சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

அவலநிலை...(கலைநிலா ) Khan11

அவலநிலை...(கலைநிலா )

+3
Atchaya
நண்பன்
kalainilaa
7 posters

Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty அவலநிலை...(கலைநிலா )

Post by kalainilaa Sat 29 Oct 2011 - 13:27

அவலநிலை...(கலைநிலா ) Chinaindustiresdeviyari

ஐக்கிய நாட்டு சபையின்
அதிகாரபூர்வமான அடியாள்
அமெரிக்கா...

இங்கு அடியான்களுக்கு
மட்டுமே அடைக்கலம்,
இல்லையென்றால்
போர்க்களம்!

எண்ணெய் வளமா
அவசரநிலை
பிரகடனம்!

ஒத்துப்போனால்
கைக்கட்டு.
இல்லையென்றால்
ஒழித்துக்கட்டு
இது தானே வேத மந்திரம்.

சேர்ந்து அடித்தால்
நேட்டோ படைகள்
எதிர்த்துவிட்டால்
தீவரவாதிகள்!

மனித நேயமும்
நேரம் கிடைக்கும்
போது பேசப்படும்.
ஒத்து ஊதும் நாடுகளுக்கு
மட்டும் அங்கீகாரம்.

போர் குற்றமா
அடுத்த நாட்டுக்கு
மட்டும் எதிர்ப்பு.
நேசநாடுகள் செய்தால்
இல்லையென்ற மறுப்பு .

இது தான் இன்றைய நிலை
இதுதானே
அவர்களின் நிலை!


இன்னும் தொடர்கிறது
இந்த அவலநிலை...

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty Re: அவலநிலை...(கலைநிலா )

Post by நண்பன் Sat 29 Oct 2011 - 13:30

நிதர்சன உண்மைகள் மாஸ்டர்
ஒத்துப்போனால்
கைக்கட்டு.
இல்லையென்றால்
ஒழித்துக்கட்டு
இது தானே வேத மந்திரம்.

சேர்ந்து அடித்தால்
நேட்டோ படைகள்
எதிர்த்துவிட்டால்
தீவரவாதிகள்!

அனைத்து வரிகளும் உண்மைமே
மிகவும் அருமை :,”,: :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty Re: அவலநிலை...(கலைநிலா )

Post by Atchaya Sat 29 Oct 2011 - 13:33

:!+: :!+: @.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty Re: அவலநிலை...(கலைநிலா )

Post by kalainilaa Sat 29 Oct 2011 - 15:11

Atchaya wrote: :!+: :!+: @.
:”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty Re: அவலநிலை...(கலைநிலா )

Post by முனாஸ் சுலைமான் Sat 29 Oct 2011 - 15:26

போர் குற்றமா
அடுத்த நாட்டுக்கு
மட்டும் எதிர்ப்பு.
நேசநாடுகள் செய்தால்
இல்லையென்ற மறுப்பு .
அடுக்கு மொழியில் விட்டிருக்கும் கவியிது தோழரின் கண்டணமாக அமையட்டும் அவர்கட்கு அந்த காட்டு ராஜாக்களுக்கு :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty Re: அவலநிலை...(கலைநிலா )

Post by அப்துல்லாஹ் Sat 29 Oct 2011 - 16:09

வல்லான் கைப் பம்பரம் மணலிலும் ஆடுகிறது ஐயா...என்ன செய்ய
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty Re: அவலநிலை...(கலைநிலா )

Post by kalainilaa Mon 31 Oct 2011 - 13:16

நண்பன் wrote:நிதர்சன உண்மைகள் மாஸ்டர்
ஒத்துப்போனால்
கைக்கட்டு.
இல்லையென்றால்
ஒழித்துக்கட்டு
இது தானே வேத மந்திரம்.

சேர்ந்து அடித்தால்
நேட்டோ படைகள்
எதிர்த்துவிட்டால்
தீவரவாதிகள்!

அனைத்து வரிகளும் உண்மைமே
மிகவும் அருமை :,”,: :,”,:

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty Re: அவலநிலை...(கலைநிலா )

Post by நேசமுடன் ஹாசிம் Mon 31 Oct 2011 - 14:02

ஆதங்கம் நிறைந்த கவிதை பாராட்டுகள் தோழரே


அவலநிலை...(கலைநிலா ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty Re: அவலநிலை...(கலைநிலா )

Post by kalainilaa Mon 31 Oct 2011 - 18:19

அப்துல்லாஹ் wrote:வல்லான் கைப் பம்பரம் மணலிலும் ஆடுகிறது ஐயா...என்ன செய்ய

உண்மை தான் தோழரே ...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty Re: அவலநிலை...(கலைநிலா )

Post by பாயிஸ் Mon 31 Oct 2011 - 18:29

ஒத்துப்போனால்
கைக்கட்டு.
இல்லையென்றால்
ஒழித்துக்கட்டு
இது தானே வேத மந்திரம்.

சேர்ந்து அடித்தால்
நேட்டோ படைகள்
எதிர்த்துவிட்டால்
தீவரவாதிகள்!

ஆதங்கமான அவசியமான வரிகள்
யார் இவர்க்ள் இவர்களை உச்சத்தில் வைத்திருப்பது இந்த அரபு நாடுகளே இவர்க்ள அவர்களால் பாடம் கற்றுக்கொண்டிருப்பதை இன்னும் புரியாமல் இருக்கின்றனர்

அனைத்தும் உண்மையான வரிகள் தோழா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அவலநிலை...(கலைநிலா ) Empty Re: அவலநிலை...(கலைநிலா )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum