சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Khan11

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

+4
kalainilaa
நிலாம்
jasmin
நண்பன்
8 posters

Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 10:15

அமெரிக்க
அவமதிப்பை
மறப்போம்

அப்துல் கலாம்
பெருந்தன்மை
அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை I1111164“அமெரிக்க விமான நிலையத்தில் எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு குறித்து எதுவும் பேச
விரும்பவில்லை. இச்சம்பவத்தை மறந்து விட வேண்டியதுதான்” என முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாம் பெருந்தன்மையுடன் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த செப்டம்பரில் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம்
மேற்கொண்டிருந்தார். பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பும்போது நியுயோர்க் விமான
நிலையத்தில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அமெரிக்க அதிகாரிகள் அவரிடம் அத்துமீறி
நடந்து கொண்டனர். அவரது சப்பாத்து, மேலங்கி ஆகியவற்றை கழற்றும்படி கூறி
சோதனையிட்டனர். இது பற்றிய தகவல் வெளியானதையடுத்து இந்திய அரசு அதற்கு கடும்
எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்க அதிகாரிகள் இதற்காக மன்னிப்பு கேட்டனர்.
கொல்கட்டாவுக்கு நேற்று முன்தினம் வந்திருந்த அப்துல் கலாமிடம் இதுகுறித்து
கேட்டபோது, ‘பேசுவதற்கு தகுதியான சம்பவம் அல்ல அது. எனவே, அது குறித்து எந்த
கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அமெரிக்காவில் நடந்த சம்பவத்தை மறந்து விட
வேண்டியது தான்’ என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by jasmin Wed 16 Nov 2011 - 11:16

இவர் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் மற்றவர்கள் வரம்பு மீறுவார்கள் என்னைக் கேட்டால் அவர் அமெரிக்க விமான நிலையத்திலேயே அதற்கு ஆட்சேபம் தெரிவித்து இருக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 11:18

jasmin wrote:இவர் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் மற்றவர்கள் வரம்பு மீறுவார்கள் என்னைக் கேட்டால் அவர் அமெரிக்க விமான நிலையத்திலேயே அதற்கு ஆட்சேபம் தெரிவித்து இருக்க வேண்டும்
அதான் மன்னிப்புக் கேட்டார்களே விடுங்க மேடம் நாம் வேறு விதமாக தாக்குவோம் அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by நிலாம் Wed 16 Nov 2011 - 11:27

சாதாரணமாய் இருந்த எங்களை
சாதனை படைக்க வைத்தார்
ஒரு அப்துல் கலாம்

சாதனை படைத்த பின்பும்
சாதரணமாய் இருக்கும் அந்த
அப்துல் கலாமிற்க்கு ஈடாகுமா

என்று ஒரு கவிதை படித்தேன்
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 12:03

நிலாம் wrote:சாதாரணமாய் இருந்த எங்களை
சாதனை படைக்க வைத்தார்
ஒரு அப்துல் கலாம்

சாதனை படைத்த பின்பும்
சாதரணமாய் இருக்கும் அந்த
அப்துல் கலாமிற்க்கு ஈடாகுமா

என்று ஒரு கவிதை படித்தேன்
அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 111433 அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 12:53

இது இவருக்கு புதியது இல்லை .
தொடர்ந்து வருகிறது .
தொடர்கதையாய் ...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 12:57

kalainilaa wrote:இது இவருக்கு புதியது இல்லை .
தொடர்ந்து வருகிறது .
தொடர்கதையாய் ...

@. @. @.

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by பானுஷபானா Wed 16 Nov 2011 - 13:27

நல்ல மனிதர் எல்லாம் இவர் மேல் உள்ள பொறாமை தான் காரணம் அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 224381
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 13:36

பானுகமால் wrote:நல்ல மனிதர் எல்லாம் இவர் மேல் உள்ள பொறாமை தான் காரணம் அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 224381
இருக்கும் இருக்கும் :,”,:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 15:08

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Kaaviyudan%2Bkalaam

ஆமாங்க எனக்கு இவற ரொம்ப பிடிக்கும் சனாதிபதியா இருக்கும் போது இவரு இப்படி உக்காந்து பத்திரிகைக்கு போஸ் கொடுத்தது தவிர.... ஏன்னா கீழ உக்கந்திருக்கது கலாம் இல்ல சனாதிபதி பாரதத் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன். அட விடுங்க வேதனைய கிளராதீங்க...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 15:52

அப்துல்லாஹ் wrote:அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Kaaviyudan%2Bkalaam

ஆமாங்க எனக்கு இவற ரொம்ப பிடிக்கும் சனாதிபதியா இருக்கும் போது இவரு இப்படி உக்காந்து பத்திரிகைக்கு போஸ் கொடுத்தது தவிர.... ஏன்னா கீழ உக்கந்திருக்கது கலாம் இல்ல சனாதிபதி பாரதத் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன். அட விடுங்க வேதனைய கிளராதீங்க...
அடக்கறுமமே இது எப்போ அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 688909 அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 688909

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by ஹம்னா Wed 16 Nov 2011 - 19:33

நண்பன் wrote:

எப்பன்று சொன்னால் என்ன பன்னப்போறிங்க நண்பன்.

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 19:34

ஹம்னா wrote:
நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Kaaviyudan%2Bkalaam

ஆமாங்க எனக்கு இவற ரொம்ப பிடிக்கும் சனாதிபதியா இருக்கும் போது இவரு இப்படி உக்காந்து பத்திரிகைக்கு போஸ் கொடுத்தது தவிர.... ஏன்னா கீழ உக்கந்திருக்கது கலாம் இல்ல சனாதிபதி பாரதத் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன். அட விடுங்க வேதனைய கிளராதீங்க...
அடக்கறுமமே இது எப்போ அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 688909 அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 688909
எப்பன்று சொன்னால் என்ன பன்னப்போறிங்க நண்பன்.
அவர் மீதுருந்த மரியாதையை இல்லாமல் செய்து விடுவேன் அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 688909 அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 688909 அதனால் அவருக்கென்ன நஷ்டம் என்று கேட்குறீர் இருக்கு மேடம் இருக்கு நாளை மறுமையில் அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை 88646

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை Empty Re: அப்துல் கலாம் அவர்களின் பெருந்தன்மை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum