சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Khan11

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

4 posters

Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 9:07

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 17851810-7dc7-4854-b368-263dc1f8ba7c_S_secvpf

பிரபுதேவாவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர் கூறும்போது, காதலர்
தினமான பிப்ரவரி 14-ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்து
இருப்பதாக தெரிவித்தார். பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா சினிமாவுக்கு
முழுக்கு போட்டுள்ளார். அவருக்கு பெரிய பட கம்பெனிகளில் இருந்து அழைப்புகள்
வருகின்றன. ஆனால் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.

பிரபுதேவாவுடன்
சூட்டிங் போவதும், அவருக்கு சமைத்து போடுவதுமாக இருக்கிறார். நடிப்பதை
நிறுத்தியதால் நயன்தாராவுக்கு பண கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது. சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று வருகிறார். சமீபத்தில்
பெங்களூரில் இருந்த விலை உயர்ந்த பங்களா வீட்டை விற்றாராம். அடுத்து
மதுரையில் சில வருடங்களுக்கு முன் வாங்கி போட்ட சொத்தை விற்கவும் ஏற்பாடு
செய்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு சென்னையிலேயே
தன்னை விமர்சித்தவர்கள் கண் எதிரில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று
பிடிவாதமாக இருக்கிறாராம். இதற்காக அடையாறு போட்கிளப் பகுதியில் வீடு
பார்க்கின்றனர். பிரபுதேவா தனது முதல் மனைவி குழந்தைகளை சந்திப்பது
நயன்தாராவுக்கு பிடிக்க வில்லை என்றும் இதனால் இருவருக்கும் தகராறு
ஏற்பட்டதாகவும் இரு வாரங்களுக்கு முன் செய்தி பரவியது.

தற்போது
அப்பிரச்சினையில் இருவரும் சமரசமாகி விட்டார்களாம். ரம்லத் வீட்டுக்கு
போகாமலேயே குழந்தைகளை வெளியில் அழைத்து சந்தித்துக் கொள்ள நயன்தாரா அனுமதி
அளித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 13 Nov 2011 - 9:10

அடப்போங்கப்பா இவங்களுக்கும் வேற வேல இல்லை நமக்கும் இல்லை

ரம்லத்தின் சாபம் இவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டாது இருந்து பாருங்க திருமணம் முடிக்காமலே பிரிந்ததாக செய்தி வரும்

ஒரு எதார்த்தத்தை உணர மறுக்கின்றனர் உலகம் அதை கவிதையில் சொல்கிறேன்


காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 9:22

ஆமாம் பாஸ் முக்கியமாக ரசிகர்கள் நயனை வெறுக்க வேண்டும் எங்கு சென்றாலும் திட்ட வேண்டும் ஊத்தப்பேச்சில் பேச வேண்டும் அப்போது புரியும் அவளுக்கு நாம் செய்வது தவறு ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பது தவறு அப்டின்னு புரியும் அவளுக்கு காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 633491


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin Sun 13 Nov 2011 - 10:32

இப்ப இருக்கிற நிலமையில் நாட்டுக்கு ரெம்ப முக்கியமான செய்தி இதுதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 10:38

jasmin wrote:இப்ப இருக்கிற நிலமையில் நாட்டுக்கு ரெம்ப முக்கியமான செய்தி இதுதான்
நல்ல வேளை சமது சாருக்கு முன் யாரும் குறுக்கிடல நடந்தால் உங்கள் நிலையும் காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 224381 காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin Sun 13 Nov 2011 - 10:41

சமது சாரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் நண்பரே எங்கேயும் எப்போதும் படம் பார்த்தீரா அதில் வரும் அஞ்சலி ஜெய் கேரக்டர்தான் நானும் அவரும் ...உடனே போய் பாருங்கள் சீடி வேணுமா ?
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 10:44

jasmin wrote:சமது சாரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் நண்பரே எங்கேயும் எப்போதும் படம் பார்த்தீரா அதில் வரும் அஞ்சலி ஜெய் கேரக்டர்தான் நானும் அவரும் ...உடனே போய் பாருங்கள் சீடி வேணுமா ?
ஐயோ சமது சார் பாவம் அஞ்சலி குந்துன்னா குந்துவார் எழும்புன்னா எழும்புவார் இதெல்லாம் காதலிக்கும் போது பார்க்க ரசிக்க ருசிக்க இனிக்கும் ஆனால் கழியாணம் என்று ஒன்று நடந்த பிறகு இவைகள் அனைத்தும் கசக்கும் மேடம் அஞ்சலி உஷார் ஜெய் மொக்கை பாவம் காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 688909 காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin Sun 13 Nov 2011 - 10:50

கலியாணத்திற்கு பிறகு இனிக்க வேண்டும் அதுதான் அற்புதமான வாழ்க்கை இல்லையென்றால் வேஷ்ட்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 10:52

jasmin wrote:கலியாணத்திற்கு பிறகு இனிக்க வேண்டும் அதுதான் அற்புதமான வாழ்க்கை இல்லையென்றால் வேஷ்ட்
அதான் மேடம் நானும் சொல்ல வந்தேன் உங்கள் வாழ்க்கை இனிக்குது என்பது தெரிகிறது என்ன கொஞ்சம் கஸ்டப்படுறீங்க தொப்பையால காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin Sun 13 Nov 2011 - 10:54

எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை ..அவருக்குத்தான் காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 188826
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 10:56

jasmin wrote:எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை ..அவருக்குத்தான் காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 188826
உஷ் உஷ் பப்ளிக் பப்ளிக் 🇳🇴 🇳🇴


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin Sun 13 Nov 2011 - 10:59

அட பாவமே இதுதான் உண்மைய உரக்க சொல்லக்கூடாது என்று சொன்னேன் நடக்கவும் மூச்சுவிடவும் ரெம்ப கஷ்டப் படுகிறார் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 11:02

jasmin wrote:அட பாவமே இதுதான் உண்மைய உரக்க சொல்லக்கூடாது என்று சொன்னேன் நடக்கவும் மூச்சுவிடவும் ரெம்ப கஷ்டப் படுகிறார் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற
நம்பிட்டோம் மேடம் நம்பிட்டோம் நானும் என்னமோ .................தூங்குவதற்கு கஸ்டம் என்று நினைத்தேன் உலக மகா நடிப்புடா சாமி :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin Sun 13 Nov 2011 - 11:06

அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 11:08

jasmin wrote:அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
மன்னன்தான் என்று நீங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சமது சார் ஜமாஸ் காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 111433
காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 4987016youngwomanportra


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by kalainilaa Sun 13 Nov 2011 - 17:47

நண்பன் wrote:
jasmin wrote:அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
மன்னன்தான் என்று நீங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சமது சார் ஜமாஸ் காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 111433
காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 4987016youngwomanportra

நண்பனுக்கு கவலை பாவம் அவர் ...
காதல் தோல்வி . :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 17:49

kalainilaa wrote:
நண்பன் wrote:
jasmin wrote:அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
மன்னன்தான் என்று நீங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சமது சார் ஜமாஸ் காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 111433
காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 4987016youngwomanportra

நண்பனுக்கு கவலை பாவம் அவர் ...
காதல் தோல்வி . காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 76244 காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 76244
நாட்டாம தீர்ப்ப மாத்திடாதிங்க காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by kalainilaa Sun 13 Nov 2011 - 17:51

ஓகே ஓகே ஓகே தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 17:52

kalainilaa wrote:ஓகே ஓகே ஓகே தோழரே .
அது அந்தப் பயம் இருக்கட்டும் காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Images?q=tbn:ANd9GcTkHuMLTCwQKWFH-67btlISwOACZzwLmWHcWoF6T2Ql9MI4qspN0EWnAf4


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by kalainilaa Sun 13 Nov 2011 - 17:54

நண்பன் wrote:
kalainilaa wrote:ஓகே ஓகே ஓகே தோழரே .
அது அந்தப் பயம் இருக்கட்டும் காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Images?q=tbn:ANd9GcTkHuMLTCwQKWFH-67btlISwOACZzwLmWHcWoF6T2Ql9MI4qspN0EWnAf4

மன்னா நான் என்றும் உங்கள் நேச நாடு தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் Sun 13 Nov 2011 - 18:01

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:ஓகே ஓகே ஓகே தோழரே .
அது அந்தப் பயம் இருக்கட்டும் காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Images?q=tbn:ANd9GcTkHuMLTCwQKWFH-67btlISwOACZzwLmWHcWoF6T2Ql9MI4qspN0EWnAf4

மன்னா நான் என்றும் உங்கள் நேச நாடு தான் .

அப்படி என்றால் அந்தப் புரம் வாருங்கள் குஜிலியுடன் குஜால இருக்கலாம்

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Vadivelu-250_13122007காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Vadivelu-babylona-2


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம் Empty Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum