Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்
Page 1 of 1
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்
கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை இன்று 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்ப டவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 5 இலட்சத்து 31ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் அவர்களில் 3 இலட் சத்து 85ஆயிரம் பேர் பாடசாலை ரீதியாகவும் ஓரு இலட்சத்து 46 ஆயிரம் பேர் தனிப்பட்ட ரீதியாகவும் தோற்றவுள்ளனர்.
இதேவேளை குறித்த பரீட்சைக்காக நாடு முழுவதிலும் 3 ஆயிரத்து 921 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு 532 மத்திய பரீட்சை நிலையங்களும் 93 விடைத்தாள் திருத்தும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பரீட்சை நிலையங்களாகச் செயற்படும் பாடசாலைகளில் பரீட்சை எழுதும் மாணவர்களைத் தவிர வேறு எவரும் செல்லக் கூடாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஆண்டை விட 22ஆயிரத்து 911 பரீட்சார்த்திகள் மேலதிகமாக இவ்வருடம் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ___

Similar topics
» க. பொ. த (உ/த) பரீட்சை இன்று ஆரம்பம் 2 இலட்சத்து 94 ஆயிரம் பேர் தோற்றம்
» 2407 மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்; 3,94,861 பேர் தோற்றுவர் _
» க.பொ.த சாதாரணதரப் பரீட்சை: 05 லட்சத்து 77084 பேர் தோற்றம்
» இன்று இலங்கையில் நடந்த உயர்தர பரீட்சை முடிவுகள் வெளி வருகிறது
» நவராத்திரி இன்று ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|