Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
+3
kalainilaa
அப்துல்லாஹ்
பானுஷபானா
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
புயலில் சிக்கி மரித்து விட்டது
நம் பிரிவு
தப்பிக்க வழி உண்டானால்
மீண்டு வா இல்லையெனில்
நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும்
நாம்
இருவர் அல்ல ஒருவர் தான் மனதளவில்
அன்புக்கு இலக்கணம் கூறிய நம் காதல்
பிரிவினால் வாடியபோதும்
பரிவுடன் ஏங்குகிறது இன்னும்
உன்
அன்புக்காக....
காலத்தின் வேகத்தால்
காணாமல் போன காதலை எண்ணி
காலன்
அவன் மகிழ்வுற்றானோ
நானறியேன்...
இருப்பினும் நான்
தொலைவில்
இருக்கும் உன்னைவிட
அருகில் இருக்கும்
தொலைபேசியை நேசிக்கிறேன்
அதிகமாக
ஏனெனில் நீ கொடுத்த முத்தங்களை இதமாக
என் கன்னங்களில்
என்றோ சேர்த்ததால்
இன்றும் நேசிக்கிறேன் இதமாகவே............
நன்றி தமிழ்
நம் பிரிவு
தப்பிக்க வழி உண்டானால்
மீண்டு வா இல்லையெனில்
நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும்
நாம்
இருவர் அல்ல ஒருவர் தான் மனதளவில்
அன்புக்கு இலக்கணம் கூறிய நம் காதல்
பிரிவினால் வாடியபோதும்
பரிவுடன் ஏங்குகிறது இன்னும்
உன்
அன்புக்காக....
காலத்தின் வேகத்தால்
காணாமல் போன காதலை எண்ணி
காலன்
அவன் மகிழ்வுற்றானோ
நானறியேன்...
இருப்பினும் நான்
தொலைவில்
இருக்கும் உன்னைவிட
அருகில் இருக்கும்
தொலைபேசியை நேசிக்கிறேன்
அதிகமாக
ஏனெனில் நீ கொடுத்த முத்தங்களை இதமாக
என் கன்னங்களில்
என்றோ சேர்த்ததால்
இன்றும் நேசிக்கிறேன் இதமாகவே............
நன்றி தமிழ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
அருமையான பகிர்வு நன்றி ஜாகிதா....வாசித்து முடித்தவுடன் வேதனை கிளம்பியது ...
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
எனக்கும் தான் :pale: :pale: :pale:அப்துல்லாஹ் wrote:அருமையான பகிர்வு நன்றி ஜாகிதா....வாசித்து முடித்தவுடன் வேதனை கிளம்பியது ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
தொலைவில்
இருக்கும் உன்னைவிட
அருகில் இருக்கும்
தொலைபேசியை நேசிக்கிறேன்
அதிகமாக
ஏனெனில் நீ கொடுத்த முத்தங்களை இதமாக
என் கன்னங்களில்
என்றோ சேர்த்ததால்
இன்றைய நிலையை சொல்லும் வரிகள்
பாரட்டுக்கள் தொடருங்கள் ,நீங்கள் ரசித்தவைகளை
இருக்கும் உன்னைவிட
அருகில் இருக்கும்
தொலைபேசியை நேசிக்கிறேன்
அதிகமாக
ஏனெனில் நீ கொடுத்த முத்தங்களை இதமாக
என் கன்னங்களில்
என்றோ சேர்த்ததால்
இன்றைய நிலையை சொல்லும் வரிகள்
பாரட்டுக்கள் தொடருங்கள் ,நீங்கள் ரசித்தவைகளை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
உண்மையான வரிகள் இதுதான் அனைவரின் நிலை
நமக்கென்னவோ இதெல்லாம் பிடிக்காது (போணுக்கு :+=+: )
நமக்கென்னவோ இதெல்லாம் பிடிக்காது (போணுக்கு :+=+: )
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையான வரிகள் இதுதான் அனைவரின் நிலை
நமக்கென்னவோ இதெல்லாம் பிடிக்காது (போணுக்கு :+=+: )
பதிப்போதோ இளமை ரகசியம்
மறைப்பதோ மன்மத ரகசியம் ... :% :% :% :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
kalainilaa wrote:நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையான வரிகள் இதுதான் அனைவரின் நிலை
நமக்கென்னவோ இதெல்லாம் பிடிக்காது (போணுக்கு :+=+: )
பதிப்போதோ இளமை ரகசியம்
மறைப்பதோ மன்மத ரகசியம் ... :% :% :% :”:
ஆகா இது அது இல்ல நீங்கதான் அதிகம் பாதிக்கப்பட்டதா தெரியுதே
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
நிதர்சன உண்மை இன்றைய நிலையை சொல்லும் வரிகள் வாழ்த்துகள் பகிர்விற்கு நன்றி பானு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
நண்பன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
நண்பன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை :!#: :!#:
என்ன கிடைக்கல போண்ல முத்தமா (அந்த ராணி குடுத்ததா சொன்னிங்களே :,;: )
உண்மையான காதல் உங்கமேல இருக்கிறதாலதான் இன்னும் கிடைக்கலப்போல :.”:
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
பானுகமால் wrote:நண்பன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
மனசில பால வாத்திங்க பாஸ் சத்தம் மட்டும்தான் கிடைக்கும் நமக்கு முத்தம் டெலிபோனுக்குத்தான் கிடைக்கும் இல்லையா?நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை :!#: :!#:
என்ன கிடைக்கல போண்ல முத்தமா (அந்த ராணி குடுத்ததா சொன்னிங்களே :,;: )
உண்மையான காதல் உங்கமேல இருக்கிறதாலதான் இன்னும் கிடைக்கலப்போல :.”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
நண்பன் wrote:பானுகமால் wrote:நண்பன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை
நீங்க 3 ஷாகிட்ட கேட்டா எப்படி கிடைக்கும் ....
கேக்கவேண்டிய வான் .............. கேட்டால் கிடைக்கும் :’|: :’|: :’|: :’|:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
யார் இந்த பாப்பா ....இப்படியுமா உலகத்துல நடக்குது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
அண்ணா நீங்களா ..................அப்துல்லாஹ் wrote:கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
சும்மா அந்தப் பொண்ணு எனக்குப் பக்கத்து வீடு அந்த கில்லி படம் பாத்தேன் அந்த பாட்டு நல்லாருக்கும் இந்தப் பசங்க அத வெச்சு என்ன கலாய்க்கிராய்ங்க தங்கச்சி.பானுகமால் wrote:அண்ணா நீங்களா ..................அப்துல்லாஹ் wrote:கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்
ஓஹோ ஆளு இன்னும் போவலியா நீங்க ? எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு..
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
அப்துல்லாஹ் wrote:சும்மா அந்தப் பொண்ணு எனக்குப் பக்கத்து வீடு அந்த கில்லி படம் பாத்தேன் அந்த பாட்டு நல்லாருக்கும் இந்தப் பசங்க அத வெச்சு என்ன கலாய்க்கிராய்ங்க தங்கச்சி.பானுகமால் wrote:அண்ணா நீங்களா ..................அப்துல்லாஹ் wrote:கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்
ஓஹோ ஆளு இன்னும் போவலியா நீங்க ? எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
இப்பிடி ஒரு படம் போட்டு முத எழுத்த பூராவும் கூட்டிப் பாருங்கஎன் பேரு வரும் என்னமா என்ன கலாய்க்கிராய்ங்க
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
ஹா ஹாஅப்துல்லாஹ் wrote:கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
அப்துல்லாஹ் wrote:சும்மா அந்தப் பொண்ணு எனக்குப் பக்கத்து வீடு அந்த கில்லி படம் பாத்தேன் அந்த பாட்டு நல்லாருக்கும் இந்தப் பசங்க அத வெச்சு என்ன கலாய்க்கிராய்ங்க தங்கச்சி.பானுகமால் wrote:அண்ணா நீங்களா ..................அப்துல்லாஹ் wrote:கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்
ஓஹோ ஆளு இன்னும் போவலியா நீங்க ? எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
பின்ன யாருன்னு நினைச்சிங்க அண்ணா உஷார் பாட்டிதான் அக்காபானுகமால் wrote:அண்ணா நீங்களா ..................அப்துல்லாஹ் wrote:கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
அப்துல்லாஹ் wrote:
இப்பிடி ஒரு படம் போட்டு முத எழுத்த பூராவும் கூட்டிப் பாருங்கஎன் பேரு வரும் என்னமா என்ன கலாய்க்கிராய்ங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நேசிக்கிறேன்.
» - உன்னையே நேசிக்கிறேன்
» நேசிக்கிறேன் நட்பை மட்டும்
» இந்திய மண்ணை நேசிக்கிறேன் பாடல்
» <<<<<நான்>>>>>
» - உன்னையே நேசிக்கிறேன்
» நேசிக்கிறேன் நட்பை மட்டும்
» இந்திய மண்ணை நேசிக்கிறேன் பாடல்
» <<<<<நான்>>>>>
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|