சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

கடத்தப்பட்ட இத்தாலி கப்பலை இங்கிலாந்து, அமெ. படை மீட்பு Khan11

கடத்தப்பட்ட இத்தாலி கப்பலை இங்கிலாந்து, அமெ. படை மீட்பு

Go down

கடத்தப்பட்ட இத்தாலி கப்பலை இங்கிலாந்து, அமெ. படை மீட்பு Empty கடத்தப்பட்ட இத்தாலி கப்பலை இங்கிலாந்து, அமெ. படை மீட்பு

Post by *சம்ஸ் Thu 13 Oct 2011 - 6:39

கடத்தப்பட்ட இத்தாலி கப்பலை இங்கிலாந்து, அமெ. படை மீட்பு W-6
கடத்தப்பட்ட இத்தாலி கப்பலை இங்கிலாந்து, அமெ. படை மீட்பு
11 கடற்கொள்ளையர் கைது
கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இத்தாலி கப்பலை இங்கிலாந்து, அமெரிக்க படையினர் அதிரடியாக மீட்டனர். இதனால் 6 இந்தியர்கள் உட்பட 23 ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 11 கடற் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

இங்கிலாந்தில் லிவப்பூல் துறைமுகத்தில் இருந்து இரும்பு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு, ஒரு சரக்கு கப்பல், வியட்நாம் நாட்டை நோக்கி புறப்பட்டது. அது, இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு தனியாருக்கு சொந்தமான ‘மோன்டெக்ரிஸ்டோ’ கப்பல் ஆகும். அதில் 6 இந்தியர்கள் உட்பட 23 ஊழியர்கள் இருந்தனர்.

ஜப்பான் கடற்படை கப்பலின் பாதுகாப்புடன் சென்ற அக்கப்பல், இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்தவுடன் தனியாக பிரிந்து சென்றது.

அப்போது படகில் வந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் 5 பேர் அந்த கப்பலை கடத்திச் சென்றனர். 23 ஊழியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர்.

இந்நிலையில், கடற்பகுதியில் ரோந்து சுற்றி வரும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்களில் இருந்த வீரர்கள், கடத்தப்பட்ட அந்த கப்பலுக்குள் அதிரடியாக புகுந்தனர். கப்பலில் இருந்த 11 கடற்கொள்ளையர்களை கைது செய்தனர். கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்து கப்பலையும் 6 இந்தியர்கள் உள்ளிட்ட 23 சிப்பந்திகளையும் பத்திரமாக மீட்டனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum