சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு Khan11

இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு

Go down

இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு Empty இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 10:36

இந்திய வெளியுறவு துறை செயலாளர் ரஞ்சன் மாத்தை இன்று இலங்கை
செல்கிறார். 3 நாள் பயணமாக இலங்கை செல்லும் வழியில் இன்று மாலை 4.40
மணிக்கு சென்னை வருகிறார்.

இங்கு முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவை ரஞ்சன் மாத்தை கோட்டைக்கு சென்று சந்திக்கிறார். அப்போது தமிழக
மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தொடர் தாக்குதல் பற்றி கவலை
தெரிவித்து ஜெயலலிதா பேச உள்ளார்.

இதுதவிர இலங்கை
தமிழர் பிரச்சினை குறித்தும் இருவரும் விவாதிப்பார்கள் என தெரிகிறது.
இதன் பிறகு கோட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு திரும்பி வரும்
ரஞ்சன் மாத்தை இரவு 9.15 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில்
கொழும்பு புறப்பட்டு செல்கிறார். அங்கு 10-ந் தேதி வரை அவர் தங்கி
இருக்கிறார்.

அப்போது இலங்கை அதிபர் ராஜபக்சே,
எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்ரமசிங்கே, இலங்கை வெளியுறவு துறை செயலாளர்
ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக
மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை நிறுத்துவது,
இலங்கை தமிழர்கள் மறு குடியமர்வு உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றி
விவாதிப்பார் என தெரிகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்கை தூதர் சந்திப்பு
» இலங்கை விஜயத்துக்கு முன் சிவசங்கர் மேனன்-ஜெயலலிதா இன்று மாலை அவசர சந்திப்பு
» இந்திய இராணுவத் தளபதி இன்று இலங்கை வருகை
» ஜெயலலிதாவை சந்திக்க இலங்கை உயர்ஸ்தானிகர் தீர்மானம் : அடுத்த வாரம் சந்திப்பு!
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum