சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் . Khan11

இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் .

2 posters

Go down

இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் . Empty இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் .

Post by *சம்ஸ் Sun 21 Nov 2010 - 5:29

இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் . Large_130449

வாஷிங்டன் : மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் போன்று, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்குதல் நடத்தப் போவதாக தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பில், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி அமைப்புக்கு தொடர்பு உள்ளதாக ஜெர்மன் உளவுத்துறையினர் கருதுகின்றனர். இதைப் பற்றி மேலும் தீவிரமாக புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஜெர்மன் உளவுத்துறை அதிகாரிகள் சேர்ந்து நடத்திய இந்த புலனாய்வில் வெளிப்பட்ட தகவல்கள் வருமாறு: ஒரு கண் கொண்ட, நீண்ட தாடி வைத்து கறுப்பு கூலிங் கிளாஸ் அணிந்திருக்கும் இலியாஸ் காஷ்மீரி, என்பவன் ஹர்கத்-உல்-ஜிகாத்-இஸ்லாமி எனும் பயங்கரவாதக் குழுவின் தலைவனாக உள்ளான். பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்த இவனுக்கு இப்போது வயது 40. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யில் பயிற்சி பெற்றவன். அங்கிருந்து வெளியேறி அல்கொய்தா அமைப்பின் உதவியுடன், தனக்கென ஒரு பயங்கரவாதக் குழுவை ஏற்படுத்திக் கொண்டான். ஒசாமாவின் அதிதீவிர சீடனாக தன்னைக் காட்டிக்கொண்டுள்ள காஷ்மீரி, சமீப காலமாக, ஜிகாத் எனப்படும் பயங்கரவாத செயல்களை தெற்கு ஆசியாவைத் தாண்டி முன்னெடுத்து வருகிறான். அடுத்ததாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளான்.

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைப் போன்று, பாரீஸ், லண்டன் மற்றும் பெர்லின் நகரங்களிலும் தாக்குதல் நடத்துவதற்காக, நன்கு பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை ஐரோப்பிய நாடுகளில் ஊடுருவச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவன் இன்னொரு ஒசாமா பின்லேடன். இவனது தாக்குதல் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது. புனேயில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் காஷ்மீரிக்கு தொடர்பு உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகளில் காஷ்மீரி முதலிடத்தில் உள்ளான்.


நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் . Empty Re: இன்னொரு ஒசாமா பின்லேடன் : அமெரிக்க உளவுத்துறை தகவல் .

Post by kalainilaa Sun 21 Nov 2010 - 11:33

அதிர்ச்சி அதிர்ச்சி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum