Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
அ.தி.மு.க.வில் மகிழ்ச்சி: தி.மு.க.விலோ அதிர்ச்சி
+3
kalainilaa
jasmin
*சம்ஸ்
7 posters
Page 1 of 1
அ.தி.மு.க.வில் மகிழ்ச்சி: தி.மு.க.விலோ அதிர்ச்சி
திண்டுக்கல்:
அ.தி.மு.கவில் இருந்து சசிகலா கும்பல் நீக்கப்பட்டதால், அக்கட்சியினர் மட்டுமல்ல, தி.மு.க., வி.ஐ.பி. களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், நில அபகரிப்பு புகார் குறித்து விசாரிக்க, தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.
முழுக்க, முழுக்க தி.மு.க. வினர் மீதே, இப்பிரிவில் புகார்கள் குவிந்தன, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், நேரு, பொன்முடி உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர். பொருளாளர் ஸ்டாலின் மீது புகார் நிலுவையில் உள்ளது. சில வி.ஐ.பி.கள் கைதாவதைத் தவிர்க்க, சசிகலா கும்பல் மூலம் காய் நகர்த்தினர்.
இதனால், ஆதாரம் இல்லை என, புகார்கள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது, சசிகலா கும்பல் அ.தி.மு.க. வில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டதால், பலன் அடைந்த தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நிலுவையில் உள்ள புகார்கள் தூசு தட்டப் பட்டு, கைது செய்யப்படலாம் என்ற அச்சம், தி.மு.க.வினர் மத்தியில் எழுந்துள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அ.தி.மு.க.வில் மகிழ்ச்சி: தி.மு.க.விலோ அதிர்ச்சி
ஜெ வுக்கே கொஞ்ச நாளில் கைது அலுத்து விடும் அப்புறம் அடங்கி விடுவார்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அ.தி.மு.க.வில் மகிழ்ச்சி: தி.மு.க.விலோ அதிர்ச்சி
jasmin wrote:ஜெ வுக்கே கொஞ்ச நாளில் கைது அலுத்து விடும் அப்புறம் அடங்கி விடுவார்
அட நீங்க வேற.. தப்புக் கணக்கு போடுறீங்க. கைது அலுத்து போயி அதை விட அதிகமா என்ன செய்யலாமோ அதை செய்வார் அவர்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அ.தி.மு.க.வில் மகிழ்ச்சி: தி.மு.க.விலோ அதிர்ச்சி
@. @.kiwi boy wrote:jasmin wrote:ஜெ வுக்கே கொஞ்ச நாளில் கைது அலுத்து விடும் அப்புறம் அடங்கி விடுவார்
அட நீங்க வேற.. தப்புக் கணக்கு போடுறீங்க. கைது அலுத்து போயி அதை விட அதிகமா என்ன செய்யலாமோ அதை செய்வார் அவர்..
Re: அ.தி.மு.க.வில் மகிழ்ச்சி: தி.மு.க.விலோ அதிர்ச்சி
@. @. @.kiwi boy wrote:jasmin wrote:ஜெ வுக்கே கொஞ்ச நாளில் கைது அலுத்து விடும் அப்புறம் அடங்கி விடுவார்
அட நீங்க வேற.. தப்புக் கணக்கு போடுறீங்க. கைது அலுத்து போயி அதை விட அதிகமா என்ன செய்யலாமோ அதை
செய்வார் அவர்..
sakeeb- புதுமுகம்
- பதிவுகள்:- : 17
மதிப்பீடுகள் : 15
Similar topics
» ராணா'வில் சினேகாவா?
» உ.பி., உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.,வில் 25 முஸ்லிம்கள்
» இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்
» இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்
» கணவன் ஆளும் தரப்பில், மனைவி ஐ.தே.க வில்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|