிடைக்கும் வகையில் செய்திருக்கிறேன்.
இலவசமாக கணினிக் கல்வியை ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறேன்.
வேலை இல்லாமல் இருப்பதால் தான் தீவிரவாதம் உருவாகிறது. எனவே, வேலை இல்லாமல்
இருக்கும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு தர வேண்டும்.
நான் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பேன். ரேஷன்
பொருட்கள் வீடுதேடி வரும்படி செய்வேன் என்றார் விஜயகாந்த்.
இதுவரை இருந்த பிரசாரப் பேச்சு மாறி, என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள்
என்று விஜயகாந்த் பேசியிருப்பது தேமுதிகவினரிடையே பெரும் உற்சாகத்தை
ஏற்படுத்தியுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !  Empty Re: என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !

Post by யாதுமானவள் Wed 5 Oct 2011 - 13:18

அப்புறம் எந்த மனு கொடுத்தாலும் ஆறு மாதத்திற்கு வாய் திறக்காமல் இருப்பார் . எல்லாம் ஆறுமாதத்திர்க்கப்புரம் பார்த்துக்கொள்ளலாமென சொல்வார்.....

பாவம் மக்கள் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !  Empty Re: என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 13:20

யாதுமானவள் wrote:அப்புறம் எந்த மனு கொடுத்தாலும் ஆறு மாதத்திற்கு வாய் திறக்காமல் இருப்பார் . எல்லாம் ஆறுமாதத்திர்க்கப்புரம் பார்த்துக்கொள்ளலாமென சொல்வார்.....

பாவம் மக்கள் !

@. @. உண்மைதான் அக்கா சரியாக சொன்னீர்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !  Empty Re: என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 13:25

:#: :#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !  Empty Re: என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !

Post by முனாஸ் சுலைமான் Wed 5 Oct 2011 - 13:28

இவரா இவருக்கா........ :,;: :,;: :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !  Empty Re: என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !

Post by kalainilaa Wed 5 Oct 2011 - 13:32

மேடையில் முழக்கம்,
இப்படி மாறியது
என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !  Beggarextendshishandfor
இவர்களின் வழக்கம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !  Empty Re: என்னை ஒருமுறை ஆட்சியில் அமர்த்திப் பாருங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum