Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கடவுச்சொல்லை அமைக்க
2 posters
Page 1 of 1
எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கடவுச்சொல்லை அமைக்க
நம் கடவுச்சொல்லானது சரியாக இல்லாமல் இருந்தாலோ, அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தாலோ நம் நிலை மிக மோசமாக மாறிவிடும்.
அதனால் தான் கணணி பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம் வலிமையான கடவுச்சொல்லை அமைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுகிறார்கள். எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கடவுச்சொல்லை அமைக்கும் சில வழிகளை இங்கு காணலாம்.
1. தங்கள் நிறுவனத்திற்கு மிகக்கட்டுக் கோப்பான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை கணணியில் அமைப்பவர்கள், இவற்றிற்கான கடவுச்சொற்களை அமைக்க அதற்கென்று கடவுச்சொல் அமைக்கும் புரோகிராம்களை நிறுவிக் கொள்ளலாம். இவை ரேண்டமைஸ்டு கடவுச்சொல் என்று சொல்லப்படும்.
யாரும் கணிக்க இயலாத கடவுச்சொற்களை அமைத்து இயக்குகின்றன. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றை மாற்றவும் செய்கின்றன. எனவே இத்தகைய நிறுவனங்கள், கட்டணம் செலுத்தி அத்தகைய கடவுச்சொல் புரோகிராம்களை வாங்குவதுதான் நல்லது.
2. கடவுச்சொல்லில் எழுத்து, எண் மற்றும் சிறப்பு குறியீடுகளை அமைக்கவும். எழுத்துக்களைக் கூட பெரிய மற்றும் சிறிய எழுத்துக்களைக் கொண்டு அமைக்கலாம். எண்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இடை இடையே சிறப்புக் குறியீடுகளை அமைக்கலாம்.
3. கடவுச்சொற்களை நம் நினைவில் நிறுத்திக் கொள்ளும் வகையில் எளிதாக அமைப்பதனைக் கைவிட வேண்டும். அதற்குப் பதிலாக நினைவில் நிற்கக் கூடிய பொருளற்ற சொல் தொடர்களை அமைக்கலாம்.
4. கடவுச்சொற்களை குறிப்பிட்ட காலத்தில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்றைய கணணி பயன்பாட்டில் மின்னஞ்சல் புரோகிராம்கள், இன்டர்நெட் பேங்கிங் சேவை, சோஷியல் நெட்வொர்க் தொடர்பு, நிறுவன வேலை இயக்கம், பொது கணணிகளில் வேலை எனப் பலவித இடங்களில் கடவுச்சொல் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே கடவுச்சொற்களை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது மிகச் சிறந்த ஒன்று.

Re: எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கடவுச்சொல்லை அமைக்க
நல்ல தகவல், நன்றி.
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
Similar topics
» எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு கடவுச்சொல்லை அமைக்க ?
» ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?
» Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு
» நீங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா ?
» ஜிப் பைல்களின் கடவுச்சொல்லை உடைக்க
» ஜிப் பைல்களுக்கு கடவுச்சொல்லை கொடுத்து வைக்க வேண்டுமா?
» Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு
» நீங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா ?
» ஜிப் பைல்களின் கடவுச்சொல்லை உடைக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|