Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
ஆறு மாதங்கள் கப்பல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் எனச் சவால் விட்ட சீமான்?
2 posters
Page 1 of 1
ஆறு மாதங்கள் கப்பல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் எனச் சவால் விட்ட சீமான்?
ஆறு மாதங்கள் கப்பல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் எனச் சவால் விட்ட சீமான்?
சேவை ஆரம்பித்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன
கொழும்பிற்கும் தூத்துக்குடிக்குமிடையில் ஆரம்பிக்கப்படும் கப்பல் சேவை ஆறு மாதங்கள்
தொடருமானால் தான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்குமரம் கட்டி அதில் தொங்கித்
தற்கொலை செய்வேன் என நாம் தமிழர் அமைப்பின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான்
இந்திய ஊடகங்களில் சவால் விட்டிருந்தார்.
இன்று அக்கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு சரியாக ஆறு மாதங்கள் கடந்து விட்டது.
இந்நிலையில் சீமான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவாரா என இந்திய ஊடகமொன்று செய்தி
வெளியிட்டுள்ளது. சவால்கள் விடுவதில் வீரரான சீமான் இதுபோன்று பல வாய்ச்சவடாக்களை
முன்ன ரும் விட்டுள்ளார். எனினும் எதனையும் அவர் நிறைவேற்றியதில்லை.
அதனாலேயே அவருக்கு இவ்விடயத்தை குறும்புக்காக ஞாபகப்படுத்தினோம் என்று அச்செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறந்தேனும் ஒரு உயிரைக் காவு கொள்ள ஒருபோதும் நாம் உடந்தையாக இருக்கமாட்டோம் என்றும்
இனிமேலாவது சவால் விடும்போது சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் அச் செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீமானின் ஆறு மாதத்திற்கு முன்னரான இச் சவால் விட்ட செய்தியை இலங்கையில் தாமே
முன்னணிப் பத்திரிகைகள் எனத் தமக்குத் தாமே மகுடம் சூடிக்கொள்ளும் பத்திரிகைகள்
சிலவும் வீரவசனத் தலைப்பிட்டுப் பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தினகரன் லங்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆறு மாதங்கள் கப்பல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் எனச் சவால் விட்ட சீமான்?
விடுங்கப்பா அவர் மறந்தாப்போல் பிளைத்துப்போகட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆறு மாதங்கள் கப்பல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் எனச் சவால் விட்ட சீமான்?
மேடையில் இதுவெல்லாம் சகஜம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஆறு மாதங்கள் கப்பல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் எனச் சவால் விட்ட சீமான்?
kalainilaa wrote:மேடையில் இதுவெல்லாம் சகஜம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சவால் விட்ட சர்தார்ஜி..!
» காதலித்து ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி பரபரப்பு புகார்! - சீமான் மறுப்பு
» கப்பல் கப்பல் அழகான கப்பல்
» விடுதலைப் புலி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுக்கு விளக்கமறியல் _
» வீடு குடி போக சிறந்த தமிழ் மாதங்கள் -

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|