சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am

» காகத் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm

» nisc
by rammalar Yesterday at 8:21 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm

» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm

» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm

» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm

» காலை வணக்கம்
by rammalar Tue Apr 23, 2024 7:33 pm

» காமெடி டைம்
by rammalar Tue Apr 23, 2024 6:30 pm

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue Apr 23, 2024 2:12 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue Apr 23, 2024 5:46 am

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue Apr 23, 2024 5:39 am

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue Apr 23, 2024 5:19 am

» வத்தல் -வடகம்
by rammalar Mon Apr 22, 2024 11:50 pm

 மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Khan11

மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?

Go down

 மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்? Empty மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?

Post by நண்பன் Thu Jan 20, 2011 3:17 am

நாம் உடம்பை பற்றிய தெளிவை பெற்றிருத்தல் மிக முக்கியமானதாகின்றது. பணக்கார நாடுகளில் "பி பிட் அவேர்னஸ்" என்கின்ற இயக்கமே உள்ளன. இதற்கு என்ன பொருள் எனில்- உடம்பைப் பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்ச்சி என்று பொருளாகும். நோயின்றி வாழ இது முக்கியம். அடுத்து- நோயின்றி வாழ நமக்கு உறுதுணையாக எதுவெல்லாம் உதவுகின்றது என்பதை தெரிந்து கொண்டு அதனை கடைபிடிக்க வேண்டும்.

மருந்தின்றி வாழ...

1. உடல் உறுப்புகளை பற்றிய தெளிவு கொள்ளுதல் வேண்டும்.

2. உடல் சுத்தத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

3. தினமும் அதிகாலையில் எழுந் திருப்பதை பழக்கமாக்கி கொள்ள வேண் டும்.

4. தொடர்ந்து நடைப் பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

5. ஏதேனும் சிறு சிறு உடற் பயிற்சியினை மேற்கொள்வதும் நல்லதே.

6. பசித்து புசி-என்றார்கள் நமது ஆன்றோர்கள். பசி எடுத்து சாப்பிடுவது தேக ஆராக்கியத்திற்கு நல்லது பயக்கும்.

7. இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று மனதில் தோன்றுவது மாதிரி, வயிறு முட்ட சாப்பிடாதீர்கள்.

8. நீங்கள் சாப்பிடும் உணவில்- உப்பு புளிப்பு, காரம் மூன்றும் பாதியளவு இருப்பது போல பார்த்துக் கொள்ளுங்கள்.

9. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

10. பல சிக்கலுக்கு காரணம் மலச்கிக்கல்தான் காரணம். எனவே மலச் சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள பழங்கள் சாப்பிடுங்கள்.

11. எல்லா விதமான சத்தும் சேர்ந்தால்தான் நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த சத்துக்களை எல்லாம் நாம் சாப்பிடுகின்ற உணவிலிருந்தே பெறலாம். ஆகவே- நிறைய காய்கறிகள், முளை கட்டிய தானியங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

12. வாரத்தில் ஒரு நாள் காய்கறியை மட்டுமே உண்டு, வேறு எதுவும் சாப்பிடாமல் இருக்கலாம். இது போலவே- மாதத்தில் இரண்டு நாட்கள் பத்து மணி நேரம் தொடர்ந்து உண்ணா விரதம் இருப்பதும் நல்லது.

13. சரியான நேரத்தில் சாப்பிடுகின்ற பழக்கத்தை வளர்த்து கொள்ளுங்கள்.

14. ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீரையாவது குடியுங்கள்.

15. உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுகளை காலத்துடன் அகற்றி கொள்ளுங்கள். இதைத்தான் நமது முன்னோர்கள். வாரம் ஒரு தடவை, தினமும் இரண்டு தடவை, மாதம் நான்கு தடவை என்று சொல்லி வைத்துள் ளனர். அதாவது-தினமும் இரண்டு தடவை என்பது மலம் கழிப்பது, வாரம் ஒரு தடவை என்பது- எண்ணெய் தேய்த்து குளிப்பது (இதையே சனி நீராடு என்று வேறு மாதிரியும் சொல்லி வைத்துள்ளனர்) மாதம் நான்கு தடவை என்பது மனையாளுடன் ஆன தாம்பத்திய உறவை குறிக்கும். இதனை முறைப்படி அனுசரிப்பவர்களுக்கு நோய் அருகில் வர அஞ்சும்.

16. உங்கள் வாழ்க்கையை சந்தோஷ மிக்கதாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சந்தோஷத்திற்கு நோயை அண்டவிடாமல் செய்கின்ற மாயம் தெரியும். சந்தோஷமிக்கவர்களை நோக்கி முதுமை அவ்வளவு சீக்கிரத்தில் வராது என்பதும் உண்மை.

17. வாழ்க்கை நடைமுறைகளை எளிமையானதாக, சுலபமானதாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படி உங்கள் வாழ்க்கை சிக்கலற்றதாக இருந்தால் மன அழுத்தம், ரத்த அழுத்தம், மன இறுக்கம் போன்றவை உங்களை நோக்கி தனது சுண்டு விரலைகூட நீட்டாது.

18. எண்ணங்களுக்கும் நமது வாழ்க்கை அமைப்பிற்கும் அரை செ.மீட்டர்கூட இடைவெளி இல்லாத நெருக்கம் இருப்பதாக நமது ஆன்மீக ஞானிகள் மனநல மருத்துவர்கள் எல்லோரும் சொல்கின்றனர். ஆகவே நமது எண்ணங்களை தூய்மை உடையதாக வைத்துக் கொள்ள நாம் பழக்கப்படுத்தி கொள்ள வே ண்டும். உடம்பால் மட்டுமே இந்த காலத்தில் நோய் நொடி வரும் என்று இல்லை. மன நலம் கெட்டுப் போனாலும் உடல் பாதிக்கலாம்.

19. தியானம்- நமது மனதை ஒரு முகப்படுத்தும் ஆற்றலை, சக்தியை தருகின்ற ஒரு ஜீவ கலை. மனதை அலை பாயவிட்டால் அது பல இடைஞ்சல்களுக்கு வாசலாக அமைந்து விடலாம். தியானம் இவற்றை எல்லாம் தடுத்து நம்மை நமது வாழ்க்கையை, நமது செயல்பாடுகளை உறுதியுடன் நம்பிக்கையு டன் முழு ஈடுபாட்டுடன் செய்ய வைக்கின்ற ஒரு ஆதார வித்தை. இந்த தியா னத்தையும், இதுபோலவே நமக்கு பல பன்முக ஆற்றல்களை தருகின்ற, நோய் நொடியின்றி வாழ வைக்கும் கலையாக நமது முன்னோர்கள் கற்று தந்திருக்கின்ற யோகாப்பியாசம் என்கின்ற யோகக் கலையையும் நாம் பயின்று மருந்தின்றி வாழ முயற்சிப்போம்.

20. "விந்து விட்டவன்- நொந்து கெட்டான்"- என்பது முது மொழி. ஒழுக்கமுடன் வாழுகின்ற வாழ்கையை கடை பிடிக்க நமது சித்தர் பெருமக்கள் சொன்ன வைர வரிகள் இவை. இதனையும் நாம் மனதில் வைக்க வேண்டும்.

-மேலே சொல்லியபடி வாழ்வதற்கு இளம் பிராயத்திலிருந்தே ஒரு மனிதன் தயாராகி விட்டால் நிச்சயம் அந்த மனிதன் நோயின்றி நீண்ட நாள் நீடித்த ஆயுளுடன் வாழலாம். உணவை மருந்துபோல பாவித்து உண்பவர்களும், ருசி க்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுபவர்களும் மருந்தின்றி வாழலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum