சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

அறிந்து கொள்வோம்  Khan11

அறிந்து கொள்வோம்

Go down

அறிந்து கொள்வோம்  Empty அறிந்து கொள்வோம்

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 10:50

o கனடா என்ற பிரெஞ்ச் மொழிச் சொல்லுக்கு, பெரிய கிராமம் என்று பெயர்,
o இஸ்ரேல் நாட்டில் மூன்று பேருக்கு ஒருவர் செல்போன் வைத்திருக்கிறார்.

o ஒரு ஜம்போ ஜெட் விமானம் மேலே கிளம்பி எழுவதற்கு மட்டும் 4 ஆயிரம் கெலன் பெற்ரோல் செலவாகிறது.

o ஒரு தீப்பெட்டி அளவேயுள்ள தங் கக் கட்டியைக் கொண்டு ஒரு டென் னிஸ் மைதான அளவிற்கு அதைத் தட்டி மெலிதாக்கிவிட முடியும்.

o ராணிதேனீ’ ஒரு நாளைக்கு 1,500 முட்டைகள் வரை இடுகின்றன.

o பத்து கோடியில் ஒரு பங்கு அளவு ரத்தத்துளியைக் கூட சுறா மீன்கள் மோப்பம்
பிடித்துவிடும். மீன்களில் இரண்டு கண்களையும் ஒரே நேரத்தில் இமைக்கக்
கூடியது சுறாமீன்தான். வாரத்திற்கு ஒரு முறை பல் முளைக்கிறது.

o கண்ணாடி மற்றும் பானைகளில் ஏற்படும் விரிசலின் வேகம் ஒலியின் வேகத்தை விட அதிகமானது

o ஆபிரஹாம் லிங்கனின் தாயார் எப்படி இறந்தார் தெரியுமா?... அவர்களது
வீட்டிலிருந்த பசுமாடு விஷக் காளானைத் தின்றுவிட்டது. இது தெரியாமல் அந்த
மாட்டின் பாலைக் கறந்து குடித்துவிட்டார் இவரது தயா¡ர். இது தான் அவரது
மரணத்திற்கு காரணம்.

o டாஸ்மேனியா தீவில் உள்ள அத்தனை பாம்புகளும் விஷத்தன்மைகொண்டவை.

o அர்ஜென்டினா என்ற ஸ்பானிஷ் மொழிச் சொல்லுக்கு வெள்ளி நிலம் என்று பெயர்.
முதன் முதலில் இங்கே குடியேறிவர்கள் இங்கே நிறைய வெள்ளி கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் இந்தப் பெயரை வைத்துவிட்டனர். ஆனால் அர்ஜென்டினாவில் வெள்ளி
குறைவாகவே வெட்டியெடுக்கப்படுகிறது.

o மற்ற எல்லாப் பழங்களையும் விட அமெரிக்கர்கள் வாழைப்பழங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

o ஆல்பட்ராஸ் பறவைகள் பறக்கும்போதே தூங்கக் கூடியவை. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும்போது அவை தூங்குகின்றன.

o அந்தார்டிக்கா கண்டத்தில் ஒரேயொரு ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. இங்கு
ஆண்டுக்கு பத்தாயிரம் பேர் சுற்றுலா செல்கிறார்கள். அந்தார்டிக்கா
கண்டத்தில் மட்டும்தான் பாம்புகளோ, மற்ற ஊர்வன விலங்குகளோ கிடையாது.

o ஒரு கங்காரு 3 மீற்றர் உயரத்திற்கும் மீட்டர் நீளத்திற்கும் தாவிக்
குதிக்கும் சக்திகொண்டது. தனது வால் தரையைத் தொட்டால் மட்டுமே கங்காரு
தாவிக் குதிக்கும்.

o நாம் பிறக்கும்போது நம் கண் எப்படி இருந்ததோ, அதே அளவுதான் கடைசிவரை
இருக்கும். வளரவே வளராது. ஆனால், இதற்கு நேரெதிரானது காதும், மூக்கும்,
வளர்ந்து கொண்டே இருக்கும்.

o புகழ்பெற்ற ஓவிய மங்கை மோனலிசாவிற்கு புருவம் கிடையாது.

o தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரஹம் பெல் ஒருபோதும் தன் அம்மாவுக்கோ,
மனைவிக்கோ தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதே கிடையாது. ஏனென்றால்
இருவருக்கும் காது கேட்காது.

o “ யி aசீ”என்ற வார்த்தைதான் ஆங்கிலத்தில் முழுமைபெற்ற மிகச் சிறிய வாக்கியம்.

o சந்திரன் நம் தலைக்கு நேரெதிராக இருக்கும்போது நம் உடல் எடை சிறிதளவு
குறைந்து இருக்கும். காரணம் பூமி, சந்திரன் ஆகிய இரண்டின் ஈர்ப்பு விசையும்
ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது.

o ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய பற்பசை
நிறுவனமான கோல்கேட் மிகவும் கஷ்டப்பட்டது. காரணம், ஸ்பானிய மொழியில்
கோல்கேட் என்றால் ‘போய்த் தூக்கு மாட்டிக்கொள் என்று அர்த்தம்.

o எப்படி மனிதருக்கு மனிதர் கைரேகை மாறுபடுமோ அதேபோல் நாக்கு ரேகையும் மாறுபடும்.

o “கிookkலீலீpலீr” என்ற ஒரே ஒரு ஆங்கில வார்த்தையில்தான். மூன்று ஆங்கில எழுத்துகள் தொடர்ந்து இரண்டு முறை வருகின்றன. oo, kk, லீலீ

o கி.வி என்றால், ஆங்கிலத்தில் கிலீஜீorலீ விhrist என்று பொருள். அதாவது யேசு பிறப்பதற்கு முன்.

o தி.ளி/ (anno னீoசீini) என்பது இலத்தீன் சொல், இலத்தீனத்தில் anno
னீoசீini என்றால் (“யிn thலீ yலீar oஜீ thலீ lorனீ”- thலீ yலீar ஹீலீsus
was born) அதாவது யேசு பிறந்த வருடம் என்று பொருள்.

o தி.ணி (திntலீ ணிலீriனீiலீசீ) என்பது இலத்தீன் சொல். அதற்கு
இலத்தீனத்தில் bலீஜீorலீ noon, பகலுக்கு முன்பு என்று பொருள். ஜி.ணி. (post
ணிலீriனீiலீசீ-aஜீtலீr noon)அதாவது பகலுக்கு பின், பிற்பகல் என்று பொருள்.

o “மூன்று மூல நிறங்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகும்”

o “மனிதனுக்கு 12 சோடி விலா எலும்புகள் உள்ளன.

o கோரம் என்பது ஒரு இலத்தின் மொழிச் சொல். ‘கோரம் என்றால் சட்டப்படி ஒரு
கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும்
என்பதாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum