Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
மாறன் வீடுகளில் சி. பி. ஐ. நடத்திய சோதனை ஒரு ‘நாடக
Page 1 of 1
மாறன் வீடுகளில் சி. பி. ஐ. நடத்திய சோதனை ஒரு ‘நாடக
மாறன் வீடுகளில் சி. பி. ஐ. நடத்திய சோதனை ஒரு ‘நாடகம்’
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பாக கலாநிதி, தயாநிதி மாறன் சகோதரர்களின் வீடுகளில் சி. பி. ஐ. நடத்திய சோதனை ஒரு கண் துடைப்பு நாடகம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், இந்த சோதனைகளின் மூலம் பல்வேறு விவகாரங்கள் வெளியில் வரும் என்று நம்பினோம். ஆனால் மக்களை ஏமாற்றும் செயலாகவே இந்த சோதனை தெரிகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சோதனைகள் நடைபெற்றுள்ளன. இந்த 4 ஆண்டுகளில் பல அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.
ஆனால் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகும் மாறன் சகோதரர்கள் இது தொடர்பான ஆவணங்களை அவர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வைத்திருப்பார்களா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
எனவே இந்த சோதனைகள் மூலம் ஏதாவது வெளியே வருகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பிரபல நடிகைகள் வீடுகளில் அதிரடி சோதனை
» நடிகர் ஏ. ஆர். சீனிவாசனுக்கு சங்கீத நாடக அகடமி விருது
» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
» தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குறித்த புத்தகம் வெளியீடு
» நாடக மேடை நகைச்சுவை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|