Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
ஸ்னேகாவின் ‘காதலில் விழுந்தது’ எப்படி?- பிரசன்னா
2 posters
Page 1 of 1
ஸ்னேகாவின் ‘காதலில் விழுந்தது’ எப்படி?- பிரசன்னா
ஸ்னேகா பழக இனிமையானவர். அவரது எளிமையும் யதார்த்தமும் அவரை என் மனைவியாக்கிக் கொள்ளத் தூண்டியது. அதனால்தான் காதலித்தேன், என நடிகர் பிரசன்னா கூறினார்.
ஸ்னேகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து பிரசன்னா அளித்த பேட்டி:
அச்சமுண்டு அச்சமுண்டு படம பண்ண போது ஸ்னேகாவுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் தொழில் ரீதியான நட்புதான் இருந்தது. நாளடைவில் ஸ்னேகா நடவடிக்கையில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை. ஆனாலும் அந்த தலைக்கனம் கொஞ்சமும் இல்லை. பந்தா இல்லாமல் பழகுவார். எளிமையாக நடந்து கொள்வார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.
ஸ்னேகா என் மனைவியாக வாழ்க்கை முழுக்க என்னுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். மூன்றரை வருடம் எங்களுக்குள் காதல் இருந்தது. ஆனாலும், அவசரப்படாமல் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். விவாதித்தோம். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்தோம்.
காதலின் அடையாளமாக முதலில் ஸ்னேகாவுக்கு புடவை வாங்கி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்தது. எனக்கு ஸ்னேகா விலை உயர்ந்த கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தார்.
நாங்கள் ரொம்ப நெருக்கமான பிறகு ஸ்னேகாவுக்கு அவரது பிறந்த நாளில் ‘ஐ பேட்’ வாங்கி கொடுத்தேன். இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும்,” என்றார்.
நடிகை ஸ்னேகா இன்னமும் இந்த திருமணம் குறித்து பேசவில்லை. ஸ்னேகா அனுமதியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரசன்னா தெரிவித்தார்.
விரைவில் இருவரும் கூட்டாக பிரஸ் மீட் வைக்கப் போகிறார்களாம்.
Re: ஸ்னேகாவின் ‘காதலில் விழுந்தது’ எப்படி?- பிரசன்னா
அடடா ஸ்னேகாவா நேற்றுதானே கத்தாரில் ஒரு விழாவில் பார்த்தேன் ரெம்ப மெலிந்து எதெற்கெடுத்தாலும் வழிந்துகொண்டு இருந்தார் ...பிரசன்னா வுடன் காதல் கைகூடி மண்மககளாக நீடூளி வாழ வாழதுக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஸ்னேகாவின் ‘காதலில் விழுந்தது’ எப்படி?- பிரசன்னா
நேற்று பாத்திங்களா சொல்லவே இல்ல நாங்களும் பாத்திருப்போமில்லjasmin wrote:அடடா ஸ்னேகாவா நேற்றுதானே கத்தாரில் ஒரு விழாவில் பார்த்தேன் ரெம்ப மெலிந்து எதெற்கெடுத்தாலும் வழிந்துகொண்டு இருந்தார் ...பிரசன்னா வுடன் காதல் கைகூடி மண்மககளாக நீடூளி வாழ வாழதுக்கள்
Re: ஸ்னேகாவின் ‘காதலில் விழுந்தது’ எப்படி?- பிரசன்னா
என்ன ஹாசிம்சார் நீங்கள் கத்தாரில் இருந்தால் நேற்று பார்த்து இருக்கலாமே கத்தார் எம் இ எஸ் ஸ்கூலில் தமிழ்சங்க விழாவுக்கு ஸ்னேகா வந்து இருந்தார் ..கருணாஷ் கிரேஷின் கச்சேரி நடந்தது ...எர்டெல் சூபெர் சிங்கர் பாடகர்க்ள் வந்து இருந்தார்கள் கத்தாரில் அந்த விழா ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஸ்னேகாவின் ‘காதலில் விழுந்தது’ எப்படி?- பிரசன்னா
jasmin wrote:என்ன ஹாசிம்சார் நீங்கள் கத்தாரில் இருந்தால் நேற்று பார்த்து இருக்கலாமே கத்தார் எம் இ எஸ் ஸ்கூலில் தமிழ்சங்க விழாவுக்கு ஸ்னேகா வந்து இருந்தார் ..கருணாஷ் கிரேஷின் கச்சேரி நடந்தது ...எர்டெல் சூபெர் சிங்கர் பாடகர்க்ள் வந்து இருந்தார்கள் கத்தாரில் அந்த விழா ஒரு நல்ல பொழுதுபோக்காக இருந்தது
இப்படியான நல்லவிடயத்தை நேரத்துடன் சொல்ல வேண்டாமா நேற்று நாங்கள் மலையாள மாப்பிள்ளை பாட்டு புரோகிறாம்தான் பார்த்தோம் அந்த நிகள்வு தெரியாது தெரிந்திருந்தால் அதை மிஸ் பண்ணியிருக்க மாட்டோம்
நீங்க பாத்திங்களா எப்படி இருந்தது
Re: ஸ்னேகாவின் ‘காதலில் விழுந்தது’ எப்படி?- பிரசன்னா
நன்றாக இருந்தது ஹாஷிம் சார் .. நல்ல கூட்டமாக இருந்தது ..அடிக்கடி தமிழ்சங்கம் பக்கம் வாங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: ஸ்னேகாவின் ‘காதலில் விழுந்தது’ எப்படி?- பிரசன்னா
jasmin wrote:நன்றாக இருந்தது ஹாஷிம் சார் .. நல்ல கூட்டமாக இருந்தது ..அடிக்கடி தமிழ்சங்கம் பக்கம் வாங்க
நிச்சயமாக வரவேண்டும் அதற்கான தொடர்புகள் இல்லை அதனை ஏற்படுத்துங்கள் நிச்சயம் பார்க்கலாம் கண்டிப்பாக தொடர்பு கொள்ள வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|