Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
ரஜினி மகள் இயக்குகிறாரா?
3 posters
Page 1 of 1
ரஜினி மகள் இயக்குகிறாரா?
![ரஜினி மகள் இயக்குகிறாரா? Rajini%2Bsauntharya](https://lh4.googleusercontent.com/-8i-6xxiT2l0/Tt22lJrMAdI/AAAAAAAABAM/nxNpI6MlHEs/s450/rajini%2Bsauntharya.jpg)
"முத்து', "படையப்பா' ஆகிய இரு வெற்றிப் படங்களை ரஜினிக்கு இயக்கிக் கொடுத்தவர் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார். திட்டமிட்டபடி ஒரு படத்தை இயக்கி முடிப்பவர் ரவிகுமார் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினி நேசிக்கும் இயக்குநர். ஆனால் விதி வேறுவிதமாக விளையாட்டை நடத்திவிட்டது. ரஜினி நடிப்பதாக
"ஜக்குபாய்' பட விளம்பரமெல்லாம் வந்தது. இயக்குநர் ரவிகுமார்தான். ஆனால் படம் ட்ராப். (பிறகு சரத்குமார் அந்தப் படத்தில் நடித்து, படம் படுத்துவிட்டது.) அடுத்து "சிவாஜி', "எந்திரன்' படங்களின் வெற்றிக்குப் பின்னால் பெரிய எதிர்பார்ப்போடு அறிவிக்கப்பட்ட படம் "ராணா'.
அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது. சூப்பர் சுகவீனப்பட்டதால் படம் தள்ளிப்போனது. அதை ஈடுசெய்யும்விதமாக இப்போது "கோச்சடையான்' என்ற படத்தில் ரஜினி நடிப்பதாகப் பரபரப்பு செய்தியைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
உலகத்திலேயே அதிக வசூலை வாரிக் குவித்த ஹாலிவுட் படமான "அவதார்', இப்போது வசூலை வாரிக் குவித் துக் கொண்டிருக்கும் ஸ்பீல் பெர்க்கின் "டின்டின்' பாணி யில் 3டி படமாக "கோச்சடையான்' உருவாகிறதாம்.
சரித்திரப் பின்னணி யில் உருவாகும் இந்தப் படத்தின் கதை- திரைக் கதை- வசனம் எழுதி டைரக்ஷன் மேற்பார் வையை கே.எஸ். ரவி குமார் கவனிக்கிறார்.
படத்தை இயக்கு வதாக பெயர் போட்டுக் கொள்கிறார் ரஜினியின் அன்பு மகள் சௌந்தர்யா அஸ்வின்!
"கோச்சடையான்'- 2012 ஆகஸ்ட் ரிலீஸ் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.
திட்டத்துக்கு சூப்ப ரின் உடல்நலம் ஒத்து ழைத்தால் சந்தோஷமே!
Re: ரஜினி மகள் இயக்குகிறாரா?
திட்டத்துக்கு சூப்ப ரின் உடல்நலம் ஒத்து ழைத்தால் சந்தோஷமே!
![ரஜினி மகள் இயக்குகிறாரா? 111433](https://2img.net/u/3212/14/48/64/smiles/111433.gif)
![ரஜினி மகள் இயக்குகிறாரா? 111433](https://2img.net/u/3212/14/48/64/smiles/111433.gif)
![ரஜினி மகள் இயக்குகிறாரா? 111433](https://2img.net/u/3212/14/48/64/smiles/111433.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரஜினி மகள் இயக்குகிறாரா?
நமக்கும் சந்தோஷம்தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» என் பெயரில் மோசடி: ரஜினி மகள் சவுந்தர்யா புகார்
» கால்ஷீட் சொதப்பல்... ரஜினி மகள் படத்திலிருந்து அமலா பால் நீக்கம்! _
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» மகள் திருமணம்...
» ஒற்றை மகள்
» கால்ஷீட் சொதப்பல்... ரஜினி மகள் படத்திலிருந்து அமலா பால் நீக்கம்! _
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!
» மகள் திருமணம்...
» ஒற்றை மகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|