Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Today at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு
2 posters
Page 1 of 1
நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு
நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் சிங் தான் மிகவும் பலவீனமானவர் என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறினார்.
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி மகாராஷ்டிரா மாநிலம்,நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது;
நான் பல பிரதமர்களை பார்த்துவிட்டேன்.நான் பார்த்த பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் தான். இதற்கு முனு குஜ்ரால் சந்திரசேகர், தேவகவுடா போன்றவர்கள் மிகக் குறைந்த எம்.பி.க்களின் ஆதரவுடன் பிரதமராக இருந்தனர். ஆனாலும் நிர்வாகத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.மன்மோகன் சிங்கோ,டில்லியில் உள்ள ஜன்பாத்,10 ஆம் எண் வீட்டிலிருந்து சிக்னல் வந்தால் மட்டுமே செயல்படுகிறார்.
கடந்த 2009 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபின் கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மன்மோகன் சிங் உறுதியளித்தார்.ஆனால் எந்த நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை.மன்மோகன் சிங் மீது ஒரு காலத்தில் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன். ஆனால் மத்திய அரசின் தற்போதைய செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது.இதனால் மன்மோகன் சிங் மீது எனக்கு பரிதாபம் தான் வருகிறது இவ்வாறு அத்வானி பேசினார்.
தினமலர்

Re: நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு
பெரிய இவரு அத்வானி செத்த நீ
பறங்கி பயலே
பறங்கி பயலே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு
இந்தியாவில் உள்ள அரசியல் வாதுகளுல் அதிக பிரச்சனைகளை தூண்டி விட்ட காவாலி அத்வானி என்னும் தட்டுவானியேநண்பன் wrote:பெரிய இவரு அத்வானி செத்த நீ
பறங்கி பயலே
Re: நான் பார்த்த பிரதமர்களிலேயே மன்மோகன் தான் மிகவும் பலவீனமானவர் அத்வானி தெரிவிப்பு
ஆமாம் இனக்கலவரத்தை ஏற்படுத்தியவனும் இவன்தான் இவனுக்கும் கொல வெறியுண்டு (*(: (*(:முனாஸ் சுலைமான் wrote:இந்தியாவில் உள்ள அரசியல் வாதுகளுல் அதிக பிரச்சனைகளை தூண்டி விட்ட காவாலி அத்வானி என்னும் தட்டுவானியேநண்பன் wrote:பெரிய இவரு அத்வானி செத்த நீ
பறங்கி பயலே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காதோடு தான் நான் பேசுவேன்! உன் மனதோடு நான் உறவாடுவேன்!
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» மத்தியிலும் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது: அத்வானி தாக்கு
» நான் மிகவும் அதிர்ஷ்டசாலி
» தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது தான் மிகவும் நல்லது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|