Latest topics
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள் by rammalar Today at 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Today at 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
நான் அழகாக இருக்கிறேன் :கமல் மகள் ஸ்ருதி
Page 1 of 1
நான் அழகாக இருக்கிறேன் :கமல் மகள் ஸ்ருதி
![நான் அழகாக இருக்கிறேன் :கமல் மகள் ஸ்ருதி Sruthikamalakasan_002](https://2img.net/h/www.viduppu.com/photos/full/others/sruthikamalakasan_002.jpg)
கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார்.
தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இதைப்பற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது ரொம்ப ஓபனா அவர் பேசியது: நடிகையானது என் சிறு வயது கனவு. இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்பப் பிடிக்கிறது. இசையமைப்பது கடினமான வேலை.
கமல் மகள் என்ற முத்திரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும் ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன்.
நான் அழகாக இருப்பதாகக் கூறுகிறார்கள். என் அழகின் ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம். நிறைவாகத் தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும். முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன். சீனியும் சேர்க்க மாட்டேன்.
தெலுங்கு இயக்குநர் கே.விஸ்வநாத், படங்களில் என் தந்தை நடித்துள்ளார். என்னை வைத்து ஒரு படம் இயக்க அவர் விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார்.
தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் சொல்வது இல்லை.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கமல் மகள் என்றுகாட்டாது என்னை நிரூபிப்பேன் – ஸ்ருதி ஹாசன் -
» பதற்றத்தில் ஸ்ருதி கமல்
» ஸ்ருதி கமல் பாடிய டூயட் ஆர்ப்பாட்டமில்லாத அருள்நிதி படம்
» நான் நன்றாக இருக்கிறேன்; வதந்திகளை நம்பாதீர்: பி.சுசீலா
» ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!
» பதற்றத்தில் ஸ்ருதி கமல்
» ஸ்ருதி கமல் பாடிய டூயட் ஆர்ப்பாட்டமில்லாத அருள்நிதி படம்
» நான் நன்றாக இருக்கிறேன்; வதந்திகளை நம்பாதீர்: பி.சுசீலா
» ஏழாம் அறிவில் நன்றாக நடித்திருக்கிறார்! � மகள் ஸ்ருதிக்கு அப்பா கமல் பாராட்டு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|