சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Khan11

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

+4
பானுஷபானா
jasmin
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
8 posters

Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 13:58

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 1ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது. சிம்பிளா பதிவுத் திருமணம் செய்து கொள்ளவே நான் விரும்புகிறேன் என்று நடிகை டாப்ஸி கூறியிருக்கிறார். ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களில் நடித்த டாப்ஸிக்கு விரைவில் திருமணம் என்றும், மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து டாப்ஸி அளித்துள்ள பேட்டியில், "திருமணம் செய்து கொள்வது அப்படியொன்றும் தவறான விஷயமில்லையே. எல்லோருக்கும் இனிமையான ஒன்று. ஒவ்வொருவரும் தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்ப்பது உண்டு. ஆனால் நான் அப்படி யோசிக்கும் நிலையில் இல்லை. இப்போதைக்கு என் திருமணம் நடக்காது. ஆனால் எனக்கு கணவராக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வைத்துள்ளேன். அவர் என்னை மட்டுமில்லாமல் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் புரிந்து செயல்பட வேண்டும். சினிமாவை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதை எதிர்ப்பவராக இருக்கக் கூடாது. திருமணங்கள் ஆடம்பரமாக நடப்பதும் எனக்குப் பிடிக்காது. மணப்பெண்ணுக்கு உடம்பு நிறைய நகைகள் போட்டு பட்டுச்சேலை உடுத்தி மணமேடையில் பல மணி நேரம் உட்கார வைக்கிறார்கள். திருமண மண்டபங்களில் நிறைய கூட்டத்தை அழைத்து வைத்து முகூர்த்தத்தை நடத்துகின்றனர். மணப்பெண் அவ்வளவு நேரம் எப்படித்தான் பொறுமையாக இருக்கிறாளோ புரியவில்லை. என்னை பொறுத்தவரை சிம்பிளாக பதிவு திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 14:11

கண்ணு டாப்சி எனக்கு டாட்டா காட்டிடாதம்மணி :+=+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by jasmin Wed 16 Nov 2011 - 14:23

யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by பானுஷபானா Wed 16 Nov 2011 - 14:29

நண்பன் wrote:கண்ணு டாப்சி எனக்கு டாட்டா காட்டிடாதம்மணி இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 755559

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 633491 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 633491 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 633491 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 633491 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 633491 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 633491
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 16:15

jasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3410985998 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3410985998சின்னத்தம்பி ஐடியா!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 16:17

நண்பன் wrote:
jasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3410985998 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3410985998சின்னத்தம்பி ஐடியா!

உலக மகா நடிப்படா :!#: :!#: :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 16:18

kalainilaa wrote:
நண்பன் wrote:
jasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3410985998 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3410985998சின்னத்தம்பி ஐடியா!

உலக மகா நடிப்படா இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 876805 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 876805 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 876805
அலோ எச்சுஸ்மி நீங்களும் ராங்க் நம்பர் நான் அவனில்லை :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by பர்ஹாத் பாறூக் Wed 16 Nov 2011 - 16:21

kalainilaa wrote:
நண்பன் wrote:
jasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3410985998 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3410985998சின்னத்தம்பி ஐடியா!

உலக மகா நடிப்படா :!#: :!#: :!#:

@. @. @. @.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 16:24

பர்ஹாத் பாறூக் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
jasmin wrote:யோய் நண்பரே வாழ்க்கைல எத்தன பேருக்குத்தான் தாலிகட்ட ஆசைபடிவிய ..ராசா டாப்சி ஒன்னும் சும்மா இல்ல ..ஒலுங்கா வேலைய பாருப்பா
என்னது தாலி கட்டயா மேடம் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க தாலின்னா என்னான்னே தெரியாது எனக்கு எல்லாம் சும்மா இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3410985998 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3410985998சின்னத்தம்பி ஐடியா!

உலக மகா நடிப்படா இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 876805 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 876805 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 876805

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 111433 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 111433 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 111433 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 111433
கூட்டம் கூட ஆரம்பிடிச்சி நண்பா எஸ்கேப்
இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 326371 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 326371

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by பர்ஹாத் பாறூக் Wed 16 Nov 2011 - 16:38

ஓடிட்டா மட்டும் விட்டுடுவமான உங்கள....?? இப்படி நாங்களும் உங்கள விட வேகமா :,;: :,;: :,;: :,;: பிடிப்போம்ல.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by *சம்ஸ் Wed 16 Nov 2011 - 22:59

நண்பன் wrote:கண்ணு டாப்சி எனக்கு டாட்டா காட்டிடாதம்மணி :+=+:
அப்படி என்றால் நாங்கள் எதற்கு இருக்கிறோம் :% :% :%

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 10:08

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:கண்ணு டாப்சி எனக்கு டாட்டா காட்டிடாதம்மணி இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 755559
அப்படி என்றால் நாங்கள் எதற்கு இருக்கிறோம் இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 459498 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 459498 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 459498
யாருக்குத் தெரியும் இவங்கள கேழுங்க
இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 173859604

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Nisha-agarwal-hot-photos-05

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by jasmin Thu 17 Nov 2011 - 10:37

அட பாவிங்களா உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா ...கடைசியில் அங்க தொட்டு இங்க தொட்டு என் கணவரின் கனவு கன்னி மீது கண்வைத்து விட்டீர்களே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Nov 2011 - 11:54

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:கண்ணு டாப்சி எனக்கு டாட்டா காட்டிடாதம்மணி :+=+:
அப்படி என்றால் நாங்கள் எதற்கு இருக்கிறோம் :% :% :%

@. @. :% :%

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 11:59

jasmin wrote:அட பாவிங்களா உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா ...கடைசியில் அங்க தொட்டு இங்க தொட்டு என் கணவரின் கனவு கன்னி மீது கண்வைத்து விட்டீர்களே
என்னது அவருமா அப்போ அவரை எங்களுடன் சேர்ந்திட சொல்லுங்க மேடம்

பின்குறிப்பு;
இப்போது நீங்க அவர் கண்ணுக்கு தெரியிற இல்லையாமா ?
கனவில் வருவதில்லையாமா ? அதற்காத்தான் நான் அப்பவே சொன்னேன் நீங்க தூங்கும் போது மேக்கப் போட்டுக்கொண்டு தூங்குங்க மேடம் என்று.

இப்போது பாருங்கள் அவர் கனவிலும் சப்ப பிகரு வருது கொடுமை இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 688909

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by jasmin Thu 17 Nov 2011 - 17:01

ஆமா ஆமா நீங்க சொல்றது உண்மைதான் நீங்கள் இங்கு படம்போட்ட ஃபிகரை கனவில் பார்த்துவிட்டு என்னடா சப்பை ஃபிகர் எல்லாம் கனவில் வருதுன்னு என்னை ஆசையுடன் கட்டிக் கொள்வார் ....இது எப்புடி இருக்கு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Nov 2011 - 17:13

நண்பன் wrote:
jasmin wrote:அட பாவிங்களா உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா ...கடைசியில் அங்க தொட்டு இங்க தொட்டு என் கணவரின் கனவு கன்னி மீது கண்வைத்து விட்டீர்களே
என்னது அவருமா அப்போ அவரை எங்களுடன் சேர்ந்திட சொல்லுங்க மேடம்

பின்குறிப்பு;
இப்போது நீங்க அவர் கண்ணுக்கு தெரியிற இல்லையாமா ?
கனவில் வருவதில்லையாமா ? அதற்காத்தான் நான் அப்பவே சொன்னேன் நீங்க தூங்கும் போது மேக்கப் போட்டுக்கொண்டு தூங்குங்க மேடம் என்று.

இப்போது பாருங்கள் அவர் கனவிலும் சப்ப பிகரு வருது கொடுமை இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 688909

தாங்க முடியல சிரிப்பை அடக்க முடியல :”: :”:

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by பர்ஹாத் பாறூக் Thu 17 Nov 2011 - 17:24

நண்பன் wrote:
jasmin wrote:அட பாவிங்களா உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா ...கடைசியில் அங்க தொட்டு இங்க தொட்டு என் கணவரின் கனவு கன்னி மீது கண்வைத்து விட்டீர்களே
என்னது அவருமா அப்போ அவரை எங்களுடன் சேர்ந்திட சொல்லுங்க மேடம்

பின்குறிப்பு;
இப்போது நீங்க அவர் கண்ணுக்கு தெரியிற இல்லையாமா ?
கனவில் வருவதில்லையாமா ? அதற்காத்தான் நான் அப்பவே சொன்னேன் நீங்க தூங்கும் போது மேக்கப் போட்டுக்கொண்டு தூங்குங்க மேடம் என்று.

இப்போது பாருங்கள் அவர் கனவிலும் சப்ப பிகரு வருது கொடுமை இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 688909

மேக்கப் போட்டுட்டா மட்டும்.....
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by nithya Thu 17 Nov 2011 - 17:55

இதுக்கு எல்லாம் மேக்கப் ஆ இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3418078985 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3418078985 இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 3418078985

nithya
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 17:58

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:அட பாவிங்களா உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா ...கடைசியில் அங்க தொட்டு இங்க தொட்டு என் கணவரின் கனவு கன்னி மீது கண்வைத்து விட்டீர்களே
என்னது அவருமா அப்போ அவரை எங்களுடன் சேர்ந்திட சொல்லுங்க மேடம்

பின்குறிப்பு;
இப்போது நீங்க அவர் கண்ணுக்கு தெரியிற இல்லையாமா ?
கனவில் வருவதில்லையாமா ? அதற்காத்தான் நான் அப்பவே சொன்னேன் நீங்க தூங்கும் போது மேக்கப் போட்டுக்கொண்டு தூங்குங்க மேடம் என்று.

இப்போது பாருங்கள் அவர் கனவிலும் சப்ப பிகரு வருது கொடுமை இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 688909

மேக்கப் போட்டுட்டா மட்டும்.....
விடுங்க பாஸ் சின்ன முயற்சிதானே இப்போதைக்கு என் திருமணம் நடக்காது 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இப்போதைக்கு என் திருமணம் நடக்காது Empty Re: இப்போதைக்கு என் திருமணம் நடக்காது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum