Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
ஓசியில வாங்கினா பசை கூட ஒட்டாது
3 posters
Page 1 of 1
ஓசியில வாங்கினா பசை கூட ஒட்டாது
“உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில் தையல் போட்டுக்கறாங்க…?”
“அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!”
“எதையும் காசு கொடுத்து வாங்கினாத்தான் ஒட்டும்….”
“அதுக்காக ஓசியில வாங்கின பசை கூடவா ஒட்டாது….?”
ஹாசிம் : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
நண்பன் : எதை வைத்து?
ஹாசிம் : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
நோயாளி : ஹலோ டாக்டர்… உங்களை வந்து பார்க்கணும்… நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது… பீஸ் வாங்குவேன்….
.
பர்ஹாத் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
பர்ஹாத் : நான் home work செய்யலை சார்
(பர்ஹாத் நீயி பெரிய்ய அறிவாளிதான்டா.. ஆசிரியரயே மடக்கிட்ட.)
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
22 வயசு ஆய்டுச்சு,
ஆனா ஒரு பொண்ணு கூட மடங்கல. - இது மற்றையவங்கட திங்கிங்,.
ஆனால்
22 yrs ஆய்டுச்சு ஆனா ஒரு பொன்னால கூட நம்பள மடக்க முடியல்ல....
- இது பர்ஹாதோட ஸ்பெசல் திங்கிங்
*** நாங்க எப்போவுமே டிப்ரண்டா திங்க் பண்ணுவோம்ல***
காதல் ஒரு கம்யூட்டர்
அதில் யூசர் நேம் பாஸ்வேர்ட் தான்
காதலனும் காதலியும் அதில் வ்ரும்
வைரஸ் தான் காதலியின் அம்மாவும்
அப்பாவும்....
எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.

Re: ஓசியில வாங்கினா பசை கூட ஒட்டாது
:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”:
:”:
:”: :”: :”: :”: :”: :”:
:”: :”: :”:
:”:
Re: ஓசியில வாங்கினா பசை கூட ஒட்டாது
ஹாசிம் : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
நண்பன் : எதை வைத்து?
ஹாசிம் : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
ஹி......ஹி ஹா.....ஹா
பர்ஹாத் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
பர்ஹாத் : நான் home work செய்யலை சார்
(பர்ஹாத் நீயி பெரிய்ய அறிவாளிதான்டா.. ஆசிரியரயே மடக்கிட்ட.)
பயபுள்ள ஏதாவது கிருக்குத்தனமா செய்திருப்பான் என்றுதான் ஒரு தண்டனையும் தரமாட்டேன் எனிறிருப்பாரோ...

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
» எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்!
» எந்த நேரத்தில் தங்கம் வாங்கினா வீட்டில் செல்வம் செழிக்கும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|