சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்  Khan11

தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்

3 posters

Go down

தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்  Empty தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 12:56

உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் தொடர் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதை செய்யுங்கள்.. அதை செய்யாதீர்கள் என்று ஆய்வுக்குபிறகு அட்வைஸ்களும் அடிக்கடி வருகின்றன. டான்ஸ் ஆடினால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது என்று லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.


அமெரிக்காவின் பென்சில்வேனியா நர்சிங் கல்லூரியில் பேராசிரியர் டெரி லிப்மன் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு நடந்தது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலரும் எடுத்துக் கொள்ளப்பட்டு முதல்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



வாரத்துக்கு 4 மணி முதல் 6 மணி நேரம் வரை நடனம் ஆட அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒரு மாதம் வரை அவர்கள் இவ்வாறு நடனம் ஆடினர். இதில் அவர்களது சர்க்கரை நோய் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்தது தெரியவந்தது. அவர்களது உடல் எடையும் கணிசமாக குறைந்திருந்தது.



இதுகுறித்து டெரி கூறுகையில், ‘‘குறைவான உடல் உழைப்பு, மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாமை, முறையான உடற்பயிற்சிகள் இல்லாதது ஆகியவையே சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி நடனமாடினால், உடலுக்கு போதிய பயிற்சி கிடைக்கிறது. மன அழுத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது. இதனால் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ஆகாமல் உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது’’ என்றார்.


தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்  Empty Re: தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 12:56



தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்  Empty Re: தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்

Post by *சம்ஸ் Mon 24 Oct 2011 - 13:50

முக்கிய பகிர்விற்கு நன்றி தோழரே

அருமையான நடனம் இமைக்காமல் பார்தேன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்  Empty Re: தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 13:52

ஒரு மணி நேரமா இப்பவே கண்ணக் கட்டுதே பயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்  Empty Re: தினமும் ஒரு மணி நேரம் ஒதுக்கி நடனமாடினால் வரும் பல நன்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum