சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Khan11

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு

+2
jasmin
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Empty உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Dec 2011 - 7:25

சில‌ர் பா‌ர்‌ப்பத‌ற்கு அழகாக இரு‌ந்தாலு‌ம் சரும‌‌ம் உல‌ர்‌ந்து இரு‌ந்தா‌ல் பொ‌லி‌வி‌ல்லாம‌ல் இரு‌ப்பா‌ர்க‌ள். இதுபோ‌ன்ற உல‌ர் சரும‌‌ம் உ‌ள்ளவ‌ர்க‌ள் ஆ‌லி‌வ் எ‌‌ண்ணெ‌ய் தட‌வி வ‌‌ந்தா‌ல் உல‌ர் சரும‌ம் படி‌ப்படியாக ‌நீ‌ங்கு‌ம்.

வெ‌யி‌லி‌ல் இரு‌ந்து வ‌ந்த ‌பிறகு‌ம் ஆ‌லி‌வ் எ‌ண்ணெ‌யை முக‌ம், கழு‌த்து பகு‌திக‌ளி‌ல் தட‌வி வ‌ந்தாலு‌ம் உல‌ர் சரும‌த்தை‌த் த‌வி‌ர்‌க்கலா‌ம்.

மேலு‌ம் சரும‌ம் ‌மிருதுவாக கு‌ளி‌க்கு‌ம் ‌நீ‌ரி‌ல் 2 க‌ப் பா‌ல் பவுடரை கல‌ந்து உட‌ல் முழுவது‌ம் தட‌வி ‌பிறகு ‌கு‌ளி‌த்தா‌ல் ந‌ல்ல பல‌ன் ‌கிடை‌க்கு‌ம்.

ஒரு டீ‌ஸ்பூ‌ன் எலு‌‌மி‌ச்சை‌ச் சா‌றி‌ல் கொ‌ஞ்ச‌ம் தே‌ன் கல‌ந்து முக‌‌த்‌தி‌ல் தட‌வி வ‌ந்தா‌ல் முக‌‌ம் வழவழ‌ப்பாக பொ‌லிவு பெறு‌ம்.


முக‌த்‌தி‌ல் ஆர‌ஞ்சு‌ப் பழ‌ச்சாறு த‌ட‌வி வ‌ந்தா‌ல் முக‌ம் ‌மிருதுவானதாக மாறு‌ம்.

‌மிதமான சுடு‌நீ‌ரி‌ல் பாத‌ங்களை ‌சி‌றிது நேர‌ம் வை‌த்து வ‌ந்தா‌ல் பாத‌ங்க‌ள் ‌மிருதுவாகு‌ம்.

க‌ண்களை மூடி அத‌ன் ‌மீது வெ‌ள்ள‌ரி‌க்கா‌ய் ‌பி‌‌ஞ்சை வை‌த்து வ‌ந்தா‌ல் க‌ண்க‌ள் கு‌ளி‌ர்‌ச்‌சி பெறு‌ம்.

க‌ண் கருவளைய‌ங்களை ‌நீ‌க்க பாதா‌ம் கொ‌‌ட்டைகளை அரை‌த்து தட‌வி வ‌ந்தா‌ல் ‌நி‌ச்சய‌ம் பல‌ன் ‌கிடை‌க்கு‌ம்.


உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Empty Re: உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு

Post by jasmin Tue 13 Dec 2011 - 9:33

எல்லாம் விலை உயர்ந்த பொருளா இருக்கே ஹாசிம் நம்ம மாதிரி ஏழைக்கு ஒத்து வருமா? நல்ல தகவல்கள் வாழ்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Empty Re: உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 12:17

நல்ல தகவல்கள் ஹாசிம் நன்றி என் சகோதரிக்கு பயன் படும் உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Empty Re: உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு

Post by யாதுமானவள் Tue 13 Dec 2011 - 12:44

நண்பன் wrote:நல்ல தகவல்கள் ஹாசிம் நன்றி என் சகோதரிக்கு பயன் படும் உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு 930799
யாரு டாப்சி க்கா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Empty Re: உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 13:19

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:நல்ல தகவல்கள் ஹாசிம் நன்றி என் சகோதரிக்கு பயன் படும் உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு 930799
யாரு டாப்சி க்கா?
டாப்சி எனக்கு சகோதரியா கோதாரி அப்டி ஒரு சகோதரி எனக்கு வேண்டாம் அது நம்ம நம்ம சொல்ல விடுங்க ஹாசிம் ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Empty Re: உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு

Post by *சம்ஸ் Tue 13 Dec 2011 - 13:34

jasmin wrote:எல்லாம் விலை உயர்ந்த பொருளா இருக்கே ஹாசிம் நம்ம மாதிரி ஏழைக்கு ஒத்து வருமா? நல்ல தகவல்கள் வாழ்துக்கள்
@. @. சரியாக சொன்னீர்கள் ஜாஸ்மின்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Empty Re: உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு

Post by பானுஷபானா Tue 13 Dec 2011 - 13:36

நல்ல தகவல் உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு 517195

ஆனா.............எனக்கு தேவைப்படாது உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு 528804
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Empty Re: உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 13:38

பானுகமால் wrote:நல்ல தகவல் உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு 517195

ஆனா.............எனக்கு தேவைப்படாது உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு 528804
சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு Empty Re: உல‌ர்‌ந்த சரும‌‌ம் உ‌ள்ள பெண்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum