Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
4 posters
Page 1 of 1
இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
முத்தரப்பு ஹாக்கி லீக் போட்டியில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் மோதிக் கொண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த இந்திய வீரர் குர்பாஜ் சிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. பசல்டன் நகரில் நேற்று நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்திய அணிக்கு துஷார் கண்டேகர், முஜ்தபா, ருபிந்தர் சிங் தலா ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 3-0 என முன்னிலை பெற்றது. பின் பாகிஸ்தான் அணிக்கு சோகைல் அபாஸ் (48, 64வது நிமிடம்) இரண்டு கோல் அடித்தார். இதனை தொடர்ந்து கேப்டன் ஷகீல் ஒரு கோல் அடிக்க, போட்டி 3---3 என "டிரா' ஆனது.
பயங்கர மோதல்:
இப்போட்டியின் கடைசி கட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க, ஆக்ரோஷமாக போராடினர். அப்போது "பெனால்டி கார்னர்' ஏரியாவில் வைத்து இந்தியாவின் குர்பஜ் சிங் மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் முரட்டுத் தனமாக தடுத்ததாக, பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். ஒருகட்டத்தில் கைகலப்பில் ஈடுபட, போட்டி முடிய ஒரு நிமிடம் 35 வினாடிகள் மீதம் இருக்கும் போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அரைமணி நேரம் வரை போட்டி நடக்கவில்லை. பின் இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு திரும்பினர். ஆனலும், போட்டியை தொடர வேண்டாம் என முடிவு செய்தனர். இந்த மோதலில் காயம் அடைந்த இந்திய வீரர் குர்பஜ் சிங், ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் இம்ரான் சகா, ரசூல் ஆகியோரும் காயம் அடைந்திருப்பதாக தெரிகிறது.

Re: இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
பொறுப்பில்லாமல் நடந்து கொண்டதை என்ன சொல்வது ?
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
விளையாட்டு என்று பாராமல் விபரிதமாக பார்பதால் வரும் பிரச்சினைகள்தான் இவை
Re: இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
இவர்கள் விளையாட போகிறார்களா இல்லை போர்முனைக்கு போகிறார்களா
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
jasmin wrote:இவர்கள் விளையாட போகிறார்களா இல்லை போர்முனைக்கு போகிறார்களா
இதுதான் வேதனையான கேள்வி
Re: இந்திய-பாக்., வீரர்கள் அடிதடி! * ஹாக்கி போட்டியில் பரபரப்பு
நேசமுடன் ஹாசிம் wrote:jasmin wrote:இவர்கள் விளையாட போகிறார்களா இல்லை போர்முனைக்கு போகிறார்களா
இதுதான் வேதனையான கேள்வி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மொஹாலி டெஸ்ட் போட்டியில் இந்திய பின்கள வீரர்கள் புதிய சாதனை செய்துள்ளார்கள்.
» ஆசிய ஹாக்கி: இந்திய பெண்கள் அணி சாம்பியன்
» வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
» இந்திய ராணுவ வீரர்களை விடுதலை செய்தது பாக்.,
» கராத்தே போட்டியில் இலங்கை வீரர்கள் பிரகாசிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|