சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு Khan11

நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு

2 posters

Go down

நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு Empty நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 18:08

நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் சிங் தான் மிகவும் பலவீனமானவர் என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி மகாராஷ்டிரா மாநிலம்,நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது;
நான் பல பிரதமர்களை பார்த்துவிட்டேன்.நான் பார்த்த பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் தான். இதற்கு முனு குஜ்ரால் சந்திரசேகர், தேவகவுடா போன்றவர்கள் மிகக் குறைந்த எம்.பி.க்களின் ஆதரவுடன் பிரதமராக இருந்தனர். ஆனாலும் நிர்வாகத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.மன்மோகன் சிங்கோ,டில்லியில் உள்ள ஜன்பாத்,10 ஆம் எண் வீட்டிலிருந்து சிக்னல் வந்தால் மட்டுமே செயல்படுகிறார்.
கடந்த 2009 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மன்மோகன் சிங் உறுதியளித்தார்.ஆனால் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.மன்மோகன் சிங் மீது ஒரு காலத்தில் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். ஆனால் மத்திய அரசின் தற்போதைய செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது.இதனால் மன்மோகன் சிங் மீது எனக்கு பரிதாபம் தான் வருகிறது இவ்வாறு அத்வானி பேசினார்.
தினமலர்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு Empty Re: நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 19:19

பெரிய இவரு அத்வானி செத்த நீ
பறங்கி பயலே நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு 633491 நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு 633491


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு Empty Re: நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 19:23

நண்பன் wrote:பெரிய இவரு அத்வானி செத்த நீ
பறங்கி பயலே நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு 633491 நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு 633491
இந்தியாவில் உள்ள அரசியல் வாதுகளுல் அதிக பிரச்சனைகளை தூண்டி விட்ட காவாலி அத்வானி என்னும் தட்டுவானியே
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு Empty Re: நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 19:26

முனாஸ் சுலைமான் wrote:
நண்பன் wrote:பெரிய இவரு அத்வானி செத்த நீ
பறங்கி பயலே நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு 633491 நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு 633491
இந்தியாவில் உள்ள அரசியல் வாதுகளுல் அதிக பிரச்சனைகளை தூண்டி விட்ட காவாலி அத்வானி என்னும் தட்டுவானியே
ஆமாம் இனக்கலவரத்தை ஏற்படுத்தியவனும் இவன்தான் இவனுக்கும் கொல வெறியுண்டு (*(: (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு Empty Re: நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum