சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

குழந்தைப் பேறு இல்லாத பெண் ஆஸ்பத்திரியில் சிசுவை திருடினார்!  Khan11

குழந்தைப் பேறு இல்லாத பெண் ஆஸ்பத்திரியில் சிசுவை திருடினார்!

Go down

குழந்தைப் பேறு இல்லாத பெண் ஆஸ்பத்திரியில் சிசுவை திருடினார்!  Empty குழந்தைப் பேறு இல்லாத பெண் ஆஸ்பத்திரியில் சிசுவை திருடினார்!

Post by *சம்ஸ் Wed 30 Nov 2011 - 6:17

குழந்தைப் பேறு இல்லாத பெண் ஆஸ்பத்திரியில் சிசுவை திருடினார்!
கர்ப்பிணி வேடமிட்ட நாடகம் அம்பலம்
ஆஸ்பத்திரியில் குழந்தை திருடிய பெண் பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது. தனக்கு குழந்தை பிறக்காததால் கர்ப்பிணியாக நடித்து வளைகாப்பு நடத்தியது தெரிய வந்து இருக்கிறது.

சென்னை ராயபுரம் எஸ். என். செட்டி தெருவை சேர்ந்தவர் அனுசுயா (வயது 29) இவரது கணவர் லாரன்ஸ் (30) இவர்களுக்கு குழந்தை இல்லை. சென்னை ராயபுரம் ஆர். எஸ். ஆர். எம். ஆஸ்பத்திரியில் புகுந்து அனுசியா தன்னை மருத்துவ தாதி என்று கூறிக்கொண்டு தடுப்பூசி போட வந்து இருப்பதாக கூறி சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்த ஜனனி (24) என்பவரது ஆண் குழந்தையை திருடியதாக கைது செய்யப்பட்டார். அவரை பொலிஸார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

இது தொடர்பான மகளிர் பொலிஸார் அனுசுயாவிடம் தீவிர விசாரணை நட த்தினார்கள். அப்போது அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது; எனக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் எனக்கு குழந்தை இல்லை. என் கணவர் என்னிடம் அடிக் கடி குழந்தை கேட்டு சண்டை போட்டு வந்தார். குழந்தைக்காக எங்களது இல்லற வாழ்க்கையில் பிரச்சினை வந்து விடக் கூடாது என கருதி குடும்பத்தாரிடம் கர்ப்பி ணியாக நடித்தேன். இதனால் என் கடும்பத்தினர் மிகுந்த சந்தோஷம் அடை ந்தனர்.

எனது பொய்யை நம்பி எனக்கு ஏழு மாதத்தில் வளைகாப்பு விழாவுக்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். அதன்படி எனது குடும்பத்தினர் பத்திரிகை அடித்து ஒரு திருமண மண்டபத்தில் வளைகாப்பு விழாவை நடத்தினர். இதனால் எனக்கு பயம் அதிகரித்தது . இனிமேல் குழந்தைக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை வந்து விட்டது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஆஸ்பத்திரியில் பரிசோதனை க்கு செல்லும்போது அங்கு குழந்தையை திருடி விட்டு, ஆஸ்பத்திரியில் தனக்கு குழந்தை பிறந்ததாக நாடகமாடி வீட்டாரை நம்ப வைக்க மீண்டும் ஒரு திட்டத்தை தீட்டினேன். அதன்படி தனக்கு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்வதாக கூறி சென்னை ராயபுரம் ஆர். எஸ். ஆர். எம். ஆஸ்பத்திரிக்கு சென்று தாதியாக நடித்து ஜனனி என்ற பெண்ணிடம் குழந்தையை திருடி வெளியே வந்த போது காவலாளியிடம் சிக்கி விட்டேன் இவ்வாறு அதில் அனுசுயா கூறினார்.

குழந்தையை திருடியதற்காக அவரை பொலிஸார் கைது செய்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum