சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் Khan11

ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட்

3 posters

Go down

ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் Empty ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட்

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 16:41

ஓட்டமற்ற ஓவராக்க
முன்வந்த சல்மான் பட்




நீதிமன்ற விசாரணையில் அம்பலம்
ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் S1110082-1பாகிஸ்தான் வீரர்கள் சல்மான் பட், மொஹமட் ஆஸிப், மொஹம்மட் அமீர் ‘ஸ்பொட் பிக்சிங்’
சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ மற்றும் தொலைபேசி ஆதாரங்கள் நீதிமன்றத்தில்
முன்வைக்கப்பட்டன.
ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் S1110082-2கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது ‘ஸ்பொட் பிக்சிங்’ சூதாட்டத்தில்
ஈடுபட்டதாக குற்றஞ்சாட்ட ப்பட்ட பாக். வீரர்கள் மூவர் மீதான வழ க்கு விசாரணை லண்டன்
நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தொடர்ந்தது.
இதில் மேற்படி வீரர்கள் ஸ்பொட் பிக்ஸிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக ‘நியூஸ்
ஒப் தி வேல்ட்’ பத்திரிகை மேற்கொண்ட வீடியோ மற்றும் தொலைபேசி உரையாடல்கள்
நீதிமன்றத்தின் முன் போட்டுக் காண்பிக்கப்பட்டது.
இதன் போது சல்மான் பட்டுக்கும், சூதாட்ட தரகர் மஸார் மஜீதுக்கும் இடையே நடந்த பதிவு
செய்யப்பட்ட உரையாடல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் வேண்டு மென்றே ‘நோ-போல்’
வீசிய வீடியோ காட்சிகள் ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் S1110082-3நீதிபதிக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. சூதாட்டதாரரிடம்
சல்மான்பட் பேரம் நடத்தும்போது குறிப்பிட்ட ஓவரில் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமல்
ஓட்டமற்ற ஓவராக்கி விடுவதாக ஒப்புக் கொண்டி ருக்கிறார்.
இந்த உரையாடலை நீதிபதி கவனமாக கேட்டார். இந்த வழக்கின் போது, சூதாட்டத் தரகர் மசார்
மஜித், பாக். வீரர்களான சல்மான் பட், மொஹமட் ஆஸிப், மொஹமட் அமீர் தவிர, கம்ரன்
அக்மல், உமர் அக்மல் மற்றும் வஹால் ரியாஸ¤டனும் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
இதில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சல்மான் பட், ஆஸிப், அமீர் ஆகியோருக்கு ஏற்கனவே
போட்டித் தடை விதிக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் Empty Re: ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 8 Oct 2011 - 17:08

இவர்களின் குற்றங்களைக் கேட்டு கேட்டு பாக்கிஸ்தான் அணியினையே வெறுத்துப்போய் விட்டது


ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் Empty Re: ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட்

Post by நண்பன் Sat 8 Oct 2011 - 17:09

நேசமுடன் ஹாசிம் wrote:இவர்களின் குற்றங்களைக் கேட்டு கேட்டு பாக்கிஸ்தான் அணியினையே வெறுத்துப்போய் விட்டது
ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் 111433 ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் Empty Re: ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட்

Post by kalainilaa Sat 8 Oct 2011 - 19:17

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட் Empty Re: ஓட்டமற்ற ஓவராக்க முன்வந்த சல்மான் பட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum