Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
சமாதான முனைப்புக்களில் இந்தியா தலையீடு செய்வதனை நோர்வே அதிகம் விரும்பவில்லை
Page 1 of 1
சமாதான முனைப்புக்களில் இந்தியா தலையீடு செய்வதனை நோர்வே அதிகம் விரும்பவில்லை
இலங்கையின் சமாதான முனைப்புக்களில் இந்தியா தலையீடு செய்வதனை நோர்வே அரசாங்கம் அதிகம் விரும்பவில்லை என சர்ச்சைக்குரிய விக்கலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவின்றி சமாதான முனைப்புக்களில் இந்தியா தலையீடு செய்யக் கூடாது என்பதே நோர்வே அரசாங்கத்தின் நிலைப்பாடாகக் காணப்பட்டதென தெரிவிக்கப்படுகிறது.
சமாதான முனைப்புக்கள் தொடர்பில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து நோர்வே திருப்தி அடைந்திருக்கவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்தியாவுடன் புதிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சமாதான முனைப்புக்களில் இந்தியாவிற்கு முக்கிய பங்கிருப்பதாகவும் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருந்தார்.
2004ம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் நோர்வே மத்தியஸ்தம் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து நோர்வே அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்கவிடம் அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மதங்களைக்கடந்து மனித ஐக்கியம் காத்தான்குடியில் பல்சமய சமாதான பெருவிழா.....
» உல்பா தீவிரவாதிகளுடன் மத்திய அரசு சமாதான ஒப்பந்தம்
» பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» இராணுவத் தலையீடு இல்லை; பொலிஸார் மட்டுமே பாதுகாப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|